சௌமிய சாகரம்
32
கேளப்பா புலத்தியனே நன்றாய்க் கேளு
கிருபையுடனுலகமது செனிக்கும் போது
காலப்பாபரமிருந்த கருணை தன்னைக்
காரணமாய்க் குருவருளால் கருதக் கேளு
ஆளப்பா குருபரன்தான் விசுவ ரூபம்
அவருடைய வடிவுவெளி அடிபாதாளம்
வாளப்பா முடியதுதான் அண்டத்துச்சி
மகத்தான பரசொரூப வடிவுதானே.
116
காணவே உச்சிமுடி தன்னை மைந்தா
கருவான பிரமனுமோதேடித் தேடித்
தோணவே காணாமல் வந்தாரய்யா
சுகமான மாலதுவு மௌன மாகிப்
பூணவே பூமிபாதாளஞ் சென்று
புத்தியுடன் வச்சஅடிகாணா மல்தான்
பேணவே மாலயனுந் தேடித் தேடிப்
பெருகிநின்ற அடிமுடியுங் காணார் பாரே. 117
பாரப்பா அடிமுடியுந் தேடித் தேடிப்
பதிவான மாலயனுங் காணாரென்று
நேரப்பாவேதமுறை திட்டஞ் செய்து
நீள்புவியில் யாவர்களுமுறைசெய் வார்கள்
ஆரப்பா அறிவார்கள் பரசொ ரூபம்
அந்ததிக மானசிவ ரூபா ரூபம்
காரப்பாகுருவருளால் தெரிந்த மட்டுங்
கருணையுடன் சொல்லுகிறேன் என்றும் தானே. 118
என்றுமுள்ளான் அடிமுடியே ஆதி யந்தம்
ஏகமாம் வடிவுவெளி பருவ மாகும்
அன்று கதிர் சந்திரனு மில்லாக் காலம்
அதிருமிடி மின்மேக மில்லாக் காலம்
குன்றுசெடி ஆண்பெண்ணு மில்லாக் காலம்
கூறுபஞ்ச பூதமுதலில்லாக் காலம்
ஒன்றெனவே நின்றபரம் நின்ற வாறு
ஒருவரறி யாதரியலுண்மை தானே.
119
32
கேளப்பா
புலத்தியனே
நன்றாய்க்
கேளு
கிருபையுடனுலகமது
செனிக்கும்
போது
காலப்பாபரமிருந்த
கருணை
தன்னைக்
காரணமாய்க்
குருவருளால்
கருதக்
கேளு
ஆளப்பா
குருபரன்தான்
விசுவ
ரூபம்
அவருடைய
வடிவுவெளி
அடிபாதாளம்
வாளப்பா
முடியதுதான்
அண்டத்துச்சி
மகத்தான
பரசொரூப
வடிவுதானே
.
116
காணவே
உச்சிமுடி
தன்னை
மைந்தா
கருவான
பிரமனுமோதேடித்
தேடித்
தோணவே
காணாமல்
வந்தாரய்யா
சுகமான
மாலதுவு
மௌன
மாகிப்
பூணவே
பூமிபாதாளஞ்
சென்று
புத்தியுடன்
வச்சஅடிகாணா
மல்தான்
பேணவே
மாலயனுந்
தேடித்
தேடிப்
பெருகிநின்ற
அடிமுடியுங்
காணார்
பாரே
.
117
பாரப்பா
அடிமுடியுந்
தேடித்
தேடிப்
பதிவான
மாலயனுங்
காணாரென்று
நேரப்பாவேதமுறை
திட்டஞ்
செய்து
நீள்புவியில்
யாவர்களுமுறைசெய்
வார்கள்
ஆரப்பா
அறிவார்கள்
பரசொ
ரூபம்
அந்ததிக
மானசிவ
ரூபா
ரூபம்
காரப்பாகுருவருளால்
தெரிந்த
மட்டுங்
கருணையுடன்
சொல்லுகிறேன்
என்றும்
தானே
.
118
என்றுமுள்ளான்
அடிமுடியே
ஆதி
யந்தம்
ஏகமாம்
வடிவுவெளி
பருவ
மாகும்
அன்று
கதிர்
சந்திரனு
மில்லாக்
காலம்
அதிருமிடி
மின்மேக
மில்லாக்
காலம்
குன்றுசெடி
ஆண்பெண்ணு
மில்லாக்
காலம்
கூறுபஞ்ச
பூதமுதலில்லாக்
காலம்
ஒன்றெனவே
நின்றபரம்
நின்ற
வாறு
ஒருவரறி
யாதரியலுண்மை
தானே
.
119