எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கணபதி துணை முகவுரை "சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பாமா சாரியன் பதங்கள் இரமேற் கொள்ளுதுந் திகழ்தாற் பொருட்டே.' பதிற்றுப்பத்தென்பது, தமிழ்ப்பாஷையிலுள்ள பழைய இலக் கிய நூல்களுள்ளே நல்லிசைப்புலவர்களருளிச்செய்த சங்கச்செய் யுட்களாகிய எட்டுத்தொகைகளில் நான்காவது; புராதன இலக்கண இலக்கியவுரைகளில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்ற பெருமை வாய்ந்தது; முடியுடை வேந்தர்களாகிய சேரர்பதின்மர்கள் மீது சங்கப் புலவர் பதின்மர்கள் இயற்றியது; ஐந்திலக்கணங்க ளுள்ளே பொருளின் பகுதியாகிய புறத்திணைத் துறைகளுக்கு இலக்கியமாக அமைந்துள்ளது. பப்பத்து அகவற்பாக்களுள்ள பத்துப்பகுதிகளால் தொகுக்கப் பட்டமையின், இந்நூல் - பதிற்றுப்பத்தென்று பெயர்பெற்றது. இந்நாலிலே தமிழ்நாட்டின் பண்டைக்காவ நிலைமையும், சில சேரர்கள், சில குறுநில மன்னர்கள் முதலியோருடைய வாலாறு களும், அவர்களுடைய அரசாட்சி, வீரம், கொடை, புலவர்களை அவர்கள் ஆதரித்துவந்த அருமை முதலியனவும், சோநாட்டின் பழைய வழக்கங்கள் சிலவும், இக்காலத்து வழங்காத சில அரும்பதங்களும், வேறு சில அரிய விஷயங்களும் காணலாகும். கிடைத்த இக் காற்கையெழுத்துப்பிரதிகளுள் ஒன்றிலேனும் கடவுள் வாழ்த்தும் முதற்பத்தும் பத்தாம்பத்தும் அவற்றின் உரையும் காணப்படவில்லை; உள்ள எட்டுப்பத்திலுங்கூடச் சிலசில விடத்து மூலங்கள் குறைந்தும் உரைகள் சிதைந்தும் பிறழ்ந்தும் இருக்கின்றன. அந்தவிஷயத்தில் நான் செய்யக் கூடியது யாதொன்றுமில்லாமையால், அவை இருந்தவாறே பதிப்பிக்கப் பெற்றன. * இவற்றின் வரலாற்றைப் பநநர் மாற்றி முகவுரையிற் காண்க, " பதிற்றுப்பத்தென்பது இற்றுச்சாரியை வந்தது." (கேமிராதம், எழுத்து, 2 a. - உரை).
கணபதி துணை முகவுரை சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பாமா சாரியன் பதங்கள் இரமேற் கொள்ளுதுந் திகழ்தாற் பொருட்டே . ' பதிற்றுப்பத்தென்பது தமிழ்ப்பாஷையிலுள்ள பழைய இலக் கிய நூல்களுள்ளே நல்லிசைப்புலவர்களருளிச்செய்த சங்கச்செய் யுட்களாகிய எட்டுத்தொகைகளில் நான்காவது ; புராதன இலக்கண இலக்கியவுரைகளில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்ற பெருமை வாய்ந்தது ; முடியுடை வேந்தர்களாகிய சேரர்பதின்மர்கள் மீது சங்கப் புலவர் பதின்மர்கள் இயற்றியது ; ஐந்திலக்கணங்க ளுள்ளே பொருளின் பகுதியாகிய புறத்திணைத் துறைகளுக்கு இலக்கியமாக அமைந்துள்ளது . பப்பத்து அகவற்பாக்களுள்ள பத்துப்பகுதிகளால் தொகுக்கப் பட்டமையின் இந்நூல் - பதிற்றுப்பத்தென்று பெயர்பெற்றது . இந்நாலிலே தமிழ்நாட்டின் பண்டைக்காவ நிலைமையும் சில சேரர்கள் சில குறுநில மன்னர்கள் முதலியோருடைய வாலாறு களும் அவர்களுடைய அரசாட்சி வீரம் கொடை புலவர்களை அவர்கள் ஆதரித்துவந்த அருமை முதலியனவும் சோநாட்டின் பழைய வழக்கங்கள் சிலவும் இக்காலத்து வழங்காத சில அரும்பதங்களும் வேறு சில அரிய விஷயங்களும் காணலாகும் . கிடைத்த இக் காற்கையெழுத்துப்பிரதிகளுள் ஒன்றிலேனும் கடவுள் வாழ்த்தும் முதற்பத்தும் பத்தாம்பத்தும் அவற்றின் உரையும் காணப்படவில்லை ; உள்ள எட்டுப்பத்திலுங்கூடச் சிலசில விடத்து மூலங்கள் குறைந்தும் உரைகள் சிதைந்தும் பிறழ்ந்தும் இருக்கின்றன . அந்தவிஷயத்தில் நான் செய்யக் கூடியது யாதொன்றுமில்லாமையால் அவை இருந்தவாறே பதிப்பிக்கப் பெற்றன . * இவற்றின் வரலாற்றைப் பநநர் மாற்றி முகவுரையிற் காண்க பதிற்றுப்பத்தென்பது இற்றுச்சாரியை வந்தது . ( கேமிராதம் எழுத்து 2 a . - உரை ) .