எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஙக பதிற்றுப் பத்து இதனாற் சொல்லியது. அவள் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. தேரோட்டிய பிறர்.நாடு இவ்வாறு: அழிந்ததென்எடுத்துச் செலவினை - மேலிட்டுக் றினா ம்யால் வஞ்சித் ததைப் பாடாணாயிற்று, சு. மாவாடி!' என்பது முதலாக மூன்றும் பஞ்சிட்டியாக வந்த மையால் , வஞ்சித்துக்குமாயிற்று, - (ச) கின்படைஞர்' எனவும் {ரு) ' எனவும் அடிமுதற்கட் பிரும் அசையும் கூனாய் வந்தன. - (பி.ம்) க2 - சிறைகைப்ப. (உகா.) தேஎர்பாந்தபுல மேஎர்பரவா களிறாடிய புவ நாஞ்சிலாடா 'மத்துரறிய மனை யின்னியமிமிழா வாங்குப் பண்டுநற் கறியுநர் செழுவன நினைப்பி நனோகோ யானே கோதக வருமே. - - பெயன்மழை புரவின் றாகி வெய்துற்று வலமின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர் நிறை தாங்கிக் கைபுடையூ - மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப் க0 பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய முருகுடன்று கறுத்த கலியழி மூதூ ருரும்பில் கூற்றத் தன்னநின் றிருந்து தொழில் வயவர் சீறிய நாடே.. - இதுவுமது,..... பெயர் - (க்க) காடுறு கடுநெறி. க. தேர்பரந்த புலம் ஏர்பரவாவென்றது - ஒருகால் தேர்பாய்த வயல் அத்தேர்பரந்தமாத்திரையாற் சேறாய்ப் பின்பு உழுதற்கு ஏர்பரவா வென்றவாறு உ. களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடாவென்றது பன்மிகளுழுத கொல்லைத் தறை அவை உழுதமாத்திரையானே புழுதியாகிப் பின்பு கலப்டை அழங்காவென்றவாறு க; 'மத்து உரறிய மனை. இன்னியம் இமிழாவென்றது மத்து ஒலிக் இன்ற மணைக்க அம்மத்தொலியின் மிகுதியானே இனிய இயங்களினொலி இளசாவென் றலாறு, த - கட்பனியென்னும் ஒற்று பொலிந்தது,
ஙக பதிற்றுப் பத்து இதனாற் சொல்லியது . அவள் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று . தேரோட்டிய பிறர் . நாடு இவ்வாறு : அழிந்ததென்எடுத்துச் செலவினை - மேலிட்டுக் றினா ம்யால் வஞ்சித் ததைப் பாடாணாயிற்று சு . மாவாடி ! ' என்பது முதலாக மூன்றும் பஞ்சிட்டியாக வந்த மையால் வஞ்சித்துக்குமாயிற்று - ( ) கின்படைஞர் ' எனவும் { ரு ) ' எனவும் அடிமுதற்கட் பிரும் அசையும் கூனாய் வந்தன . - ( பி . ம் ) க2 - சிறைகைப்ப . ( உகா . ) தேஎர்பாந்தபுல மேஎர்பரவா களிறாடிய புவ நாஞ்சிலாடா ' மத்துரறிய மனை யின்னியமிமிழா வாங்குப் பண்டுநற் கறியுநர் செழுவன நினைப்பி நனோகோ யானே கோதக வருமே . - - பெயன்மழை புரவின் றாகி வெய்துற்று வலமின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர் நிறை தாங்கிக் கைபுடையூ - மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப் க0 பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய முருகுடன்று கறுத்த கலியழி மூதூ ருரும்பில் கூற்றத் தன்னநின் றிருந்து தொழில் வயவர் சீறிய நாடே . . - இதுவுமது . . . . . பெயர் - ( க்க ) காடுறு கடுநெறி . . தேர்பரந்த புலம் ஏர்பரவாவென்றது - ஒருகால் தேர்பாய்த வயல் அத்தேர்பரந்தமாத்திரையாற் சேறாய்ப் பின்பு உழுதற்கு ஏர்பரவா வென்றவாறு . களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடாவென்றது பன்மிகளுழுத கொல்லைத் தறை அவை உழுதமாத்திரையானே புழுதியாகிப் பின்பு கலப்டை அழங்காவென்றவாறு ; ' மத்து உரறிய மனை . இன்னியம் இமிழாவென்றது மத்து ஒலிக் இன்ற மணைக்க அம்மத்தொலியின் மிகுதியானே இனிய இயங்களினொலி இளசாவென் றலாறு - கட்பனியென்னும் ஒற்று பொலிந்தது