எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

மூன்றாம் பத்து கூரு க0 - கக. நெருஞ்சியின் அர்ச்சியை நெருஞ்சிக்காடெனக் கூறிய அடைச்சிறப்பான், இதற்கு, காடுறுகடுநெறி' என்று பெயராயிற்று. '(க2) மூதூர்டோவென உவமவுருபுவிரித்து, அதனை - (கச) வய வர்சீறியவென்னும் வினையொடு முடிக்க, இனிப் போலுமென விரித்து வய வர்சீறியகாடென்றும் ஒன்று, இனி மூதூர்க்கூற்றமொக்கூட்டிக் கூற்று வன் கொடுமை மிகுதி. கூறலுமொன்று, கசு, உரும்பில்கூற்றென்பது பிறிதாபன்சல் நஃபிவுப்பட்டு மனக் கொதிப்பில்லாத கூற்றமெ மாறு; உருப்பென்னும் ஒற்று மெலிந்தது. {கா) நின் (கச) வ!! ர் சீறிப்பா (C) அங்கயவர் சிறுதற்கு முன்பு இருக்கும்படி சொல்லின்', (க) தேர்பரந்தபுலம் ஏர்பரா; (2.) களிறடிய புலம் நாஞ்சிலா!..."; (ந.) மத்து 2. ரறியமனை இன்னியம்-இமிழா'; அவ்வாறு வியது இப்பொழுது (கக) காடும கடுநெமியை உடைத்தாகாநிகறது ; அதன் (ச) செழுவளத்தைப் பண்டுதற்கறியுநர்கினைப் பின், அவர்க்கு (ரு) நோதகரும்; நோவோயா YெES' மாறிக்கூட்டி வினை முடிவு செய்க, இதனாற்சொல்லியது, அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. நின்வயவர்சீறியமாடு இவ்வாறு அழிந்த தொ எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையால், வஞ்சித்துறைப் பாடாணாயிற்று. க. 'தோர்பாந்த' என்பது முதலாக மூன்றடி. வஞ்சியடியாக வந்தமையால், வஞ்சித்தாக்கு மாயிற்று. ச. 'ஆங்கு' என்பது அடி முதற்கூன். (உ எ ) சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலிற் " றொடர்ந்த குவளை தீ தூநெறி யடைச்சி' யலர்ந்த வாம்ப வகமடி வையர் சரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி ரு யரிய லார்கையரினிது கூடியவர் கற்மணி மருத மேறித் தெறுமா றெல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற் பழனக் காவிற் பசுமயி லாலும் பொய்கை வாயிற் புனல்பொரு புதவி க) னெய்தன் மாயினிரைகட் செறுவின் வல்வா யுருளி கதுமென மண்ட வள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச் சாகாட் டாளர் கம்பலை யல்லது
மூன்றாம் பத்து கூரு க0 - கக . நெருஞ்சியின் அர்ச்சியை நெருஞ்சிக்காடெனக் கூறிய அடைச்சிறப்பான் இதற்கு காடுறுகடுநெறி ' என்று பெயராயிற்று . ' ( க2 ) மூதூர்டோவென உவமவுருபுவிரித்து அதனை - ( கச ) வய வர்சீறியவென்னும் வினையொடு முடிக்க இனிப் போலுமென விரித்து வய வர்சீறியகாடென்றும் ஒன்று இனி மூதூர்க்கூற்றமொக்கூட்டிக் கூற்று வன் கொடுமை மிகுதி . கூறலுமொன்று கசு உரும்பில்கூற்றென்பது பிறிதாபன்சல் நஃபிவுப்பட்டு மனக் கொதிப்பில்லாத கூற்றமெ மாறு ; உருப்பென்னும் ஒற்று மெலிந்தது . { கா ) நின் ( கச ) ! ! ர் சீறிப்பா ( C ) அங்கயவர் சிறுதற்கு முன்பு இருக்கும்படி சொல்லின் ' ( ) தேர்பரந்தபுலம் ஏர்பரா ; ( 2 . ) களிறடிய புலம் நாஞ்சிலா ! . . . ; ( . ) மத்து 2 . ரறியமனை இன்னியம் - இமிழா ' ; அவ்வாறு வியது இப்பொழுது ( கக ) காடும கடுநெமியை உடைத்தாகாநிகறது ; அதன் ( ) செழுவளத்தைப் பண்டுதற்கறியுநர்கினைப் பின் அவர்க்கு ( ரு ) நோதகரும் ; நோவோயா YெES ' மாறிக்கூட்டி வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று . நின்வயவர்சீறியமாடு இவ்வாறு அழிந்த தொ எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று . . ' தோர்பாந்த ' என்பது முதலாக மூன்றடி . வஞ்சியடியாக வந்தமையால் வஞ்சித்தாக்கு மாயிற்று . . ' ஆங்கு ' என்பது அடி முதற்கூன் . ( ) சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலிற் றொடர்ந்த குவளை தீ தூநெறி யடைச்சி ' யலர்ந்த வாம்ப வகமடி வையர் சரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி ரு யரிய லார்கையரினிது கூடியவர் கற்மணி மருத மேறித் தெறுமா றெல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற் பழனக் காவிற் பசுமயி லாலும் பொய்கை வாயிற் புனல்பொரு புதவி ) னெய்தன் மாயினிரைகட் செறுவின் வல்வா யுருளி கதுமென மண்ட வள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச் சாகாட் டாளர் கம்பலை யல்லது