சௌமிய சாகரம்

இதில் மனிதன் தன்னை , தான் சுமக்கும் உடலின் பூதக்கட்டுகள் ஐம்பூதக்கட்டுக்குள் இருக்கும் எலும்பு, மஞ்சை, இரத்தம் இவைகளின் கூற்றுக்கும், இயக்கத்திற்கும் காரண பூதங்கள் எவை எவை என்பனவெல்லாம் விளக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சரியை, கிரியை, யோக, ஞான வேதாந்த சாரங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. சித்தர்கள், ஞானிகள் மனித இனம் காண வேண்டிய அனுவபசாரங்கள் முதலியன கூறப்பட்டுள்ளன. இந்நூல் வெளிவர நிதியுதவி நல்கிய நடுவண் அரசுக்கும், சரசுவதி மகால் நூலக நிருவாக அலுவலர் மற்றும் வெளியீட்டு மேலாளர் (பொறுப்பு வகிக்கும்) திரு. சாமி. சிவஞானம் அவர்களுக்கும், இந்நூலை நன்முறையில் அச்சிட்ட நூலகப் பதிப்புத்துறைப் பணியாளர்களுக்கும், இந்நூல் வெளிவரத்துணை நின்ற ஏனையோருக்கும் என் இனிய பாராட்டுக்கள். தஞ்சாவூர் 20-5-2008 5 சா. விஜயராஜ் குமார், இ. ஆ. ப., மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்.
இதில் மனிதன் தன்னை தான் சுமக்கும் உடலின் பூதக்கட்டுகள் ஐம்பூதக்கட்டுக்குள் இருக்கும் எலும்பு மஞ்சை இரத்தம் இவைகளின் கூற்றுக்கும் இயக்கத்திற்கும் காரண பூதங்கள் எவை எவை என்பனவெல்லாம் விளக்கப்பட்டுள்ளது . ஆதாரங்கள் சரியை கிரியை யோக ஞான வேதாந்த சாரங்களும் விவரிக்கப்பட்டுள்ளது . சித்தர்கள் ஞானிகள் மனித இனம் காண வேண்டிய அனுவபசாரங்கள் முதலியன கூறப்பட்டுள்ளன . இந்நூல் வெளிவர நிதியுதவி நல்கிய நடுவண் அரசுக்கும் சரசுவதி மகால் நூலக நிருவாக அலுவலர் மற்றும் வெளியீட்டு மேலாளர் ( பொறுப்பு வகிக்கும் ) திரு . சாமி . சிவஞானம் அவர்களுக்கும் இந்நூலை நன்முறையில் அச்சிட்ட நூலகப் பதிப்புத்துறைப் பணியாளர்களுக்கும் இந்நூல் வெளிவரத்துணை நின்ற ஏனையோருக்கும் என் இனிய பாராட்டுக்கள் . தஞ்சாவூர் 20 - 5 - 2008 5 சா . விஜயராஜ் குமார் . . . மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இயக்குநர் சரசுவதி மகால் நூலகம் .