எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன் - கான்முளை மூங்கிற் கவர்கிளை போல வுய்தல்யா வதுன் னுடற்றி யோரே வணங்க லறியா ருடன்றெழுந் துரைஇப் கரு போர்ப்புறு தண்ணுமை பார்ப்பெழுந்து நுவல நோய்த்தொழின் மலைந்த வேலீண் டழுவத்து முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ டுருமெறி வரையிற் களிறு நிலஞ் சோக் காஞ்சி சான்ற செருப்பல செய்துகின் 20, குவவுக்குரை யிருக்கை யினி துகண் டிகுமே' காலை மாரி பெய்து தொழி லாற்றி விண்டு முன்னிய புயனெடுங் காலைக் கல்சேர்பு மாமழை தலை இப் பல்கு.சற் புள்ளி னொலியெழுந் தாங்கே. * துறை - வாகை, வண்ண ழம் தூக்கும் அது . பெயர் - (ச) தொழினவில்யானை. (க) எடுத்தேறு எவிய (2) முரசமென முடிக்க.. (க) கடிப்பென்பது கடியெனக் கடைக்குறைந்தது. புடையானொன் உருபு விரிக்க -ந. முழக்கினுமென்ற உம்மை முரசினது கண்ணின் அதிர்ச்சி யிலேயன்றி அதனைடொத்த மழைமுழக்கினுமென் * எச்சவும்மை, ச.. தொழில் நவில் யானையென்றது. போர்க்குரிய யானை யென்று எல்லாராலும் சொல்லப்படுகின்ற யானையென் றவாது, இச்சிறப்பானும், முன்னின்று அடைச் சிறப்பானும் இதற்கு கோழி னவில் யானை என்று பெயராயிற்று, (நீர் பார்வற்பாசறை (ச) யானை (ரு) தரூஉமென மாறிக்கூட்டி மாற்றாது காவற்பாசறையிற் புக்கு அவ் யானைகளைக் கொண்டு போது மென்றவாறு, எ. சவட்டுதல் - உருவழித்தல், க. பாந்தனவென்பது பரந்தவென நின்றது. கஉ. கவர்தல் - அகப்படுத்தல், ஈ சிறப்பும்மையென்றும் பிரதிபேதமுண்டு.
பதிற்றுப் பத்து வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன் - கான்முளை மூங்கிற் கவர்கிளை போல வுய்தல்யா வதுன் னுடற்றி யோரே வணங்க லறியா ருடன்றெழுந் துரைஇப் கரு போர்ப்புறு தண்ணுமை பார்ப்பெழுந்து நுவல நோய்த்தொழின் மலைந்த வேலீண் டழுவத்து முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ டுருமெறி வரையிற் களிறு நிலஞ் சோக் காஞ்சி சான்ற செருப்பல செய்துகின் 20 குவவுக்குரை யிருக்கை யினி துகண் டிகுமே ' காலை மாரி பெய்து தொழி லாற்றி விண்டு முன்னிய புயனெடுங் காலைக் கல்சேர்பு மாமழை தலை இப் பல்கு . சற் புள்ளி னொலியெழுந் தாங்கே . * துறை - வாகை வண்ண ழம் தூக்கும் அது . பெயர் - ( ) தொழினவில்யானை . ( ) எடுத்தேறு எவிய ( 2 ) முரசமென முடிக்க . . ( ) கடிப்பென்பது கடியெனக் கடைக்குறைந்தது . புடையானொன் உருபு விரிக்க - . முழக்கினுமென்ற உம்மை முரசினது கண்ணின் அதிர்ச்சி யிலேயன்றி அதனைடொத்த மழைமுழக்கினுமென் * எச்சவும்மை . . தொழில் நவில் யானையென்றது . போர்க்குரிய யானை யென்று எல்லாராலும் சொல்லப்படுகின்ற யானையென் றவாது இச்சிறப்பானும் முன்னின்று அடைச் சிறப்பானும் இதற்கு கோழி னவில் யானை என்று பெயராயிற்று ( நீர் பார்வற்பாசறை ( ) யானை ( ரு ) தரூஉமென மாறிக்கூட்டி மாற்றாது காவற்பாசறையிற் புக்கு அவ் யானைகளைக் கொண்டு போது மென்றவாறு . சவட்டுதல் - உருவழித்தல் . பாந்தனவென்பது பரந்தவென நின்றது . கஉ . கவர்தல் - அகப்படுத்தல் சிறப்பும்மையென்றும் பிரதிபேதமுண்டு .