எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

காசா முப் பத்து. துறை - காட்சிவாழ்த்து. வண்ணழம் தூக்கும் அது. பெயர் - (ச) உரைசால்வேள்வி. உ. பலர் தில்லென்புழி, தில், ஒழியிசை. ச. உரைசால் வேள் வியென்றது யாகங்கள் எல்லாவற்றினும் பெரிய வும் அரியவுமாக ஐ..காயமைந்த வேள்வியென்றவாறு இச்சிறப்பானே, இதற்கு 'உரைசால் வேள்வி' என்று பெயராயிற்று. எ. களிறு நிலைமுணவுதற்குக்காரணம் (சு) இருஞ்சேறாடுதல், தாராருந் தகைப் பென்றது ஒழுங்குபாட்டையுடைய ஆண்டுவாழ்வார்க் கல்லது பிறர்புகுதற்கரிய மாளிகைக்கட்டணமென்றவாறு. தார் - ஒழுங்கு. தகைப்பு - கட்டணம், அ. புறஞ்சிறை - அதன்சிறைப்புறம், கூ. எஃகுபடை - கூரியயடை, க0. பாண்டில் - தேர்பூனும் எருதுகள். அ.50, புறஞ்சிறை வயிரியர்க்காணின் ஈமென்றது நம்மை அவர்கள்" காணவேண்டுவதில்லை; நம் மாளிகைமதிற்புறத்து நீயிர்காணினும் கொடுமி' னென்றவாறு. ஈமென்றது அவ்வீகைத் துறைக்குக் கடவாரை கக. அவ்வயினென்றது நின்னூரிடத்தென்றவாறு. (40) ஈமென் (கச) அவ்வயின் ஆனாக்கொள்கையையாதலினென் மாறிக்கூட்டுக.. (க்க) ஆதலி சொன்பதனை (கஅ) மழையிலும் பெரும்பயம் பொழிதி யென்பதனோடு கூட்டி, நின்னூரிடத்து அவ்வயின் ஆனாக்கொள்கையை யாய்ப் போந்தபடியாலே ஈண்டு நின்பாசறையிடத்து மழையினும் பெரும் பயம்பொழியாநின்றாயென வ ரக்க, (காங்) ஞாயிறு தோன்றியாங்கு மாற்றார் (கச) உறுமுரண் சிதைத்த வென் முடிக்க (க.க) நெய்தல் (கா) இதழ்வனப் புற்றதோற்றமொடு (கஅ ) பயம் பொழி தியெனக்கூட்டி, இவன் றன் நிறம் கருமையாக்கி அந்நிறத்தோற்றத் தானும், மழையோடு உவமமாக்கியுரைக்க, 5, பசியுடையொக்கலை அப்பசியை ாருவியவெனப் பசிவருவிக்க. - உலகத்து (உ) வேர் தீர்பலருளர்; அவராம் பெறுபயன் என் ? (எ) தகைப்பிற் (அ) புறஞ்சிறைவயிரியர்க் காணின் (50) ஈமென (கக) அவ்வயின் ஆனாக்கொள்கையையா தவின், (கன) மழையிலும் பெரும்பயம் பொழிதி அதனால் (கரு) அண்ணல், (10) தோன்றல், (க்க) பசியுடையொக்கிப்பார் இய
காசா முப் பத்து . துறை - காட்சிவாழ்த்து . வண்ணழம் தூக்கும் அது . பெயர் - ( ) உரைசால்வேள்வி . . பலர் தில்லென்புழி தில் ஒழியிசை . . உரைசால் வேள் வியென்றது யாகங்கள் எல்லாவற்றினும் பெரிய வும் அரியவுமாக . . காயமைந்த வேள்வியென்றவாறு இச்சிறப்பானே இதற்கு ' உரைசால் வேள்வி ' என்று பெயராயிற்று . . களிறு நிலைமுணவுதற்குக்காரணம் ( சு ) இருஞ்சேறாடுதல் தாராருந் தகைப் பென்றது ஒழுங்குபாட்டையுடைய ஆண்டுவாழ்வார்க் கல்லது பிறர்புகுதற்கரிய மாளிகைக்கட்டணமென்றவாறு . தார் - ஒழுங்கு . தகைப்பு - கட்டணம் . புறஞ்சிறை - அதன்சிறைப்புறம் கூ . எஃகுபடை - கூரியயடை க0 . பாண்டில் - தேர்பூனும் எருதுகள் . . 50 புறஞ்சிறை வயிரியர்க்காணின் ஈமென்றது நம்மை அவர்கள் காணவேண்டுவதில்லை ; நம் மாளிகைமதிற்புறத்து நீயிர்காணினும் கொடுமி ' னென்றவாறு . ஈமென்றது அவ்வீகைத் துறைக்குக் கடவாரை கக . அவ்வயினென்றது நின்னூரிடத்தென்றவாறு . ( 40 ) ஈமென் ( கச ) அவ்வயின் ஆனாக்கொள்கையையாதலினென் மாறிக்கூட்டுக . . ( க்க ) ஆதலி சொன்பதனை ( கஅ ) மழையிலும் பெரும்பயம் பொழிதி யென்பதனோடு கூட்டி நின்னூரிடத்து அவ்வயின் ஆனாக்கொள்கையை யாய்ப் போந்தபடியாலே ஈண்டு நின்பாசறையிடத்து மழையினும் பெரும் பயம்பொழியாநின்றாயென ரக்க ( காங் ) ஞாயிறு தோன்றியாங்கு மாற்றார் ( கச ) உறுமுரண் சிதைத்த வென் முடிக்க ( . ) நெய்தல் ( கா ) இதழ்வனப் புற்றதோற்றமொடு ( கஅ ) பயம் பொழி தியெனக்கூட்டி இவன் றன் நிறம் கருமையாக்கி அந்நிறத்தோற்றத் தானும் மழையோடு உவமமாக்கியுரைக்க 5 பசியுடையொக்கலை அப்பசியை ாருவியவெனப் பசிவருவிக்க . - உலகத்து ( ) வேர் தீர்பலருளர் ; அவராம் பெறுபயன் என் ? ( ) தகைப்பிற் ( ) புறஞ்சிறைவயிரியர்க் காணின் ( 50 ) ஈமென ( கக ) அவ்வயின் ஆனாக்கொள்கையையா தவின் ( கன ) மழையிலும் பெரும்பயம் பொழிதி அதனால் ( கரு ) அண்ணல் ( 10 ) தோன்றல் ( க்க ) பசியுடையொக்கிப்பார் இய