எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நான்காம் பத்து, நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத் (ந தளகுடைச் சேவற் கிளைபுகா வாரத் தலைதுமிங் தெஞ்சிய மெய்யாடு பறந்தலை பந்தி மாலை விசும்புகண் டன்ன செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப் போ யாடும் வெல்போர் க வீயா யாணர் நின்வயி னானே. “துறை - வாகைத் துறைப்பாடாண்பாட்டு. வண்ண ம் அது, தூக்கு - செந்தூக்து. - பெயர் - (சு) மெய்பாடு பறந்தலை. டு. அளகுடைச்சேவ்லென் றது பெடையொடுகூடின் பருத்தின் சேவலை. 'ச.. வியன்'களமென்றது ஒன்றான போர்க்களப்பரப்பை சு. பறந்தவையென்றது' அப்பெரும்பரப்பின் உட்களத்தை. அ. மன்மென்பது அவ்வுட்களத்தின் 'கடுவை; அது மன்று போற லின், மன்றெனப்பட்டது. . 'குறையுட லெழுந்தாடுவது ஒருபெயருடையார் பவர்பட்ட வழியன்றே; அவ்வாற்றும் பலர்பட்டமை தோல் வக் கூறியசிற்ப்பு', இத ற்கு ‘மெய்யாடு பறந்தலை' என்று பெயராயிற்று, 55 - க. வெல்போர் வீயா யாணரென்றது. வெல்போராகிய * இடையறாது வருகின்ற செல்வமென்றவாறு. (க) மைந்த, பின்படை அழிவுபடாமை நீஓம்புவினை செய்தமையானே, (உ) நின்வென்றிகளின் ெபறாமை பிதரிடத்தின்றி {50) நின்னிடத்தே (உ) புகழ்ச்சியமைத்தன வென முடிவுசெய்க ஜீதனாற்சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. உரைசான் றன் - நின்வென் றியெனக் கூறிவாமையான், வாகைத் - - துறைப் பாடானாயிற்று. - ' ' ' - - - (பி- ம்.) உ, பெருமநின்வென்றி. .. அருகுடைச்சேவல். ரு. அருளுடைச்சேவல் (mar.) வீயா யாணர் நின்வயி னானே தாவா தாகு மலிபெறு வயவே மல்ல லுள்ளமொடு வம்பமர்க் கடந்து
நான்காம் பத்து நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத் ( தளகுடைச் சேவற் கிளைபுகா வாரத் தலைதுமிங் தெஞ்சிய மெய்யாடு பறந்தலை பந்தி மாலை விசும்புகண் டன்ன செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப் போ யாடும் வெல்போர் வீயா யாணர் நின்வயி னானே . துறை - வாகைத் துறைப்பாடாண்பாட்டு . வண்ண ம் அது தூக்கு - செந்தூக்து . - பெயர் - ( சு ) மெய்பாடு பறந்தலை . டு . அளகுடைச்சேவ்லென் றது பெடையொடுகூடின் பருத்தின் சேவலை . ' . . வியன் ' களமென்றது ஒன்றான போர்க்களப்பரப்பை சு . பறந்தவையென்றது ' அப்பெரும்பரப்பின் உட்களத்தை . . மன்மென்பது அவ்வுட்களத்தின் ' கடுவை ; அது மன்று போற லின் மன்றெனப்பட்டது . . ' குறையுட லெழுந்தாடுவது ஒருபெயருடையார் பவர்பட்ட வழியன்றே ; அவ்வாற்றும் பலர்பட்டமை தோல் வக் கூறியசிற்ப்பு ' இத ற்கு மெய்யாடு பறந்தலை ' என்று பெயராயிற்று 55 - . வெல்போர் வீயா யாணரென்றது . வெல்போராகிய * இடையறாது வருகின்ற செல்வமென்றவாறு . ( ) மைந்த பின்படை அழிவுபடாமை நீஓம்புவினை செய்தமையானே ( ) நின்வென்றிகளின் ெபறாமை பிதரிடத்தின்றி { 50 ) நின்னிடத்தே ( ) புகழ்ச்சியமைத்தன வென முடிவுசெய்க ஜீதனாற்சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று . உரைசான் றன் - நின்வென் றியெனக் கூறிவாமையான் வாகைத் - - துறைப் பாடானாயிற்று . - ' ' ' - - - ( பி - ம் . ) பெருமநின்வென்றி . . . அருகுடைச்சேவல் . ரு . அருளுடைச்சேவல் ( mar . ) வீயா யாணர் நின்வயி னானே தாவா தாகு மலிபெறு வயவே மல்ல லுள்ளமொடு வம்பமர்க் கடந்து