எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

எட்டாம் பத்து, ககள் - பலவேற் றானை யதிக மானோ -டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று - முரசுங் குடையுங் கலனுங்கொண் இரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத் ஆகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத் தகடு ரெறிந்து நொச்சிதந் தெய்திய அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறையை மறுவில் வாய்மொழி யரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு, அவைதாம்: குறுந்தாண்ஞாயில், உருத்தெழுவெள்ளம், நிறந்திகழ் பாசிழை, நலம்பெறு திருமணி, தீஞ்சேற்றியாணர், மாசிதறிருக்கை, வென்றாடுதுணங்கை, பிறழநோக்கியவர், நிறம்படுகுருதி, புண் னுடை யெறுழ்த்தோள் . இவையாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: தாறும் கோயிலாளும் புறம்போந்துநின்று - கோயிலுள்ளவெல்லாம் கொண்மினென் று காணம் ஒன்பது நூறாயிரத்தொட்ட அரசுகட்டிற்கொடுப்பு. அவர் யான்" இரப்ப இதனை, ஆள்கவென்று: அமைச்சுப் பூண்டார். தக மரறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழியாண்டு வீற்றி ருந்தான். எட்டாம் பத்து முற்றிற்று.
எட்டாம் பத்து ககள் - பலவேற் றானை யதிக மானோ - டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று - முரசுங் குடையுங் கலனுங்கொண் இரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத் ஆகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத் தகடு ரெறிந்து நொச்சிதந் தெய்திய அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறையை மறுவில் வாய்மொழி யரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு அவைதாம் : குறுந்தாண்ஞாயில் உருத்தெழுவெள்ளம் நிறந்திகழ் பாசிழை நலம்பெறு திருமணி தீஞ்சேற்றியாணர் மாசிதறிருக்கை வென்றாடுதுணங்கை பிறழநோக்கியவர் நிறம்படுகுருதி புண் னுடை யெறுழ்த்தோள் . இவையாட்டின் பதிகம் . பாடிப்பெற்ற பரிசில் : தாறும் கோயிலாளும் புறம்போந்துநின்று - கோயிலுள்ளவெல்லாம் கொண்மினென் று காணம் ஒன்பது நூறாயிரத்தொட்ட அரசுகட்டிற்கொடுப்பு . அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று : அமைச்சுப் பூண்டார் . தக மரறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழியாண்டு வீற்றி ருந்தான் . எட்டாம் பத்து முற்றிற்று .