எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து கவிர்ததை கலம்பிற் றுஞ்சங் கவரி பாந்திலங் கருவியொடு நாந்தங் கனவு மாரியர் துவன்றிய பேரிசை யிமயந் தென்னங் குமரியொ டா விடை உரு மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே. ., துறை - செந்துறைப்பாடாண்பாட்டு, வண்ணம் - ஒழுதவண்ணம், தூக்கு - செந்தூக்கு. பெயர் - (அ) புண்ணுமிழ்தந்தி, க. செருடை. வென் றது பிசிராக உடைய வெ நவாறு, உ... கமஞ்சூஸ் - இதைத் தநீர் ; ரூல்போறலாம். சூலெனப்பட்டது. ரு. சூருடை முழுமுதலென்றது -ரூரவன்மாத்தனக்கு அரணாகவுடைய மாவின் முதலென் றவாறு, - - இனிச் சூாவன்மாத்தான் ஒருமாவாய் நின்றானென்று புராணமுண்டா யிற் சூரனாதற்றன் மையையுடைய மாவின் முதலென் தவாறாம். க. - க. நீர் நிறம்பெயர்ந்து, மனாலக் கலவைபோலவென முடிக்க, - 'போல' என்றது ஈண்டுப் போலும்படி யென் வினையெச்சப் பொருள் பட்டு நின்றது. மனால்மென்றது குங்குமம்; சாதிங்குலிகமென்பாருமுளர். அ. க. அருகிறந் திறந்த என முன்வந்த.. அடைச்சிறப்பானும், 'மணிகி தவிருங்கழி நீர்திறம்பெயர்ந்து, மனாலக்கலவையோல்' எனப் பின் வந்த அடைச்சிறப்பானும் இதற்குப் 'புண்ணுமிழ்குருதி' என்று பெயராயிற்று. க - 20. மேல்கொண் டுடொலிந்த பின் செல்வமென் முடிக்க. உக. கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுமென்றது. ஆண்டு உதையும் ஆரிய பார்ணையானே முருக்கென்னும், முள்ளுடைமமும் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (திருக்குறள், சுஸ்) என்று சிறப்பிக்கப்பட்ட, தன் மயிர்க்கும் வருத்தசெய்யாமையால், அக்கவிர்செறிந்த சிலம்பின் கண்ணே இனிதாக - உறங்குமென் தவாது. - உ.உ. அருவியொடு நரந்தம் கனவமென்றது - அவ்வாரியராணை பானே பிறவிலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற்காலத்துத் தான் துகாக்க அருவியையும் நரந்தத்தையுமே கனவிலும் காணுமென் றவாறு. . * உச குமரியொடுவென்னும் ஒரு : எண்ணொடு. - ஆயிடையென்றது இமயம் குமரியாகிய அவற்றுக்கு இடையென் றவாறு; அவ்வென்னும் வகாலீற்றுப்பெயர் ஆயிடையென முடிந்தது,
பதிற்றுப் பத்து கவிர்ததை கலம்பிற் றுஞ்சங் கவரி பாந்திலங் கருவியொடு நாந்தங் கனவு மாரியர் துவன்றிய பேரிசை யிமயந் தென்னங் குமரியொ டா விடை உரு மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே . . துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணம் - ஒழுதவண்ணம் தூக்கு - செந்தூக்கு . பெயர் - ( ) புண்ணுமிழ்தந்தி . செருடை . வென் றது பிசிராக உடைய வெ நவாறு . . . கமஞ்சூஸ் - இதைத் தநீர் ; ரூல்போறலாம் . சூலெனப்பட்டது . ரு . சூருடை முழுமுதலென்றது - ரூரவன்மாத்தனக்கு அரணாகவுடைய மாவின் முதலென் றவாறு - - இனிச் சூாவன்மாத்தான் ஒருமாவாய் நின்றானென்று புராணமுண்டா யிற் சூரனாதற்றன் மையையுடைய மாவின் முதலென் தவாறாம் . . - . நீர் நிறம்பெயர்ந்து மனாலக் கலவைபோலவென முடிக்க - ' போல ' என்றது ஈண்டுப் போலும்படி யென் வினையெச்சப் பொருள் பட்டு நின்றது . மனால்மென்றது குங்குமம் ; சாதிங்குலிகமென்பாருமுளர் . . . அருகிறந் திறந்த என முன்வந்த . . அடைச்சிறப்பானும் ' மணிகி தவிருங்கழி நீர்திறம்பெயர்ந்து மனாலக்கலவையோல் ' எனப் பின் வந்த அடைச்சிறப்பானும் இதற்குப் ' புண்ணுமிழ்குருதி ' என்று பெயராயிற்று . - 20 . மேல்கொண் டுடொலிந்த பின் செல்வமென் முடிக்க . உக . கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுமென்றது . ஆண்டு உதையும் ஆரிய பார்ணையானே முருக்கென்னும் முள்ளுடைமமும் மயிர்நீப்பின் வாழாக் கவரிமா ( திருக்குறள் சுஸ் ) என்று சிறப்பிக்கப்பட்ட தன் மயிர்க்கும் வருத்தசெய்யாமையால் அக்கவிர்செறிந்த சிலம்பின் கண்ணே இனிதாக - உறங்குமென் தவாது . - . . அருவியொடு நரந்தம் கனவமென்றது - அவ்வாரியராணை பானே பிறவிலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற்காலத்துத் தான் துகாக்க அருவியையும் நரந்தத்தையுமே கனவிலும் காணுமென் றவாறு . . * உச குமரியொடுவென்னும் ஒரு : எண்ணொடு . - ஆயிடையென்றது இமயம் குமரியாகிய அவற்றுக்கு இடையென் றவாறு ; அவ்வென்னும் வகாலீற்றுப்பெயர் ஆயிடையென முடிந்தது