எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து க, உறலுறுகுருதியென்ந்து நிலத்திலே உ று தன் மிக்க குருதி யென் றவாறு. (க) 'உறலுறு' என்பது முதலாக முன்னிற அடைச்சி றப்பான் இதற்கு (உ.) 'வெந்திறற்றடக்கை' என்று பெயராயிற்று, ரு. நிலே இயவென்றது ஈண்டு வினையெச்சம். கஉ. வருவானியென்றது வினைத்தொகை. வானியென்பது ஓ யாறு, இளஞ்சேரலிரும்பொறையை எல்லாரும் (ங) வெருவரச் (க) செருக்களம்புலவக் (உ) கொன் றமர்க்கடந்த தடக்கைப் (ங) பொறைய னென்று சொல்லுகையாலே, (ச) யான் அவனை வெப்பமுடையா னொருமகனென்று முன் புகருதியோன் ; ஃெது இப்பொழுது கழிந்தது; 'அப்பொறையனாகிய (4} பாடுநர்புரவலன், ஆடுசடையண்ணல் யான் தன் னொரு கலந் திருந்தவழித் தன்னாட்டு (க) வானியென்னும் யாற்று நீரிலும் (கா.) சாயலனாயிருந் தான்றாளெனக்கூட்டி வினை முடிவுசெய்க, இதனாற்சொல்லியது, அவன் வன்மைமென்மைச்சிறப்புக் கூறியவா றாயிற்று. (பி- ம்.) உ . அமர்கடந்த (க) (வு எ.) சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை சந்தம் பூமிலொடு பொங்குதுரை சுமந்து தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புன லொய்யு நீர்வழிக் கரும்பினும் - பல்வேற் பொறையன் வல்லனா லளியே. துறை - வீறலியாற்றுப்படை வண்ணழம் தூக்கும் அது. பெயர் - (ந.) வெண்டலைச் செம்புனல். உ. பூழில் - அகில். ஈ. மூன்னிய வென்றது ஈண்டுப் பெயரெச்சம். .. வெண்டவைச் செம்புனலென முரண்படக் கூறியவாற்றானும் முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்கு, வெண்டலைச்செம்புனல்' என்று பெயராயிற்று. செம்புன லென்றது செம்புனலையுடைய யாற்றினை. *. நீர்வழி ஒப்பும் கரும்பெனிக்கூட்டி நீரிடத்துச்செலுத்துங்கரும் பென்க. கரும்பென்றது கருப்பத்தெப்பத்தினை
பதிற்றுப் பத்து உறலுறுகுருதியென்ந்து நிலத்திலே று தன் மிக்க குருதி யென் றவாறு . ( ) ' உறலுறு ' என்பது முதலாக முன்னிற அடைச்சி றப்பான் இதற்கு ( . ) ' வெந்திறற்றடக்கை ' என்று பெயராயிற்று ரு . நிலே இயவென்றது ஈண்டு வினையெச்சம் . கஉ . வருவானியென்றது வினைத்தொகை . வானியென்பது யாறு இளஞ்சேரலிரும்பொறையை எல்லாரும் ( ) வெருவரச் ( ) செருக்களம்புலவக் ( ) கொன் றமர்க்கடந்த தடக்கைப் ( ) பொறைய னென்று சொல்லுகையாலே ( ) யான் அவனை வெப்பமுடையா னொருமகனென்று முன் புகருதியோன் ; ஃெது இப்பொழுது கழிந்தது ; ' அப்பொறையனாகிய ( 4 } பாடுநர்புரவலன் ஆடுசடையண்ணல் யான் தன் னொரு கலந் திருந்தவழித் தன்னாட்டு ( ) வானியென்னும் யாற்று நீரிலும் ( கா . ) சாயலனாயிருந் தான்றாளெனக்கூட்டி வினை முடிவுசெய்க இதனாற்சொல்லியது அவன் வன்மைமென்மைச்சிறப்புக் கூறியவா றாயிற்று . ( பி - ம் . ) . அமர்கடந்த ( ) ( வு . ) சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை சந்தம் பூமிலொடு பொங்குதுரை சுமந்து தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புன லொய்யு நீர்வழிக் கரும்பினும் - பல்வேற் பொறையன் வல்லனா லளியே . துறை - வீறலியாற்றுப்படை வண்ணழம் தூக்கும் அது . பெயர் - ( . ) வெண்டலைச் செம்புனல் . . பூழில் - அகில் . . மூன்னிய வென்றது ஈண்டுப் பெயரெச்சம் . . . வெண்டவைச் செம்புனலென முரண்படக் கூறியவாற்றானும் முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்கு வெண்டலைச்செம்புனல் ' என்று பெயராயிற்று . செம்புன லென்றது செம்புனலையுடைய யாற்றினை . * . நீர்வழி ஒப்பும் கரும்பெனிக்கூட்டி நீரிடத்துச்செலுத்துங்கரும் பென்க . கரும்பென்றது கருப்பத்தெப்பத்தினை