எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

காசா பதிற்றுப் பத்து பனிச்சுரம் படரும் பாண்மக னுவப்பட் புல்லிருள் விடியா புலம்புசே கலப் ரு பாயிருணீங்கப் பல்கதிர் பரப்பி - ஞாயிறு குணமுதற் றோன்றி யாதும் கிரவன் மாக்கள் சிறுகுடி பெருக வுலகந் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துக் க0 செல்வர் செல்ல சேர்ந்தோர்க் காண மறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்றுப் பணிந்து நிறை தருபகின் பகைவ ராயிற் சினஞ் செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணி பல்வேறு வகைய நனந்தலை பீண்டிய கரு மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கு மாறுமுட் கிறாஅ தறம்புரிந் தொழுகு நாடல் சான்ற துப்பிற் பணைத்தோட்ட பாடுசா னன்கலந் தரூஉ . நாடு புறந் தருத னினக்குமார் கடனே. இதுவுமது, ' ' . - - - -- - பெயர் - (2:). மாகூரீதிங்கள். (க) நீடாகாது பெருகியொன் நின்ற பகலிரவென்னும் சினைமேல் - வினையெச்சம் (2) மாசிக்கப் படுவன்னும் தம்முதலது ளையொடு முடித்தன. உ. மாசியென்றது மாசித்தன்மையை, இனி , அவ்வெச்சங்களைத் திரிப்பினும்மையும், மா கூர்தல்-மாக்கள் குளிர்ாலே உடல்களை தல். ' - இச்சிறப்பானே, இதற்கு, மாகூர் திங்கள்' என்று பெயராயிற்று. திங்கள் - மாதம். ச. புலம்பு- உலகத்து உயிர்கள் புலம்பு. க, சினஞ்செலத்தணியுமோவென்றது. நின்பாற்சின மானது நின் பால்ன்ேறும் கைய றப்போம்படி சிறுகத் கணிவுபிறக்குமோவென்றவாறு. இனி, உம்மும் ஓவும் அசையாக்கித் தணியென்பதனை முன்னிலை வினை யாக்கி உரைப்பாருமுளர். கக ககனர் தலையென்றது பாமண்டலங்களை (கச) ஈண்டிய (கடு) பண்ணியமென்றது, அமம ! --லங்களில் தான் பகைவர்பாலீண்டிய பண்டங்களை
காசா பதிற்றுப் பத்து பனிச்சுரம் படரும் பாண்மக னுவப்பட் புல்லிருள் விடியா புலம்புசே கலப் ரு பாயிருணீங்கப் பல்கதிர் பரப்பி - ஞாயிறு குணமுதற் றோன்றி யாதும் கிரவன் மாக்கள் சிறுகுடி பெருக வுலகந் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துக் க0 செல்வர் செல்ல சேர்ந்தோர்க் காண மறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்றுப் பணிந்து நிறை தருபகின் பகைவ ராயிற் சினஞ் செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணி பல்வேறு வகைய நனந்தலை பீண்டிய கரு மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கு மாறுமுட் கிறாஅ தறம்புரிந் தொழுகு நாடல் சான்ற துப்பிற் பணைத்தோட்ட பாடுசா னன்கலந் தரூஉ . நாடு புறந் தருத னினக்குமார் கடனே . இதுவுமது ' ' . - - - - - - பெயர் - ( 2 : ) . மாகூரீதிங்கள் . ( ) நீடாகாது பெருகியொன் நின்ற பகலிரவென்னும் சினைமேல் - வினையெச்சம் ( 2 ) மாசிக்கப் படுவன்னும் தம்முதலது ளையொடு முடித்தன . . மாசியென்றது மாசித்தன்மையை இனி அவ்வெச்சங்களைத் திரிப்பினும்மையும் மா கூர்தல் - மாக்கள் குளிர்ாலே உடல்களை தல் . ' - இச்சிறப்பானே இதற்கு மாகூர் திங்கள் ' என்று பெயராயிற்று . திங்கள் - மாதம் . . புலம்பு - உலகத்து உயிர்கள் புலம்பு . சினஞ்செலத்தணியுமோவென்றது . நின்பாற்சின மானது நின் பால்ன்ேறும் கைய றப்போம்படி சிறுகத் கணிவுபிறக்குமோவென்றவாறு . இனி உம்மும் ஓவும் அசையாக்கித் தணியென்பதனை முன்னிலை வினை யாக்கி உரைப்பாருமுளர் . கக ககனர் தலையென்றது பாமண்டலங்களை ( கச ) ஈண்டிய ( கடு ) பண்ணியமென்றது அமம ! - - லங்களில் தான் பகைவர்பாலீண்டிய பண்டங்களை