எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஆறாம் பத்து உ வெண்டோடு - பனந்தோடு, தோட்டின் கண்னெனவிரிக்க அசைத்தல் - தங்குவித்தல், ந. வாண்முகம் - வாள்வாய். (a) குவளையரென்றது வினையெச்சவினைக்குறிப்பு முற்று ; அதனைக் (எ) கூறியென்பதனொடு முடிக்க (n.) யாக்கையராகிய (ச) மறவரென இருபெயரொட்டு, அ., கண்ணிகண்ணு தல் - தாங்கள் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ப வினைசெயக்கருதுதல். 'க. எயிலெறிவல்விலென்றது விற்படையினை . எவிளங்கு தடக்கை யென் றது எத்தொழிலுக்குள்ள கூதுபாடெல்லாம் விளக்கிய தடக்கையென் றலாறு, இச்சிறப்பானே, இதற்கு!ஏவிளங்குதடக்கை' என்று பெயராயிற்று. கச, பெரியதோன்றுமென்றது பெருகத்தோன்றுமென் தவாறு, கசு. பல்பகட்டையெனவிரித்துப் பகட்டை அவை ஒலிப்பப்பூட்டி - யெனக்கொள்க, (க) பூட்டித் (கஅ) திருமணிபெறூஉமென முடிக்க, (அ) வயவர் பெருமகன், (கக சான்றோர்மெய்ம்மறையாகிய (க2) வானவரம்பனைப் (கரு) புன்புலம் வித்தும் வள்கைவினைஞர் தம்கஎ கொழுவழி மருங்கில் (கஅ ) திருமணிபெறும் (கசு) நாடுகிழவோன் (கஉ) என் றுசொல் லுவார்கள் ; அவன் அவ்வாறு செல்வாக்குறையிலனாதலான், அத்தரத்திற்கே ற்ப நமக்கு வேண்டுவன தருதலிற் குறையுடையனல்லன்; வந்தமைக்கேற்ப (க) விறலியராயுள்ளீர், ஆடலைக் குறைய றச் செலுத்துமின்; பரிசிலராயுள், ளீர், நீயிரும் நும் தவிகளைப் பாடிக் கைவரப்பண்ணுமினென் று மாறிக்கூட்டி வினை முடிவு செய்க . (கஉ) வானவரம்பன் (கச) நாடுகிழவோைெனக் கூட்ட வேண்டு தலின், மிரறாயிற்று. இதனாற்சொல்லியது. அவனாட்டுச்செல்வமும் அதற்கேற்ற அவன் கொடையும் கூறியவாறாயிற்று. ஆடுக பாகேவென் நதற்கு அவன்பாற்சென்று ஆடுக பாடுகவெனக் கூறாது இவ்வாறு கூறிய தன் கருத்து, ஆற்றுப்படையென்னாது செந்துறைப் பாடாணென்று கிடந்தமையானெனக்கொள்க. (பி-ம்.) எ. புகவென. கக. மேமறை, கூ. படுவறியா, கள். மருங்கின். (ருகா) பகனீடாகாதிரவுப்பொழுது பெருகி மாசி நின்ற மாகூர் திங்கட்
ஆறாம் பத்து வெண்டோடு - பனந்தோடு தோட்டின் கண்னெனவிரிக்க அசைத்தல் - தங்குவித்தல் . வாண்முகம் - வாள்வாய் . ( a ) குவளையரென்றது வினையெச்சவினைக்குறிப்பு முற்று ; அதனைக் ( ) கூறியென்பதனொடு முடிக்க ( n . ) யாக்கையராகிய ( ) மறவரென இருபெயரொட்டு . கண்ணிகண்ணு தல் - தாங்கள் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ப வினைசெயக்கருதுதல் . ' . எயிலெறிவல்விலென்றது விற்படையினை . எவிளங்கு தடக்கை யென் றது எத்தொழிலுக்குள்ள கூதுபாடெல்லாம் விளக்கிய தடக்கையென் றலாறு இச்சிறப்பானே இதற்கு ! ஏவிளங்குதடக்கை ' என்று பெயராயிற்று . கச பெரியதோன்றுமென்றது பெருகத்தோன்றுமென் தவாறு கசு . பல்பகட்டையெனவிரித்துப் பகட்டை அவை ஒலிப்பப்பூட்டி - யெனக்கொள்க ( ) பூட்டித் ( கஅ ) திருமணிபெறூஉமென முடிக்க ( ) வயவர் பெருமகன் ( கக சான்றோர்மெய்ம்மறையாகிய ( க2 ) வானவரம்பனைப் ( கரு ) புன்புலம் வித்தும் வள்கைவினைஞர் தம்கஎ கொழுவழி மருங்கில் ( கஅ ) திருமணிபெறும் ( கசு ) நாடுகிழவோன் ( கஉ ) என் றுசொல் லுவார்கள் ; அவன் அவ்வாறு செல்வாக்குறையிலனாதலான் அத்தரத்திற்கே ற்ப நமக்கு வேண்டுவன தருதலிற் குறையுடையனல்லன் ; வந்தமைக்கேற்ப ( ) விறலியராயுள்ளீர் ஆடலைக் குறைய றச் செலுத்துமின் ; பரிசிலராயுள் ளீர் நீயிரும் நும் தவிகளைப் பாடிக் கைவரப்பண்ணுமினென் று மாறிக்கூட்டி வினை முடிவு செய்க . ( கஉ ) வானவரம்பன் ( கச ) நாடுகிழவோைெனக் கூட்ட வேண்டு தலின் மிரறாயிற்று . இதனாற்சொல்லியது . அவனாட்டுச்செல்வமும் அதற்கேற்ற அவன் கொடையும் கூறியவாறாயிற்று . ஆடுக பாகேவென் நதற்கு அவன்பாற்சென்று ஆடுக பாடுகவெனக் கூறாது இவ்வாறு கூறிய தன் கருத்து ஆற்றுப்படையென்னாது செந்துறைப் பாடாணென்று கிடந்தமையானெனக்கொள்க . ( பி - ம் . ) . புகவென . கக . மேமறை கூ . படுவறியா கள் . மருங்கின் . ( ருகா ) பகனீடாகாதிரவுப்பொழுது பெருகி மாசி நின்ற மாகூர் திங்கட்