எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஆறாம் பத்து (is) பௌவத்து (ச) நன்கலவெறுக்கையென்றது பௌவத்திலே அந்த நன்கலமாகிய செல்வமென்றவாறு, ச. பந்தர் - பண்டசாலைகள் . -நன் கலவெறுக்கை துஞ்சுமென் றசிறப்பானே, இதற்கு, 'துஞ்சும் பந்தர்' என்று பெயராயிற்று. எ. செவ்வூன்றோன்றா வெண்ைெலயென்பது அரைத்துக்கரைத்த மையால் தன்னிற்புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவையென் நவாறு, முதிரையென் ததர் அவரை துவரை முதலாயிர தறை, அ. ' வாலூனென்றது வெண்ணி வனென்றவாறு. - வல்சிமழவரென்றது தம். செல்வச்செருக்கானே சோறு பது பெரி தன்றி முன்பு எண்ணப்பட்டவற்றையே உணவாகவுடைய வீரசென் றவாறு, க0, 'இரவலரையென்னும் இரண்டர்வது விகாரத்தால் தொக்கது; இரவலரைவேண்டி யென்தது தன்னாட்டு இரவலரின் மையின், அவரைப் பெறவிரும்பியென்றவாறு. கக, தேரிற்றர்தென்றது அவ்விரவலருக்கு அவருள்வழித் தேரைப் போகவிட்டு அதிலே அவர்களை வரப்பண்ணியென் நவாறு. -- தேரானென் , உருபு விரிக்க , தேரெத் தேர்ச்சியாக்கி, அவ்விர வலரை அவருள்ள விடத்தில் தேடி அழைத்தென்றுயாம். சு. பொங்கலாடியென்றது எஃகின பஞ்சு போல வெளுத்துப் பொங்கியெழுதலைச் செய்தென்றவாறு, '(கரு) வெண்மழைபோலாச் (கசு) சென்றாலியசென்றது அம்மழை பெய்து புதந் தருங் கூற்றையொத்து அது பெய்துவெண்மழையாகக் கழியுக் ... ற்றை ஒவ்வாது தழிக்வென் றவாறு. கஅ, நீடுவரையடுக்கமென் விரிக்க, அடுக்கம் - ஈண்டு அடுக்குதல் (கசு ) அல்கலும் (கஅகாடுகைக்கொண்டு (கஎ ) வேந்தர்தாரழிந்து அல தப் (க்க) பொருது சினந்தணிந்த செருப்புகலாண்மையென் மாறிக்கூட்டுக, (க்க) ஆண்மையினையும் (2-0) வாளினையும் (உக) உள்ளத்தினையு முடைய குருசிலென்க, . (கரு) மழையை அவன் றன்னோடு உவமியாது அவன் (உக) காளோடு உவமித்தது, அவனோடு அவன் நாளுக்குள் ஒற்றுமைபற்றியென்க. (க) ஆன்றோள் கணவ, சான்றோர் புதல்ல, (உ) நின்னயந்து. வந்த னென் கொத்தவ, (கூ) பொரு, (அ) மழவர்மெய்ம்மதை, (க) கோவே, அண்ண ல், (க) தோட்ன் தல், (கசு) பெரும், (உ) குருசில், நின்னான் (கரு) வெண்மழைபோலாச் (கசு) சென்றாலியபோவென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க
ஆறாம் பத்து ( is ) பௌவத்து ( ) நன்கலவெறுக்கையென்றது பௌவத்திலே அந்த நன்கலமாகிய செல்வமென்றவாறு . பந்தர் - பண்டசாலைகள் . - நன் கலவெறுக்கை துஞ்சுமென் றசிறப்பானே இதற்கு ' துஞ்சும் பந்தர் ' என்று பெயராயிற்று . . செவ்வூன்றோன்றா வெண்ைெலயென்பது அரைத்துக்கரைத்த மையால் தன்னிற்புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவையென் நவாறு முதிரையென் ததர் அவரை துவரை முதலாயிர தறை . ' வாலூனென்றது வெண்ணி வனென்றவாறு . - வல்சிமழவரென்றது தம் . செல்வச்செருக்கானே சோறு பது பெரி தன்றி முன்பு எண்ணப்பட்டவற்றையே உணவாகவுடைய வீரசென் றவாறு க0 ' இரவலரையென்னும் இரண்டர்வது விகாரத்தால் தொக்கது ; இரவலரைவேண்டி யென்தது தன்னாட்டு இரவலரின் மையின் அவரைப் பெறவிரும்பியென்றவாறு . கக தேரிற்றர்தென்றது அவ்விரவலருக்கு அவருள்வழித் தேரைப் போகவிட்டு அதிலே அவர்களை வரப்பண்ணியென் நவாறு . - - தேரானென் உருபு விரிக்க தேரெத் தேர்ச்சியாக்கி அவ்விர வலரை அவருள்ள விடத்தில் தேடி அழைத்தென்றுயாம் . சு . பொங்கலாடியென்றது எஃகின பஞ்சு போல வெளுத்துப் பொங்கியெழுதலைச் செய்தென்றவாறு ' ( கரு ) வெண்மழைபோலாச் ( கசு ) சென்றாலியசென்றது அம்மழை பெய்து புதந் தருங் கூற்றையொத்து அது பெய்துவெண்மழையாகக் கழியுக் . . . ற்றை ஒவ்வாது தழிக்வென் றவாறு . கஅ நீடுவரையடுக்கமென் விரிக்க அடுக்கம் - ஈண்டு அடுக்குதல் ( கசு ) அல்கலும் ( கஅகாடுகைக்கொண்டு ( கஎ ) வேந்தர்தாரழிந்து அல தப் ( க்க ) பொருது சினந்தணிந்த செருப்புகலாண்மையென் மாறிக்கூட்டுக ( க்க ) ஆண்மையினையும் ( 2 - 0 ) வாளினையும் ( உக ) உள்ளத்தினையு முடைய குருசிலென்க . ( கரு ) மழையை அவன் றன்னோடு உவமியாது அவன் ( உக ) காளோடு உவமித்தது அவனோடு அவன் நாளுக்குள் ஒற்றுமைபற்றியென்க . ( ) ஆன்றோள் கணவ சான்றோர் புதல்ல ( ) நின்னயந்து . வந்த னென் கொத்தவ ( கூ ) பொரு ( ) மழவர்மெய்ம்மதை ( ) கோவே அண்ண ல் ( ) தோட்ன் தல் ( கசு ) பெரும் ( ) குருசில் நின்னான் ( கரு ) வெண்மழைபோலாச் ( கசு ) சென்றாலியபோவென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க