எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து . க) கல்லமர்க் கடந்தபின் செல் லுறழ் தடக்கை யிரப்போர்க்குக் கவித லல்லதை பிரை இய மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து முழாவிமிழ் துணங்கைக்குத் தழுஉப்புணை யாகச் கரு சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை தந்து நீ நளிந்தனை வருதலுடன்றன ளாகி - யுயலுங் கோதை யூரலந் தித்தி யீரிதழ் மழைக்கட் பேரிய லரிவை. யொள்ளித ழவிழகங் கடுக்குஞ் சீறடிப் - 20 பல்சில கிண்கிணி சிறுபர டலைப்பக் கொல்புனற் றளிரி னடுங்குவன ணின்றுநின் - னெறிய ரோக்கிய சிறுசெங் குவளை யீயென விரப்பவு மொல்லா ணீயெமக் இயாரை யோவெனப் பெயர்வோள் கையதை உரு கதுமென வருத்த நோக்கமொ டதுநீ பாஅல் வல்லா யாயினை பா அல் யாங்குவல் வகையோ வாழ்கநின் கண்ண யகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர் தெறுகதிர் திகழ்தரு முருகெழு ஞாயிற் --- 1.0 றுருப்கிளர் வண்ணங் கொண்ட வான்றோய் வெண்குடை வேந்தர்தம் மெயிலே. துறை - குரவைநிலை. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (52) சிறுசெங்குள்ள, (ச) வங்கம் திசை திரிந் தாங்குக் (க) கொல்களிறுமிடைந்தென் மாறிக் 'கா, திருநாறுவிளக்கென்றது செல்வமுடைமையெல்லாம் தோன் - றும் விளக்கு. கக, களிதல் - தன்னைச் சேவிக்கும் களிரொடு: குரவையாடிச்செறி..
பதிற்றுப் பத்து . ) கல்லமர்க் கடந்தபின் செல் லுறழ் தடக்கை யிரப்போர்க்குக் கவித லல்லதை பிரை இய மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து முழாவிமிழ் துணங்கைக்குத் தழுஉப்புணை யாகச் கரு சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை தந்து நீ நளிந்தனை வருதலுடன்றன ளாகி - யுயலுங் கோதை யூரலந் தித்தி யீரிதழ் மழைக்கட் பேரிய லரிவை . யொள்ளித ழவிழகங் கடுக்குஞ் சீறடிப் - 20 பல்சில கிண்கிணி சிறுபர டலைப்பக் கொல்புனற் றளிரி னடுங்குவன ணின்றுநின் - னெறிய ரோக்கிய சிறுசெங் குவளை யீயென விரப்பவு மொல்லா ணீயெமக் இயாரை யோவெனப் பெயர்வோள் கையதை உரு கதுமென வருத்த நோக்கமொ டதுநீ பாஅல் வல்லா யாயினை பா அல் யாங்குவல் வகையோ வாழ்கநின் கண்ண யகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர் தெறுகதிர் திகழ்தரு முருகெழு ஞாயிற் - - - 1 . 0 றுருப்கிளர் வண்ணங் கொண்ட வான்றோய் வெண்குடை வேந்தர்தம் மெயிலே . துறை - குரவைநிலை . வண்ணம் - ஒழுகுவண்ணம் . தூக்கு - செந்தூக்கு . பெயர் - ( 52 ) சிறுசெங்குள்ள ( ) வங்கம் திசை திரிந் தாங்குக் ( ) கொல்களிறுமிடைந்தென் மாறிக் ' கா திருநாறுவிளக்கென்றது செல்வமுடைமையெல்லாம் தோன் - றும் விளக்கு . கக களிதல் - தன்னைச் சேவிக்கும் களிரொடு : குரவையாடிச்செறி . .