சௌமிய சாகரம்

29 ஞானம் பாரப்பாயோகவழி நன்றாய்ச் சொன்னேன் பதிவான ஞானவழி பகரக் கேளு காரப்பா ஆதார மூலந்தன்னில் கருவான அக்கினிதன்னாவி தன்னைச் சேரப்பாமுக்கோணச்சுடரில் நின்று திருவாசி யானதொரு செங்கண் மேவிச் சாரப்பா அந்தமனை சொந்த மென்று சங்கையுடன் தானிருந்து தன்னைக் காணே. 104 காணப்பாமேல்வெளியைக் கண்டு தேறிக் கருணையுடன் அவ்வெளியிற் கலந்து கூடிப் பூணப்பா நிராதார சித்த மாகிப் பூரணமாய் நின்றுபரி பூரணமே யாகித் தோணப்பாசிவனயன்மால் பூசையற்றுத் துடங்கிநின்ற தீவினைகள் ரெண்டு மற்றுப் பேணப்பா ருசியற்று யாசையற்றுப் பேரண்டசோதியுட சோதி தானே. சோதியென்ற அஞ்செழுத்துந்தான்தானாகித் துலங்கிநின்ற எட்டெழுத்துந்தான்தானாகி ஆதியென்ற மூன்றுரெண்டுந்தான்தானாகி அடங்கியொன்றாய் நின்றபொருள் தான்தானாகிச் சாதியென்ற சமரசமுந்தான்தானாகிச் சதாகோடி மந்திரமுந்தான்தானாகிப் பேதியென்ற கெவுன முதல் அஷ்ட சித்தும் பேசாத மவுனமதுந்தான்தானாமே. 106 ஆமப்பா ஆதியந்தப் பொருள்தானென்றும் அடங்கிநின்ற பஞ்சகர்த்தாதான்தானென்றும் தாமப்பாசத்திசிவந்தான்தானென்றுந் தன்மையுள்ள பஞ்சகர்த்தாதான்தானென்றும் ஓமப்பாயெழுவகையுந்தான்தானென்றும் உலகமெல்லாந்தானாக உறுதி கொண்டு சோமப்பால் நான்தானே அவன்தானென்றும் சோதிமய மாயிருப்பார்ஞானிதானே, 107
29 ஞானம் பாரப்பாயோகவழி நன்றாய்ச் சொன்னேன் பதிவான ஞானவழி பகரக் கேளு காரப்பா ஆதார மூலந்தன்னில் கருவான அக்கினிதன்னாவி தன்னைச் சேரப்பாமுக்கோணச்சுடரில் நின்று திருவாசி யானதொரு செங்கண் மேவிச் சாரப்பா அந்தமனை சொந்த மென்று சங்கையுடன் தானிருந்து தன்னைக் காணே . 104 காணப்பாமேல்வெளியைக் கண்டு தேறிக் கருணையுடன் அவ்வெளியிற் கலந்து கூடிப் பூணப்பா நிராதார சித்த மாகிப் பூரணமாய் நின்றுபரி பூரணமே யாகித் தோணப்பாசிவனயன்மால் பூசையற்றுத் துடங்கிநின்ற தீவினைகள் ரெண்டு மற்றுப் பேணப்பா ருசியற்று யாசையற்றுப் பேரண்டசோதியுட சோதி தானே . சோதியென்ற அஞ்செழுத்துந்தான்தானாகித் துலங்கிநின்ற எட்டெழுத்துந்தான்தானாகி ஆதியென்ற மூன்றுரெண்டுந்தான்தானாகி அடங்கியொன்றாய் நின்றபொருள் தான்தானாகிச் சாதியென்ற சமரசமுந்தான்தானாகிச் சதாகோடி மந்திரமுந்தான்தானாகிப் பேதியென்ற கெவுன முதல் அஷ்ட சித்தும் பேசாத மவுனமதுந்தான்தானாமே . 106 ஆமப்பா ஆதியந்தப் பொருள்தானென்றும் அடங்கிநின்ற பஞ்சகர்த்தாதான்தானென்றும் தாமப்பாசத்திசிவந்தான்தானென்றுந் தன்மையுள்ள பஞ்சகர்த்தாதான்தானென்றும் ஓமப்பாயெழுவகையுந்தான்தானென்றும் உலகமெல்லாந்தானாக உறுதி கொண்டு சோமப்பால் நான்தானே அவன்தானென்றும் சோதிமய மாயிருப்பார்ஞானிதானே 107