எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

உகா பதிற்றுப் பத்து இச்சிறப்பானே இதற்கு அடுதோப்பாவுதி' என்று பெயராயிற் எ-கா ஆவுதியெடன் 2 இரண்டனையும் அவற்றாயை புகைமேற் கொள்க. 2, நாற்றமொடென்பதனை மாற்றத்தானெக்கொள்க, கரு கடவுளும் விழைதகவென்றது கடவுளரும் இவ்வாறு மாம். அறஞ்செய்யப்பெயின் அகிதென்று. அதுவிரும்பவென் றா , - பேண்ணி யென்றது, முன் சொன்னா வேள்வியால் தேவர்களையும் பின்பு அதனோடு ஒப்பித்துச் சொன்ன ஆள்வினை வேள்வியால் விருந்தாய்வருமக்களையும் போனியோன் நவரது ; அதனைத் திரித்துப் பேணப் (க்க) பழுணியவென மூடிக்க, பமுனியவென்-து பெயரெச்ச வினைத்திரிசொல் - கசு, ஆர்வளம் பழுணிய சிறப்பென்றது. கொடுக்கக் கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலேயின்று பழுத்த சிறப்பென் pera. கஎ, 'கள்ளிற்போர்வல்யானை யென்னும் ஒற்று மெலிந்தது. (கஅ) ஆர்ப்புச்சி றந்து (கசு) கலத் தரூஉம் மார்பவெலக் கூட்டுக. கசு . மண்படுமார்ப்வென்றது பகைவர் மண்ணெல்லாம் படுகின்ற மார்பவென்றவாது. (உக) பல்லாபாப்பிக் (உ) கதிர்மணிபெறுஉஞ் (2) செருப் பென முடிக்க.. உக, செருப்பென்பது ஒருமலை.. பதியலென்பது அடை , மிதி யென்று செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிய படுத்தாகுஹகவுசைக்க, (உச) குவியற்கண் ணியென்றும் தொடை மோக் மிதியற்செருட்பெனவலிந்தது. மிதியற்செருப்பென்பத்குப் பிற வாறு. சொல்லுவாருமுளர். உசு', குலியற்கண்ணி யென் றதற்கு வெட்சிமுதல், வான்காயை போர்க்கண்ணியெல்லாம் குவி தலையுடைய கண்ணிமென். உன் க. பரிவேட்பு அஞ்சா அயிரையென்று வெளிப்படை கூறுகின்றாளுகவின், அதற்கேற்ப, நீரதன் மருங்கு வழிப்படாவென்று பெய ரெச் சாறையே பாடமாக வேண்டும், இனிப்படாதென்று. - வினையெக்க மதையாகிய பாடத்திற்கு நீரற்றவிடத்தில் தான் படாதபடியானே: கொக் சின் பரிவேட்புக்கு அஞ்சா அயிரையென்வரைக்க. அயிரையென்பது ஒரு உ (உடு) கொங்கோட்டு (உ.க) அயிரையென முடிக்க, அகமாந்தர்க்கு கோயிலூழியாகவெனர், மாறிக்கூட்டுக; கிடந்த வாறும் பொருள்படும்.
உகா பதிற்றுப் பத்து இச்சிறப்பானே இதற்கு அடுதோப்பாவுதி ' என்று பெயராயிற் - கா ஆவுதியெடன் 2 இரண்டனையும் அவற்றாயை புகைமேற் கொள்க . 2 நாற்றமொடென்பதனை மாற்றத்தானெக்கொள்க கரு கடவுளும் விழைதகவென்றது கடவுளரும் இவ்வாறு மாம் . அறஞ்செய்யப்பெயின் அகிதென்று . அதுவிரும்பவென் றா - பேண்ணி யென்றது முன் சொன்னா வேள்வியால் தேவர்களையும் பின்பு அதனோடு ஒப்பித்துச் சொன்ன ஆள்வினை வேள்வியால் விருந்தாய்வருமக்களையும் போனியோன் நவரது ; அதனைத் திரித்துப் பேணப் ( க்க ) பழுணியவென மூடிக்க பமுனியவென் - து பெயரெச்ச வினைத்திரிசொல் - கசு ஆர்வளம் பழுணிய சிறப்பென்றது . கொடுக்கக் கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலேயின்று பழுத்த சிறப்பென் pera . கஎ ' கள்ளிற்போர்வல்யானை யென்னும் ஒற்று மெலிந்தது . ( கஅ ) ஆர்ப்புச்சி றந்து ( கசு ) கலத் தரூஉம் மார்பவெலக் கூட்டுக . கசு . மண்படுமார்ப்வென்றது பகைவர் மண்ணெல்லாம் படுகின்ற மார்பவென்றவாது . ( உக ) பல்லாபாப்பிக் ( ) கதிர்மணிபெறுஉஞ் ( 2 ) செருப் பென முடிக்க . . உக செருப்பென்பது ஒருமலை . . பதியலென்பது அடை மிதி யென்று செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிய படுத்தாகுஹகவுசைக்க ( உச ) குவியற்கண் ணியென்றும் தொடை மோக் மிதியற்செருட்பெனவலிந்தது . மிதியற்செருப்பென்பத்குப் பிற வாறு . சொல்லுவாருமுளர் . உசு ' குலியற்கண்ணி யென் றதற்கு வெட்சிமுதல் வான்காயை போர்க்கண்ணியெல்லாம் குவி தலையுடைய கண்ணிமென் . உன் . பரிவேட்பு அஞ்சா அயிரையென்று வெளிப்படை கூறுகின்றாளுகவின் அதற்கேற்ப நீரதன் மருங்கு வழிப்படாவென்று பெய ரெச் சாறையே பாடமாக வேண்டும் இனிப்படாதென்று . - வினையெக்க மதையாகிய பாடத்திற்கு நீரற்றவிடத்தில் தான் படாதபடியானே : கொக் சின் பரிவேட்புக்கு அஞ்சா அயிரையென்வரைக்க . அயிரையென்பது ஒரு ( உடு ) கொங்கோட்டு ( . ) அயிரையென முடிக்க அகமாந்தர்க்கு கோயிலூழியாகவெனர் மாறிக்கூட்டுக ; கிடந்த வாறும் பொருள்படும் .