எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கஙO பதிற்றுப் பத்து யிலங்குகதிர்த் திருமணி பெறூஉ கரு மகன்கண் வைப்பி னாடுகிழ வோயே. இதுவும் அது பெயர் -(அ) மாசிதறிருக்கை . ஈ. கடல் நீந்தியமரம் - மரக்கலம். 'அ. மாசிதறிருக்கையென்றது பகைவரிடத்துக் கொள்ளப்பட்ட மாக்களை வரையாது அளவிறக்கக்கொடுக்கும் பா சதையிருக்கையென் றவாறு இச்சிறப்பாளே, இதற்கு 'மாசிதறிருக்கை' என் முன் பெயராயிற்று. (க) தண்டளிசொரிந்தெள (க்க) ஏராளர் (கச) கதிர்த்திருமனி பெறூஉம் (கரு) நாடெனக்கூட்டி, மழைபெய்தலானே ஏராளர் உழுதுவிளை த்துக்கோடலேயன்றி உழுத இடங்கள் தோறும் ஒளியையுடைய திரும்' களை எடுத்துக்கொள்ளுநாடென வுரைக்க, 'கக, பல் விதை. உழவின் சில்வேரானரென்றது. பலவிதையுமவாத் பெரியராயிருப்பினும் தம் குலத்தானும் ஒழுக்கத் தானும் சிறிய எராளரென்ற வாறு, ' சின்மையை, சின்னூலென்றது போல ஈண்டுச்சிறுமையாகக்கொள்க (கட்) பகன்றைத்தெரியல் (கங) கழுவுறுகலிங்கம் கடுப்பக்குடித் (கச) திருமணிபெ.ராஉமெனக் கூட்டி, பகன்றைமாலையைக் கழுவுறு கலிங்க மொப்பச் சூடிக்கொண்டு நின்று, திருமணிகளை எடுக்குமென்வரைக்க. (கரு) நாடுகிழவோய், (உ) மன்னர். (க) பெருஞ்சமம் ததைய என் குயர்த்து (உ) அம்மன்னர்பலர் கூடிச்செறிந்த நிலைமையைக்கொன்று (ந) அருந் துறைபோகிக் (ச) கடலை நீந்தின மரக்கலத்தினை அழிவுசேராது வலி மறுக்கும் (நி) பண்டவாணிகரைப் போலக் (சு) கைத்தொழுதியின் (ரு) புண்ணை ஒருவுவித்து (சு)வலிய துயரைக்கழித்துப் போரிடத்து விளையிலிருத் தலே வினோதமாகக்கொண்டு (எ) இரந்தோர்வாழகல்கிப் பின்னும் இரப் போர்க்கு (அ) ஈதலின் மாறாத மாசிதறிருக்கையைக் (4) கண்டு போவேன் வந்தேனெனக் கூட்டி வினை முடிவு செய்க இதனாற் சொல்லியது, அவன் வென் றி றப்பும் கொடைச்சிறப்பும்" கூறியவாயிற்று. (பி-ம்.) (இ. பண்ணிடவினேன். (என்.). எனைப் பெரும் படையனோ சினப்போர்ப் பொறைய னென்றனி பாயி னாறுசெல் வம்பலர்- மன்பதை பெயர் வாசுகளத் தொழியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாம் துணங்கை
கஙO பதிற்றுப் பத்து யிலங்குகதிர்த் திருமணி பெறூஉ கரு மகன்கண் வைப்பி னாடுகிழ வோயே . இதுவும் அது பெயர் - ( ) மாசிதறிருக்கை . . கடல் நீந்தியமரம் - மரக்கலம் . ' . மாசிதறிருக்கையென்றது பகைவரிடத்துக் கொள்ளப்பட்ட மாக்களை வரையாது அளவிறக்கக்கொடுக்கும் பா சதையிருக்கையென் றவாறு இச்சிறப்பாளே இதற்கு ' மாசிதறிருக்கை ' என் முன் பெயராயிற்று . ( ) தண்டளிசொரிந்தெள ( க்க ) ஏராளர் ( கச ) கதிர்த்திருமனி பெறூஉம் ( கரு ) நாடெனக்கூட்டி மழைபெய்தலானே ஏராளர் உழுதுவிளை த்துக்கோடலேயன்றி உழுத இடங்கள் தோறும் ஒளியையுடைய திரும் ' களை எடுத்துக்கொள்ளுநாடென வுரைக்க ' கக பல் விதை . உழவின் சில்வேரானரென்றது . பலவிதையுமவாத் பெரியராயிருப்பினும் தம் குலத்தானும் ஒழுக்கத் தானும் சிறிய எராளரென்ற வாறு ' சின்மையை சின்னூலென்றது போல ஈண்டுச்சிறுமையாகக்கொள்க ( கட் ) பகன்றைத்தெரியல் ( கங ) கழுவுறுகலிங்கம் கடுப்பக்குடித் ( கச ) திருமணிபெ . ராஉமெனக் கூட்டி பகன்றைமாலையைக் கழுவுறு கலிங்க மொப்பச் சூடிக்கொண்டு நின்று திருமணிகளை எடுக்குமென்வரைக்க . ( கரு ) நாடுகிழவோய் ( ) மன்னர் . ( ) பெருஞ்சமம் ததைய என் குயர்த்து ( ) அம்மன்னர்பலர் கூடிச்செறிந்த நிலைமையைக்கொன்று ( ) அருந் துறைபோகிக் ( ) கடலை நீந்தின மரக்கலத்தினை அழிவுசேராது வலி மறுக்கும் ( நி ) பண்டவாணிகரைப் போலக் ( சு ) கைத்தொழுதியின் ( ரு ) புண்ணை ஒருவுவித்து ( சு ) வலிய துயரைக்கழித்துப் போரிடத்து விளையிலிருத் தலே வினோதமாகக்கொண்டு ( ) இரந்தோர்வாழகல்கிப் பின்னும் இரப் போர்க்கு ( ) ஈதலின் மாறாத மாசிதறிருக்கையைக் ( 4 ) கண்டு போவேன் வந்தேனெனக் கூட்டி வினை முடிவு செய்க இதனாற் சொல்லியது அவன் வென் றி றப்பும் கொடைச்சிறப்பும் கூறியவாயிற்று . ( பி - ம் . ) ( . பண்ணிடவினேன் . ( என் . ) . எனைப் பெரும் படையனோ சினப்போர்ப் பொறைய னென்றனி பாயி னாறுசெல் வம்பலர் மன்பதை பெயர் வாசுகளத் தொழியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாம் துணங்கை