எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

அசு மேலது பதிற்றுப் பத்து. (ருகூ.) வென்று கலந் தரீஇயர் வேண்டு புலத் திறுத்தவர் வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக் கல்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின் ரு சொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற் செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கு மெந்திரத் தகைப்பி னம்புடை வாயிற் கோள்வன் முதலைய குண்டுகண்ணகழி வானுற வோங்கிய வளைந்து செய் புரிசை க0 யொன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி நின்னிற் றந்த மன்னெயி லல்லது முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய வெயின்முகப் படுத்தல் யாவது வளையினும் பிறிதாறு சென்மதி சினங்கெழு குருசி கரு லெழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக் குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணிற் றேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி வேங்கை வென்ற பொறிகிளர் புகர் நூத லேந்துகை சுருட்டித் தோட்டி, நீவி 2) மேம்படு வெல்கொடி நுடங்கத் தாங்க லாகா வாங்குகின் களிறே, துறை - செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணழம் தூக்கும் அது. பெயர் - (அ) குண்டு கண்ண கழ். க. அவரென்றது. அவ்வாறு இருக்கும்படி இன்னொடு எதிர்ந்த அரசரென் றவாது. உ நாடுதிறை கொடுப்பவென்றது நாட்டைத் திறைகொடுப்பா வென் ரவாது. திறைதாவென்றதற்குத் திறைகொடுப்பவென்றது - இடவழுவமைதி.. (6) நங்கினை யாகுமதி எம்மென்று (உ) திறைகொடுப்பவெனக் ம் . ... . ' '- தததக 1 . ' ' ச. வைப்பு - இடம். கடற்றையென இரண்டாவதுலிரிக்க,
அசு மேலது பதிற்றுப் பத்து . ( ருகூ . ) வென்று கலந் தரீஇயர் வேண்டு புலத் திறுத்தவர் வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக் கல்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின் ரு சொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற் செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கு மெந்திரத் தகைப்பி னம்புடை வாயிற் கோள்வன் முதலைய குண்டுகண்ணகழி வானுற வோங்கிய வளைந்து செய் புரிசை க0 யொன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி நின்னிற் றந்த மன்னெயி லல்லது முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய வெயின்முகப் படுத்தல் யாவது வளையினும் பிறிதாறு சென்மதி சினங்கெழு குருசி கரு லெழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக் குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணிற் றேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி வேங்கை வென்ற பொறிகிளர் புகர் நூத லேந்துகை சுருட்டித் தோட்டி நீவி 2 ) மேம்படு வெல்கொடி நுடங்கத் தாங்க லாகா வாங்குகின் களிறே துறை - செந்துறைப் பாடாண் பாட்டு . வண்ணழம் தூக்கும் அது . பெயர் - ( ) குண்டு கண்ண கழ் . . அவரென்றது . அவ்வாறு இருக்கும்படி இன்னொடு எதிர்ந்த அரசரென் றவாது . நாடுதிறை கொடுப்பவென்றது நாட்டைத் திறைகொடுப்பா வென் ரவாது . திறைதாவென்றதற்குத் திறைகொடுப்பவென்றது - இடவழுவமைதி . . ( 6 ) நங்கினை யாகுமதி எம்மென்று ( ) திறைகொடுப்பவெனக் ம் . . . . . ' ' - தததக 1 . ' ' . வைப்பு - இடம் . கடற்றையென இரண்டாவதுலிரிக்க