எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து (சு) சில்வளைவிறலி, (கரு) புவெதிர்கொள்வனைத் (க) தழிஞ்சிபாடிக் (கரு) கண்டனம் ஜகுச் (சு) செல்லாமோ; (கரு) அப்புரவெதிர்கொள் வனாகிய (ச) வலம்படு கோமான் இது பொழுது தான் அவ்வெதிர்கோடற்கேற்பு வருவாயினையுடைய (க) புலவுக்களத்தோன்காணென மாறிக்கூட்டி,வினை - முடிவு செய்க, (கரு) வரற்குச் (சு) செல்லாமோவெனக் கூட்டவேண்டுதலின், மாறாயிற்று. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்போடு - அவன்கொடைச் சிறப்பும் உடன் கூதியவாறாயிற்று. (பி-ம்.) கூ. புலக்களத்தோனே. கூ, துணித்த க. குடக்குல். (ரு.வு.) ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇய ருரின்றினிது நுகர்ந்தன மாயி னாளை மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்ல துண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் பொய்படு பறியா வயங்கு செந் நாவி க னெயிலெறி வல்வி லேவிளங்கு தடக்கை யேந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை வான வரம்ப னென்ப கானத்துக் கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் கரு புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் சீருடைப் பல்புக டொலிப்பப் பூட்டி நாஞ்சி வாடிய கொழுவழி மருங்கி விலங்கு கதிர்த் திருமணி பெறூஉ மகன்கண் வைப்பி னாடுகிழ வோனே. துறை - சேந்துறைப்பாடாண் பாட்டு. வண்ண மும் தூக்கும். அது பெயர் (க) விளங்குதடக்கை
பதிற்றுப் பத்து ( சு ) சில்வளைவிறலி ( கரு ) புவெதிர்கொள்வனைத் ( ) தழிஞ்சிபாடிக் ( கரு ) கண்டனம் ஜகுச் ( சு ) செல்லாமோ ; ( கரு ) அப்புரவெதிர்கொள் வனாகிய ( ) வலம்படு கோமான் இது பொழுது தான் அவ்வெதிர்கோடற்கேற்பு வருவாயினையுடைய ( ) புலவுக்களத்தோன்காணென மாறிக்கூட்டி வினை - முடிவு செய்க ( கரு ) வரற்குச் ( சு ) செல்லாமோவெனக் கூட்டவேண்டுதலின் மாறாயிற்று . இதனாற்சொல்லியது அவன்வென்றிச்சிறப்போடு - அவன்கொடைச் சிறப்பும் உடன் கூதியவாறாயிற்று . ( பி - ம் . ) கூ . புலக்களத்தோனே . கூ துணித்த . குடக்குல் . ( ரு . வு . ) ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇய ருரின்றினிது நுகர்ந்தன மாயி னாளை மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்ல துண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் பொய்படு பறியா வயங்கு செந் நாவி னெயிலெறி வல்வி லேவிளங்கு தடக்கை யேந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை வான வரம்ப னென்ப கானத்துக் கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் கரு புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் சீருடைப் பல்புக டொலிப்பப் பூட்டி நாஞ்சி வாடிய கொழுவழி மருங்கி விலங்கு கதிர்த் திருமணி பெறூஉ மகன்கண் வைப்பி னாடுகிழ வோனே . துறை - சேந்துறைப்பாடாண் பாட்டு . வண்ண மும் தூக்கும் . அது பெயர் ( ) விளங்குதடக்கை