சௌமிய சாகரம்

73 பண்ணடாசிவனயன்மால் வேதி யார்க்கும் பரிவான அரதேசி பரதேசிக்கும் நண்ணடாசத்திரியர் வசிய ரோடு நயம்பெறவே தரணிதனிற் பிராணிக் கெல்லாம் உன்னியே தானதர்மஞ் செய்யென்றேதான் உத்தமனே உலகத்தோர் சொல்வாரய்யா துன்னிய தன்தேகஞ்சுகபோகம் போலே சுகமாகச் சகலமெல்லாந்துலங்கக் கேளே. 274 கேளடா சகலசெந்தும் பொசித்த தெல்லாங் கிருபையுடன் நமக்கென்றே திருத்தி கொண்டு நாளடா ஒருமித்தால் ஈசுபரற்குப் பூசை நன்மையுடன் ஆச்சுதென்று அறிந்து கொள்ளு வாளடா சாத்திரத்தின் பயனோடய்யா வரிசையுடன் கேட்கிறதே சிரவண மாகும் ஆளடாசாஸ்திரங்கள் எல்லாம் விட்டு அசைந்தாடும் விருத்தியெல்லாம் அடித்துத் தள்ளே.275 தள்ளியுந்தன் நிழல்போலே குருவின் பின்னே சச்சிதானந்தமயந்தானென் ரெண்ணித் தெள்ளிமையாய்த் தெளிவிக்குஞ் சித்தாந்தத்திற் சேர்ந்துகொண்டு கேட்கிறதே சிரவணமு மாகும் நள்ளியமாய்ப் பிரகிருதி நிவர்த்தி பண்ணி நன்மையுடன் இருக்கின்ற பிறசைக் கெல்லாம் அள்ளிமனப் பூரணமே தெய்வ மென்று அறிவிக்கும் புத்தியடாசிரவணமு மாமே. 276 ஆமப்பா அசத்தானயாபாரத்தில் ஆதாரம் வெகுகோடி அமைந்தாலுந்தான் தாமப்பா அதுக்குமேல் அபேச்சை விட்டால் சங்கையுடன் மரியாதி லெட்சை யென்பார் தாமப்பா கெட்டிருந்த ஞானமெல்லாம் சங்கையில்லா நிலைகுலைந்து தானே சிக்கி நாமப்பா வாசனையாம் பெண்டீர் பிள்ளை நன்மையுள்ள பாசமெல்லாம் லெட்சித் தெண்ணே.277
73 பண்ணடாசிவனயன்மால் வேதி யார்க்கும் பரிவான அரதேசி பரதேசிக்கும் நண்ணடாசத்திரியர் வசிய ரோடு நயம்பெறவே தரணிதனிற் பிராணிக் கெல்லாம் உன்னியே தானதர்மஞ் செய்யென்றேதான் உத்தமனே உலகத்தோர் சொல்வாரய்யா துன்னிய தன்தேகஞ்சுகபோகம் போலே சுகமாகச் சகலமெல்லாந்துலங்கக் கேளே . 274 கேளடா சகலசெந்தும் பொசித்த தெல்லாங் கிருபையுடன் நமக்கென்றே திருத்தி கொண்டு நாளடா ஒருமித்தால் ஈசுபரற்குப் பூசை நன்மையுடன் ஆச்சுதென்று அறிந்து கொள்ளு வாளடா சாத்திரத்தின் பயனோடய்யா வரிசையுடன் கேட்கிறதே சிரவண மாகும் ஆளடாசாஸ்திரங்கள் எல்லாம் விட்டு அசைந்தாடும் விருத்தியெல்லாம் அடித்துத் தள்ளே . 275 தள்ளியுந்தன் நிழல்போலே குருவின் பின்னே சச்சிதானந்தமயந்தானென் ரெண்ணித் தெள்ளிமையாய்த் தெளிவிக்குஞ் சித்தாந்தத்திற் சேர்ந்துகொண்டு கேட்கிறதே சிரவணமு மாகும் நள்ளியமாய்ப் பிரகிருதி நிவர்த்தி பண்ணி நன்மையுடன் இருக்கின்ற பிறசைக் கெல்லாம் அள்ளிமனப் பூரணமே தெய்வ மென்று அறிவிக்கும் புத்தியடாசிரவணமு மாமே . 276 ஆமப்பா அசத்தானயாபாரத்தில் ஆதாரம் வெகுகோடி அமைந்தாலுந்தான் தாமப்பா அதுக்குமேல் அபேச்சை விட்டால் சங்கையுடன் மரியாதி லெட்சை யென்பார் தாமப்பா கெட்டிருந்த ஞானமெல்லாம் சங்கையில்லா நிலைகுலைந்து தானே சிக்கி நாமப்பா வாசனையாம் பெண்டீர் பிள்ளை நன்மையுள்ள பாசமெல்லாம் லெட்சித் தெண்ணே . 277