எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஏழாம் பத்து. ககக - நாமிணர்க் கொன்றை வெண்யோழ்க் கண்ணியர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் கடு நெறிபடு மருப்பி விருங்கண் மூரியொடு --வளை தலை மாத்த தாழ்கரும் பாசக ரெஃகா டூனங் கடுப்ப மெய்சிதைந்து சாந்தெழின் மறைத்த சான்றோர் பெருமகன் மலர்ந்த காந்தண் மாறா தூதிய 2) கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப் பறைபண்ணழியும் பாடுசா னெடுவரைக் கல்லுயர் சேரிப் பொருநன் - செல்வக் கோமாற் பாடினை செலினே. துறை - பானுற்றுப்படை. வண்ண மும் தூக்கும் அது. பெயர் - (கx.) வெண்போழ்கீகண்ணி. க. கொடுமணமென்றது ஓரூர், உ... பகர்ப்பி...யரிய - பந்தெரென்னும் பெயரைப் பெற்ற 6. சொட்டையானர் படைதெரியவொர் ஒருசொல்வருவிக்க. (நி. வெஸ்கொடி நுடங்கவென்றது மாற்றாரெதிரே அவர்கண்டு நடுங்கும்படி பண்டு வென்ற கொடி நுடங்கவென் றவாறு, எ. கவிய இனநிரை புலம்பெயர்ந்து இயல்லாவென்றது களிற்றின நிகா களத்திலே போர்வேட்டுப் புடைபெயர்ந்து திரியவென் றவாறு, 6) கொல்படை தெரியவென்பது முதல் (எ) இயல்வர வென்பதிறாக --நின்ற வினையெச்சம் நான் இனையும் நிகழ்காலப்பொருட்டாக்கிச் (கe-) செருக் கொன்றென்னும் வினையொடு முடிக்க. (சு) குருதியாரப் (கக பேய்மகள் கவலைகவற்ற (82)நாடுடன் நடுங்க வென நின்ற வினையெச்சங்கள் மூன்றினையும் ஆரும்படி கவலைகவற்றும்படி நாடுடன்கடுக்கும்படியென எதிர்காலப்பொருட்டாக்கிக் (க2) கொன்மென் னும் வினையொடு முடிக்க அ. அமர்க்கண் அமைந்த பாப்பென்றது அமர்செய்யுமிடத்திற்கு, இடம்போந்த பாப்பென் நவாறு, க. ஆண் மலியூபமென்தது ஆன்மைமிக்க யூட மொட்: ஊவாறு, கக, கவகைவத்தவென்றது கண்டார்க்கு வருத்தத்தைச் செய் யும் பழயென றவாறு,
ஏழாம் பத்து . ககக - நாமிணர்க் கொன்றை வெண்யோழ்க் கண்ணியர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் கடு நெறிபடு மருப்பி விருங்கண் மூரியொடு - - வளை தலை மாத்த தாழ்கரும் பாசக ரெஃகா டூனங் கடுப்ப மெய்சிதைந்து சாந்தெழின் மறைத்த சான்றோர் பெருமகன் மலர்ந்த காந்தண் மாறா தூதிய 2 ) கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப் பறைபண்ணழியும் பாடுசா னெடுவரைக் கல்லுயர் சேரிப் பொருநன் - செல்வக் கோமாற் பாடினை செலினே . துறை - பானுற்றுப்படை . வண்ண மும் தூக்கும் அது . பெயர் - ( கx . ) வெண்போழ்கீகண்ணி . . கொடுமணமென்றது ஓரூர் . . . பகர்ப்பி . . . யரிய - பந்தெரென்னும் பெயரைப் பெற்ற 6 . சொட்டையானர் படைதெரியவொர் ஒருசொல்வருவிக்க . ( நி . வெஸ்கொடி நுடங்கவென்றது மாற்றாரெதிரே அவர்கண்டு நடுங்கும்படி பண்டு வென்ற கொடி நுடங்கவென் றவாறு . கவிய இனநிரை புலம்பெயர்ந்து இயல்லாவென்றது களிற்றின நிகா களத்திலே போர்வேட்டுப் புடைபெயர்ந்து திரியவென் றவாறு 6 ) கொல்படை தெரியவென்பது முதல் ( ) இயல்வர வென்பதிறாக - - நின்ற வினையெச்சம் நான் இனையும் நிகழ்காலப்பொருட்டாக்கிச் ( கe - ) செருக் கொன்றென்னும் வினையொடு முடிக்க . ( சு ) குருதியாரப் ( கக பேய்மகள் கவலைகவற்ற ( 82 ) நாடுடன் நடுங்க வென நின்ற வினையெச்சங்கள் மூன்றினையும் ஆரும்படி கவலைகவற்றும்படி நாடுடன்கடுக்கும்படியென எதிர்காலப்பொருட்டாக்கிக் ( க2 ) கொன்மென் னும் வினையொடு முடிக்க . அமர்க்கண் அமைந்த பாப்பென்றது அமர்செய்யுமிடத்திற்கு இடம்போந்த பாப்பென் நவாறு . ஆண் மலியூபமென்தது ஆன்மைமிக்க யூட மொட் : ஊவாறு கக கவகைவத்தவென்றது கண்டார்க்கு வருத்தத்தைச் செய் யும் பழயென றவாறு