எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ககசு பதிற்றுப் பத்து கோளையுடையாாகையாலே, (க2) இம்மண்ஞாலத்தினை (கா.) நிலம் பயம் பொழி தன் முதலாக (கசு) நால்வேறு நனந்தலை ஓராங்கு கந்தவென்பதறாம் எண்ணப்பட்ட நின் புகழெல்லாம் உளவாக (கக) அசைவின்றி (கச...) ஆண் டோராவார்; அவரல்லார் இம்மண்ஞாலத்தின் ஒரோவிடங்களை ஆளும் தல்லது முழுதும் இளுதல் கூடாதன்றேயெனக்கூட்டி வினை முடிவு செய்க. : கக, 'ஆண்டோரசையாது' என்பது பாடமாக்கி அதற்கேற்ப உரைப் பாருமுளர். இதனாற் சொல்லியது, அவன் ஆள் வினைச்சிறப்பினை அவன் குடி வாலாற்றொடுபடுத்துச் சொல்லியவாறாயிற்று, (F) ‘எறிந்து சிதைந்த' என்பது முதலாக (அ ) 'apa/ரொடு' என்பதி றாக நான்கடி வஞ்சியடியாய்வந் தமையான், வஞ்சித்துக்குமாயிற்று, அவற் அள், முன்னின் றமன் நடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச்சீர்களாகவும் மற்றை யடியின் ஈற்றுச்சீர் பொதுச்சீராகவும் இட்டுக்கொண்க. (க்க) நின்போல்' என்பது கூன். (எO) களிறுகடை இய தாண் மாவுடற்றிய வடிம்பு சமந்ததைந்த வேல் கல்லலைத்த தோள் - ரு வில்லலைத்த நல்வலத்து வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக் குவிமுகி மூசி வெண்டோடு கொண்டு தீஞ்சுனை நீர்மலர் மலைந்து மதஞ் செருக்கி யுடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக் க கடுஞ்சின வேந்தர் செம்ம றொலைத்த வலம்படு வான்கழல் வயவர் பெரும் நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர் புறஞ்சொற் கேளாப் புரைதீ ரொண்மைப் பெண்மை சான்று பெருமட நிலை இக் கரு கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் புரையோள் கணவ பூண்கிளர் மார்பு தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி யுயர் நிலை யுலகத் தையரின் புறுத்தினை
ககசு பதிற்றுப் பத்து கோளையுடையாாகையாலே ( க2 ) இம்மண்ஞாலத்தினை ( கா . ) நிலம் பயம் பொழி தன் முதலாக ( கசு ) நால்வேறு நனந்தலை ஓராங்கு கந்தவென்பதறாம் எண்ணப்பட்ட நின் புகழெல்லாம் உளவாக ( கக ) அசைவின்றி ( கச . . . ) ஆண் டோராவார் ; அவரல்லார் இம்மண்ஞாலத்தின் ஒரோவிடங்களை ஆளும் தல்லது முழுதும் இளுதல் கூடாதன்றேயெனக்கூட்டி வினை முடிவு செய்க . : கக ' ஆண்டோரசையாது ' என்பது பாடமாக்கி அதற்கேற்ப உரைப் பாருமுளர் . இதனாற் சொல்லியது அவன் ஆள் வினைச்சிறப்பினை அவன் குடி வாலாற்றொடுபடுத்துச் சொல்லியவாறாயிற்று ( F ) எறிந்து சிதைந்த ' என்பது முதலாக ( ) ' apa / ரொடு ' என்பதி றாக நான்கடி வஞ்சியடியாய்வந் தமையான் வஞ்சித்துக்குமாயிற்று அவற் அள் முன்னின் றமன் நடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச்சீர்களாகவும் மற்றை யடியின் ஈற்றுச்சீர் பொதுச்சீராகவும் இட்டுக்கொண்க . ( க்க ) நின்போல் ' என்பது கூன் . ( எO ) களிறுகடை இய தாண் மாவுடற்றிய வடிம்பு சமந்ததைந்த வேல் கல்லலைத்த தோள் - ரு வில்லலைத்த நல்வலத்து வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக் குவிமுகி மூசி வெண்டோடு கொண்டு தீஞ்சுனை நீர்மலர் மலைந்து மதஞ் செருக்கி யுடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக் கடுஞ்சின வேந்தர் செம்ம றொலைத்த வலம்படு வான்கழல் வயவர் பெரும் நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர் புறஞ்சொற் கேளாப் புரைதீ ரொண்மைப் பெண்மை சான்று பெருமட நிலை இக் கரு கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் புரையோள் கணவ பூண்கிளர் மார்பு தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி யுயர் நிலை யுலகத் தையரின் புறுத்தினை