எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நூலாசிரியர்கள் வரலாறு 13 பழைய இலக்கணவுரைகளில், 'கபிலபரணர்' என்று வழங்கு கிற தொகைநிலைத்தொடரால், பரணசென்பவருக்கும், திருவாலவா யுடையார் திருவிளையாடற்புராணத்தில் வந்துள்ள, "பின்னமில் கபிலன் சோழன் பெயரிடைக் காட னென் போன்" (20: க) என் னும் திருவிருத்தத்தால் இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக இவர்' எண்ணப்படுகிறார், வீரசோழியம், தொகைப்படலம், - ஆம் கட்டளைக்கவித்துறையுரையால், பரணருடன் இவர் வாது செய் தனரென்பது வெளியாகின்றது. இவர் வேறு , தொல்கபில ரென்பவர் வேறு. முதலிற் கூறுஞ் சினையறி கிளவி ” என்னும் தொல்காப்பி யச் சூத்திரத்திற்கு இளம்பூரணரும் சேனாவரையரும் எழுதிய வுரையால், கபிலராற் செய்யப் பெற்றதான கபிலமென்ற ஒரு நூலிருப்பதாகத் தெரிகின்றது. அ -- அரிசில்கிழார்: - இவர், தகநீரெறிந்த பெருஞ்சோவிரும் பொறையென்னும் அரசன் மீது இந்நூல் அ-ஆட் பத்தைப்பாடி. ஒன் பது நூறாயிரம் பொற்காசு பரிசில் பெற்றதன்றி அவன் கொடுத்த அரசாட்சிக்குரிய சிங்காதனத்தை அவனுக்கே மீட்டும் இருந்து கொ டுத்து அவன்பால் அமைச்சுரிமை பூண்டு விளங்கினார் ; கிழார்' என்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப் பெயராக இருந்ததென்று தெ ரிதலின், இவரை வேளாண் மாபினரென்று சொல்லவேண்டும்; இதனை, தொல்காப்பியம், மாபியல், எச ஆம் சூத்திரத்தின் விசேட வுரையிற் காட்டிய பெயர்களாலும் திருத்தொண்டர் புராண வரலாற் றின் உ-ஆம் செய்யுளிலெடுத்துக்காட்டிய பெயர்களாலுணர்க. அரிசிலென்பது ஈண்டு ஒரு நதியின் பெயரோ ஓரூரின் பெயரோ யாதும் விளங்கவில்லை, சோழநாட்டிலுள்ள நதிகளுள் அரிவென்று ஒரு நதியும் மைஸரைச்சார்ந்த ஊர்களுசா அரிசிற்கரையென்று ஒருரும் உள்ள ன. (கிழார் - உரியவர்.) வையாவிக்கோப் பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன் சேர்த்தல் வேண்டி இவர் அவனைப் பாடினர் , அதிகமான் தகெேசறிந்து வீழ்ந்த எழினியென்பவனுடைய பரிவாற்றாது வருந்திப் புலம்பினர் ; தகடூர்யாத்திரை யென்னு நூலில் அவ்வச்சம் யங்களில் இவர் செய்தனவாகச் சிலபாடல்களுண்டென்று தெரி கிறது. (தொல். புறத்திணை, அ, கஉ - ஆம் சூ. ந - உரை.)
நூலாசிரியர்கள் வரலாறு 13 பழைய இலக்கணவுரைகளில் ' கபிலபரணர் ' என்று வழங்கு கிற தொகைநிலைத்தொடரால் பரணசென்பவருக்கும் திருவாலவா யுடையார் திருவிளையாடற்புராணத்தில் வந்துள்ள பின்னமில் கபிலன் சோழன் பெயரிடைக் காட னென் போன் ( 20 : ) என் னும் திருவிருத்தத்தால் இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக இவர் ' எண்ணப்படுகிறார் வீரசோழியம் தொகைப்படலம் - ஆம் கட்டளைக்கவித்துறையுரையால் பரணருடன் இவர் வாது செய் தனரென்பது வெளியாகின்றது . இவர் வேறு தொல்கபில ரென்பவர் வேறு . முதலிற் கூறுஞ் சினையறி கிளவி என்னும் தொல்காப்பி யச் சூத்திரத்திற்கு இளம்பூரணரும் சேனாவரையரும் எழுதிய வுரையால் கபிலராற் செய்யப் பெற்றதான கபிலமென்ற ஒரு நூலிருப்பதாகத் தெரிகின்றது . - - அரிசில்கிழார் : - இவர் தகநீரெறிந்த பெருஞ்சோவிரும் பொறையென்னும் அரசன் மீது இந்நூல் - ஆட் பத்தைப்பாடி . ஒன் பது நூறாயிரம் பொற்காசு பரிசில் பெற்றதன்றி அவன் கொடுத்த அரசாட்சிக்குரிய சிங்காதனத்தை அவனுக்கே மீட்டும் இருந்து கொ டுத்து அவன்பால் அமைச்சுரிமை பூண்டு விளங்கினார் ; கிழார் ' என்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப் பெயராக இருந்ததென்று தெ ரிதலின் இவரை வேளாண் மாபினரென்று சொல்லவேண்டும் ; இதனை தொல்காப்பியம் மாபியல் எச ஆம் சூத்திரத்தின் விசேட வுரையிற் காட்டிய பெயர்களாலும் திருத்தொண்டர் புராண வரலாற் றின் - ஆம் செய்யுளிலெடுத்துக்காட்டிய பெயர்களாலுணர்க . அரிசிலென்பது ஈண்டு ஒரு நதியின் பெயரோ ஓரூரின் பெயரோ யாதும் விளங்கவில்லை சோழநாட்டிலுள்ள நதிகளுள் அரிவென்று ஒரு நதியும் மைஸரைச்சார்ந்த ஊர்களுசா அரிசிற்கரையென்று ஒருரும் உள்ள . ( கிழார் - உரியவர் . ) வையாவிக்கோப் பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன் சேர்த்தல் வேண்டி இவர் அவனைப் பாடினர் அதிகமான் தகெேசறிந்து வீழ்ந்த எழினியென்பவனுடைய பரிவாற்றாது வருந்திப் புலம்பினர் ; தகடூர்யாத்திரை யென்னு நூலில் அவ்வச்சம் யங்களில் இவர் செய்தனவாகச் சிலபாடல்களுண்டென்று தெரி கிறது . ( தொல் . புறத்திணை கஉ - ஆம் சூ . - உரை . )