எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கசுகா பதிற்றுப் பத்து இதனாற்சொல்லியது, அவன் வெற்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (9 - ம்.) 5. புலமென்றெண்ணாது, (வுரு.) நன்மாந் துவன்றிய நாடுபல தரீஇப் பொன்னவிர் புனைசெய விலங்கும் பெரும்பூ . ணொன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமா னிட்ட வெள்வேன் முத்தைத் தம்மென ரு முன்றிணை முதல்வர் போல நின்று தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற் கோகிபல விரிந்த நாடுகா ணெடுவரைச் சூடா நறவி னாண்மகி ழிருக்கை யாசவை பணிய வறம்புரிந்து வயங்கிய க மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி னுவலை கூராக் கவலையி னெஞ்சி னனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற வரினும் பலவே. துறை - சேந்துறைப்பாடாண் பாட்டு, வண்ண ழம் தூக்கும் அது. பெயர் - (எ) நாடுகாணெடுவரை m.. ஒன்னாப் பூட்கை - பிறர்க்கு அப்படிச் செய்யப் பொருந்தாத மேற்கோள் சொன்னியர் பெருமானையென்பதனுள், இரண்டாவது விகா சத்தாற் றொக்கது. - ச. முத்தைத் தம்மென - முன்னே தம்மினென. முந்தை, முத்தையென வலித்தது. (ரு) முதல்வர்போல (கூ) அறம்புரிந்துவயங்கியவென முடிக்க கூ - க0. அறம்புரிந்துவயங்கிய கொள்கையென்னாது மறம்புரி யென்றது, அறத்திற்கு இடையீடுபட வருவழி அதனைக்காத்தற்கு அவ்வறக் கொள்கை மறத்தொடு பொருந் துமென்றற்கு எ நாடுகாண் நெடுவரையென்றது. தன்மேல் ஏறி நாட்டைக்கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய ஓக்கமுடைய மலையென் றவாறு. இச்சிறப்பானே, இதற்கு நாடு காணெடுவரை' என்றுபெயமாயிற்று. வி. சூடாவை, மதுவிற்கு வெளிப்படை, - (க) கொள்கையைப் (கப்) பாடியவென் இரண்டாவது விரித்து, முடிக்க க ' - - ' '
கசுகா பதிற்றுப் பத்து இதனாற்சொல்லியது அவன் வெற்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று . ( 9 - ம் . ) 5 . புலமென்றெண்ணாது ( வுரு . ) நன்மாந் துவன்றிய நாடுபல தரீஇப் பொன்னவிர் புனைசெய விலங்கும் பெரும்பூ . ணொன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமா னிட்ட வெள்வேன் முத்தைத் தம்மென ரு முன்றிணை முதல்வர் போல நின்று தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற் கோகிபல விரிந்த நாடுகா ணெடுவரைச் சூடா நறவி னாண்மகி ழிருக்கை யாசவை பணிய வறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி னுவலை கூராக் கவலையி னெஞ்சி னனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற வரினும் பலவே . துறை - சேந்துறைப்பாடாண் பாட்டு வண்ண ழம் தூக்கும் அது . பெயர் - ( ) நாடுகாணெடுவரை m . . ஒன்னாப் பூட்கை - பிறர்க்கு அப்படிச் செய்யப் பொருந்தாத மேற்கோள் சொன்னியர் பெருமானையென்பதனுள் இரண்டாவது விகா சத்தாற் றொக்கது . - . முத்தைத் தம்மென - முன்னே தம்மினென . முந்தை முத்தையென வலித்தது . ( ரு ) முதல்வர்போல ( கூ ) அறம்புரிந்துவயங்கியவென முடிக்க கூ - க0 . அறம்புரிந்துவயங்கிய கொள்கையென்னாது மறம்புரி யென்றது அறத்திற்கு இடையீடுபட வருவழி அதனைக்காத்தற்கு அவ்வறக் கொள்கை மறத்தொடு பொருந் துமென்றற்கு நாடுகாண் நெடுவரையென்றது . தன்மேல் ஏறி நாட்டைக்கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய ஓக்கமுடைய மலையென் றவாறு . இச்சிறப்பானே இதற்கு நாடு காணெடுவரை ' என்றுபெயமாயிற்று . வி . சூடாவை மதுவிற்கு வெளிப்படை - ( ) கொள்கையைப் ( கப் ) பாடியவென் இரண்டாவது விரித்து முடிக்க ' - - ' '