எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து (ச2.) இரும்பனம் புடைய லீகை வான்கழன்: " மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச் திரல் பெயர்க் தன் கா? நெடு வெள் ளூசி கெவெசி பாந்தர வடுவாழ் மார்பி நனம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ 1ல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி - யன்னோர் பெரும் நன்னுதல் கணவ - : ... வண்ணல் யானை யடுபோர்க் குட்டுவ மைந்துடை நல்லமர்த் கடந்து வலந்தரீஇ க0 யிஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கைத் தீஞ்சேறு விளைந்த மலனிறே மட்ட. 'மோம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து ம் கோடியர் பெருங்கிளை வாழ வாடிய கரு வளையவிர் கலிமாப் பொழிந்தவை யெண்ணின் மன்பதை மருள் வாசுபடக் கடந்து முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணிய - ரொளிறு நிலை யுயர் மருப் பேந்திய களிறூர்ந்து மான மைந்தரொடு மன்ன சேத்தநின் - 20 றேரொடு சுற்ற முலகுடன் மூய. மாயிருந் தெண்கடன் மலிதிரைப் பௌவத்து வெண்டலைக் குரூஉப்பிசி ருடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே, துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ண மும் தூக்கும் அது, - பெயர் - (க) தசும்புதுளங்கிருக்கை.. கயம் மூழ்கிச் சிசஸ்பெயர்த் தன்ன கெடுவெள்ளூசியென்றது கயத்திலே மூழ்கிச் சிரல் எழுதின் றகாலத்து அதன் வாயலகை ஒக்கப் புண் களை இழைகொள்கின் ரகாலத்து அப்புண்ணின் உதிரத்திலே மறைத்தெழு இன்ற பசியென் லாம், - ச. செவேசியென்றது. அக்ஆசிந்தழும்பினை. வாவென்றது. அப்ப
பதிற்றுப் பத்து ( ச2 . ) இரும்பனம் புடைய லீகை வான்கழன் : மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச் திரல் பெயர்க் தன் கா ? நெடு வெள் ளூசி கெவெசி பாந்தர வடுவாழ் மார்பி நனம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ 1ல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி - யன்னோர் பெரும் நன்னுதல் கணவ - : . . . வண்ணல் யானை யடுபோர்க் குட்டுவ மைந்துடை நல்லமர்த் கடந்து வலந்தரீஇ க0 யிஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கைத் தீஞ்சேறு விளைந்த மலனிறே மட்ட . ' மோம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து ம் கோடியர் பெருங்கிளை வாழ வாடிய கரு வளையவிர் கலிமாப் பொழிந்தவை யெண்ணின் மன்பதை மருள் வாசுபடக் கடந்து முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணிய - ரொளிறு நிலை யுயர் மருப் பேந்திய களிறூர்ந்து மான மைந்தரொடு மன்ன சேத்தநின் - 20 றேரொடு சுற்ற முலகுடன் மூய . மாயிருந் தெண்கடன் மலிதிரைப் பௌவத்து வெண்டலைக் குரூஉப்பிசி ருடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே துறை - செந்துறைப்பாடாண்பாட்டு . வண்ண மும் தூக்கும் அது - பெயர் - ( ) தசும்புதுளங்கிருக்கை . . கயம் மூழ்கிச் சிசஸ்பெயர்த் தன்ன கெடுவெள்ளூசியென்றது கயத்திலே மூழ்கிச் சிரல் எழுதின் றகாலத்து அதன் வாயலகை ஒக்கப் புண் களை இழைகொள்கின் ரகாலத்து அப்புண்ணின் உதிரத்திலே மறைத்தெழு இன்ற பசியென் லாம் - . செவேசியென்றது . அக்ஆசிந்தழும்பினை . வாவென்றது . அப்ப