எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

எட்டாம் பத்து. கஉஎ 'சா... கவலையவென்னும் "அகரம் செய்யுள் விகாரம். கக, பாண்டிலென்றது, வட்டமாக அறுத்ததோலினை, கஉ. பருதிபோகிய புடையென்றது, வட்டமாகப் போன அத்தோலது விளிம்பினே . (ரு) அருங்கலம் (சு)முத்தம் (க்க)பாண்டில் (க2)புடைகிளை கட்டி, யெனக்கூட்டி அருங்கலத்தினையும் முத்தத்தினையும் அத்தேர்பின் விளிம்பிலே இனமாகக் கட்டியெனவுரைக்க கக, எஃகுடை இரும்பின் உள்ளமைத்தொர்ந்து, படர்மையை புடையகருவிகாால் அத்தோ ட்செய்யும் தொழில் கால்பம் செய்தமைத் தென்றவா . அமைத்தென்று தனை அமைப்பவெத் திரிக்க, (கஈ) வல்லோனாலென்விரித்து வல்லோனால் நின் தேனி (கச) சூடு - தல் நிலையுறு தலாலெண்க. கா., வல்லோன் - யாகம் பண்னுவிக்கவல்லவன். " கசு. தோற்றமென்றது, தோற்றமுடைய அத்தோலினை . " (ச) - திரு (கஎ) ஒன்னுதல் (க) தோற்றம் (கரு) பருத்தூ - நளப்பச் (கச) சூடுகிலையுற்றுக் (எ) கருவில் (20) அரசுது m போகிய - வென்க்கூட்டி - நின்தேவியாதியாண்ணு தல் அவ்வபாபிழைத்ததோலினைப் - பருத்த மார்க்கும்படி சூடினமையால், அவள்கருவிலேயிருந்து பாசு துறை *க்குவேண்டுவனவெல்லாம் குறையற் றவென A WS / க்க, கசு, நலம்பெறு திருமணியென்றது மணியறிலாரால் இதுவே நல்ல - தென்று சொல்லப்படு தலைக் கூடய திருமணியென் றவாறு. இச்சிறப்பானோ, இதற்கு நலம் பெறுதிருமானி' என்று பெயராயிற்று, க.அ.. எண் இயல் முற்றியென்றது. திங்கள் சிரம்பியென்றவாறு.. ' ஈரறிவென்றது. இம்மையறிவு மறுமையறிவு; பெரியவறிவெனினும் அமையும், உக. பெற்றலை யென்றறு வினையெச்சமுற்று, உச. நரைதாளனென்றது, புரோகிதனை. (உச) நரை தாளனைக் (உ.அ) கூறினை பென்" க்கூட்டி, அவனைச் சொல்லி எ வினையென ஒருசொல் வருவித்து முடிக்க, உடு. மாண்பென்றது, மாட்சிமையுடைய குணங்களை, எச்ச மென் றது, பிள்ளைப்பேற்றினை R', தெய்வமென்றது, தம்மால்பைடப்படும் தெய்வத்தினை
எட்டாம் பத்து . கஉஎ ' சா . . . கவலையவென்னும் அகரம் செய்யுள் விகாரம் . கக பாண்டிலென்றது வட்டமாக அறுத்ததோலினை கஉ . பருதிபோகிய புடையென்றது வட்டமாகப் போன அத்தோலது விளிம்பினே . ( ரு ) அருங்கலம் ( சு ) முத்தம் ( க்க ) பாண்டில் ( க2 ) புடைகிளை கட்டி யெனக்கூட்டி அருங்கலத்தினையும் முத்தத்தினையும் அத்தேர்பின் விளிம்பிலே இனமாகக் கட்டியெனவுரைக்க கக எஃகுடை இரும்பின் உள்ளமைத்தொர்ந்து படர்மையை புடையகருவிகாால் அத்தோ ட்செய்யும் தொழில் கால்பம் செய்தமைத் தென்றவா . அமைத்தென்று தனை அமைப்பவெத் திரிக்க ( கஈ ) வல்லோனாலென்விரித்து வல்லோனால் நின் தேனி ( கச ) சூடு - தல் நிலையுறு தலாலெண்க . கா . வல்லோன் - யாகம் பண்னுவிக்கவல்லவன் . கசு . தோற்றமென்றது தோற்றமுடைய அத்தோலினை . ( ) - திரு ( கஎ ) ஒன்னுதல் ( ) தோற்றம் ( கரு ) பருத்தூ - நளப்பச் ( கச ) சூடுகிலையுற்றுக் ( ) கருவில் ( 20 ) அரசுது m போகிய - வென்க்கூட்டி - நின்தேவியாதியாண்ணு தல் அவ்வபாபிழைத்ததோலினைப் - பருத்த மார்க்கும்படி சூடினமையால் அவள்கருவிலேயிருந்து பாசு துறை * க்குவேண்டுவனவெல்லாம் குறையற் றவென A WS / க்க கசு நலம்பெறு திருமணியென்றது மணியறிலாரால் இதுவே நல்ல - தென்று சொல்லப்படு தலைக் கூடய திருமணியென் றவாறு . இச்சிறப்பானோ இதற்கு நலம் பெறுதிருமானி ' என்று பெயராயிற்று . . . எண் இயல் முற்றியென்றது . திங்கள் சிரம்பியென்றவாறு . . ' ஈரறிவென்றது . இம்மையறிவு மறுமையறிவு ; பெரியவறிவெனினும் அமையும் உக . பெற்றலை யென்றறு வினையெச்சமுற்று உச . நரைதாளனென்றது புரோகிதனை . ( உச ) நரை தாளனைக் ( . ) கூறினை பென் க்கூட்டி அவனைச் சொல்லி வினையென ஒருசொல் வருவித்து முடிக்க உடு . மாண்பென்றது மாட்சிமையுடைய குணங்களை எச்ச மென் றது பிள்ளைப்பேற்றினை R ' தெய்வமென்றது தம்மால்பைடப்படும் தெய்வத்தினை