சௌமிய சாகரம்

42 ஒன்றான பொருளறிந்து ஒன்றைக் கேளு உத்தமனே நல்மனதாய் உறுதி கொண்டு நின்றாலும் வாசிதனில் மனக்கண் சாத்தி நிசமான சரியையொடு கிரயை யோகம் பண்டான ஞானமொடு நாலு மைந்தா பார்த்தவர்க்குக் கெதிமோட்சம் பலனுண்டாகும் அண்டகே சரிமாது தன்னால் அந்த ஆதியென்ற சரிதைவழி அறிந்து பாரே. 156 பாரப்பாசரிதைவழி அகார தீட்சை பாலகனே தேகசுத்தி அனுட்டானங்கள் காரப்பாகிரிகைவழி யுகார தீட்சை கருவான சிவலிங்க சத்தி பூசை சாரப்பா யோகவளி மகார தீட்சை சகலகலை களையறிந்து தன்னைக் காணல் நேரப்பாஞானவளி பூரணமாந் தீட்சை நிராதாரசுரூபநிலை தீபமாச்சே. 157 நாலுபதவி ஆச்சப்பாசரியைவழி நடந்தோர்க்கய்யா அப்போதே சாலோக பதவி யாகும் பேச்சப்பாகிரியைவழி நடந்தோர்க் கய்யா பெருமையுடன் சாமீப பதவி யாகும் நீச்சப்பாயோகவளி நடந்தோர்க் கய்யா நிசமாகச் சாரூபப் பதவி யாகும் மூச்சப்பாஞானவளி நடந்தோர்க் கய்யா முத்தியுள்ள சாயுச்சிய பதவி தானே. 158 தானென்ற சாலோக பதவி சேர்ந்தால் சகலசவு பாக்கியபதி தானே யாவான் ஊனென்ற சாமீப பதவி சேர்ந்தால் உலகுதனில் ராசாங்க யோகஞ் செய்வான் கோனென்ற சாரூப பதவி சேர்ந்தால் குவலயத்திற் சிவயோக ஞானி யாவான் வானென்ற சாயுச்சிய பதவி சேர்ந்தால் மகத்தான வெளியோடே வெளியா வானே. 10
42 ஒன்றான பொருளறிந்து ஒன்றைக் கேளு உத்தமனே நல்மனதாய் உறுதி கொண்டு நின்றாலும் வாசிதனில் மனக்கண் சாத்தி நிசமான சரியையொடு கிரயை யோகம் பண்டான ஞானமொடு நாலு மைந்தா பார்த்தவர்க்குக் கெதிமோட்சம் பலனுண்டாகும் அண்டகே சரிமாது தன்னால் அந்த ஆதியென்ற சரிதைவழி அறிந்து பாரே . 156 பாரப்பாசரிதைவழி அகார தீட்சை பாலகனே தேகசுத்தி அனுட்டானங்கள் காரப்பாகிரிகைவழி யுகார தீட்சை கருவான சிவலிங்க சத்தி பூசை சாரப்பா யோகவளி மகார தீட்சை சகலகலை களையறிந்து தன்னைக் காணல் நேரப்பாஞானவளி பூரணமாந் தீட்சை நிராதாரசுரூபநிலை தீபமாச்சே . 157 நாலுபதவி ஆச்சப்பாசரியைவழி நடந்தோர்க்கய்யா அப்போதே சாலோக பதவி யாகும் பேச்சப்பாகிரியைவழி நடந்தோர்க் கய்யா பெருமையுடன் சாமீப பதவி யாகும் நீச்சப்பாயோகவளி நடந்தோர்க் கய்யா நிசமாகச் சாரூபப் பதவி யாகும் மூச்சப்பாஞானவளி நடந்தோர்க் கய்யா முத்தியுள்ள சாயுச்சிய பதவி தானே . 158 தானென்ற சாலோக பதவி சேர்ந்தால் சகலசவு பாக்கியபதி தானே யாவான் ஊனென்ற சாமீப பதவி சேர்ந்தால் உலகுதனில் ராசாங்க யோகஞ் செய்வான் கோனென்ற சாரூப பதவி சேர்ந்தால் குவலயத்திற் சிவயோக ஞானி யாவான் வானென்ற சாயுச்சிய பதவி சேர்ந்தால் மகத்தான வெளியோடே வெளியா வானே . 10