எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

மூன்றாம் பத்து. கூசு {re.) முடந்தை செல்லின் வினோ வயற் பரந்த (ச') காரையிரிய (ஈ) வெண்கை மகளிர் வெண்குனசோப்பு:தலையுடையவாய் (எ) அழியாத விழவினையும் இமியாத தில்வினை' முடையவாய் (அ) வயிரியமாக்கள் எழீஇ (க) மன்ற கண்ணி மறுகுசிறைபாடும் இப்பெற்றிப்பட்ட சிறப்பையுடைய (50) அகன் கண்வைப்பினாடு இப்பெற்றியெல்லாமழித்து கண்டார்க்கு அளித்தலை யுடையவென் வினை முடிவு செய்க. இதனாற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று, வரம்பிறனை பரவாஷங்கென எடுத்துச்செல்வினை மேலிட்டுக் கூறி னமையால், வஞ்சித்து அப்பாடாணாயிற்று. (பி-ம்.) க. அவலெறியுலக்கை, அ. குமுறலின் ; குழறலின், (க) (mo.) இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் ' பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளு ரு மல்குறு கான லோங்குமண வடைகரை தாழகம்பு மலைந்த புணரிவளை ஞால விலங்கு நீர் முத்தமொடு வார்துகி ரெடுக்குக் தண்கடற் படப்பை மென்பா லனவுங் - காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் - க0 செங்கோட் டாமா லூனொடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங் குன்று தலை மணந்த புன்புல வைப்புங் கால மன் றியுங் கரும்பறுத் தொழியா கரு தரிகா லவித்துப் பலபூ விழவிற் றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாய -- உ0 முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப் பாலு மேன லுழவர் வரகும் திட்ட கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
மூன்றாம் பத்து . கூசு { re . ) முடந்தை செல்லின் வினோ வயற் பரந்த ( ' ) காரையிரிய ( ) வெண்கை மகளிர் வெண்குனசோப்பு : தலையுடையவாய் ( ) அழியாத விழவினையும் இமியாத தில்வினை ' முடையவாய் ( ) வயிரியமாக்கள் எழீஇ ( ) மன்ற கண்ணி மறுகுசிறைபாடும் இப்பெற்றிப்பட்ட சிறப்பையுடைய ( 50 ) அகன் கண்வைப்பினாடு இப்பெற்றியெல்லாமழித்து கண்டார்க்கு அளித்தலை யுடையவென் வினை முடிவு செய்க . இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று வரம்பிறனை பரவாஷங்கென எடுத்துச்செல்வினை மேலிட்டுக் கூறி னமையால் வஞ்சித்து அப்பாடாணாயிற்று . ( பி - ம் . ) . அவலெறியுலக்கை . குமுறலின் ; குழறலின் ( ) ( mo . ) இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் ' பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளு ரு மல்குறு கான லோங்குமண வடைகரை தாழகம்பு மலைந்த புணரிவளை ஞால விலங்கு நீர் முத்தமொடு வார்துகி ரெடுக்குக் தண்கடற் படப்பை மென்பா லனவுங் - காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் - க0 செங்கோட் டாமா லூனொடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங் குன்று தலை மணந்த புன்புல வைப்புங் கால மன் றியுங் கரும்பறுத் தொழியா கரு தரிகா லவித்துப் பலபூ விழவிற் றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாய - - உ0 முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப் பாலு மேன லுழவர் வரகும் திட்ட கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை