எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

எட்டாம் பத்து. (எக) அறாஅ யாண ரகன் கட் செறுவி னருவி யாம்ப னெய்தலொ டரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பக திெர்த்த மென்செந் நெல்லி ரு னம்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ் செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாரி னலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே யூரெரி கவா வுருத்தெழுந் துரை இப் கம் போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதில்வாய்த், தோன்ற யோது தம்பழி பூக்குர். குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயி. லாரெயிற் றோட்டி வௌவினை யேறொடு கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து கரு புலவுவில் விளைய பங்கை விடுப்ப மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ வான்பயம் வாழ்நர் கழுவுடலைட்டங்கப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென 20 வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர் முதற் பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஅர் மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறை கொண்டு பெயர்தி வாழ்கநின் வழி உரு யுரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி யறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே துறை செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணழம் சொற்சீர்வண்ணழம், '' ' ' . : ----. . . '
எட்டாம் பத்து . ( எக ) அறாஅ யாண ரகன் கட் செறுவி னருவி யாம்ப னெய்தலொ டரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பக திெர்த்த மென்செந் நெல்லி ரு னம்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ் செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாரி னலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே யூரெரி கவா வுருத்தெழுந் துரை இப் கம் போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதில்வாய்த் தோன்ற யோது தம்பழி பூக்குர் . குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயி . லாரெயிற் றோட்டி வௌவினை யேறொடு கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து கரு புலவுவில் விளைய பங்கை விடுப்ப மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ வான்பயம் வாழ்நர் கழுவுடலைட்டங்கப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென 20 வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர் முதற் பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஅர் மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறை கொண்டு பெயர்தி வாழ்கநின் வழி உரு யுரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி யறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே துறை செந்துறைப்பாடாண்பாட்டு . வண்ணம் - ஒழுகுவண்ணழம் சொற்சீர்வண்ணழம் ' ' ' ' . : - - - - . . . '