சௌமிய சாகரம்

25 8 எண்ணியுரு நூற்றெட்டில் மைந்தா கேளு ஏகாந்த மானகுரு இன்பந் தன்னில் பொன்னொளிவு போலவுமே கண்ணிற் காணும் புத்தியுடன் அவ்வேளை புருவ மேவிக் கண்ணொளிவு தன்னொளிவாய் விண்ணை நோக்கிக் கருணையுடன் வசியென்றே கருத்திற் கொண்டு தன்னொளிவு போலவேநீ யுருவே செய்தால் தாயான வாசியது தான்தாங்காணே. காணவே சத்திசிவ மந்த மாகும் கருணைவள ரந்தமதைக் கருதக் கேளு பேணவே சிவவென்றால் சத்தி மூலம் பொருந்து வசியென்றால் வாசி மூலம் பூணவே சத்தியென்றால் வாசியாகிப் பொருந்தி நின்ற காரணத்தை ஆர்தான் காண்பார்? தோணவே குருமுறையாய்க் காண வேணும் தொடுகுறி போற் காணுதற்கு வகையைக் கேளு. 9 வகையான வகையேது வென்று கேட்டால் மார்க்கமுடன் சரிதைவழிகாண வேணும் திகையாமற் சரிதைவழி நடந்தாயானால் சிவசிவாகிரிகையுட வழியே காணும் பகையாமற் கிரிகைவழி நன்றாய்ப் பார்த்தால் பாலகனேயோகவழி பதிவாய்த் தோணும் நகையாமல் யோகவழிதானே சென்றால் நன்மையுடன் ஞானவெளிகாண லாமே. 90 சரியை காணுதற்குச் சரிகைவழியென்ன வென்றால் கருணையுடன் புலத்தியனே சொல்லக் கேளு பூணுதற்கு நவ்வெழுத்தின் மேலே நின்று புகழான மவ்வெழுத்தாம் சிகாரந் தோணும் பேணுதற்கு வவ்வெழுத்தின் மேலே நின்று பிலமான அவ்வெழுத்தின் கீழதாகத் தோணுதற்குச் சிவாலையமும் நதியு முண்டு சுத்தமுடன் அந்திசந்தி கண்டு தேரே. 91
25 8 எண்ணியுரு நூற்றெட்டில் மைந்தா கேளு ஏகாந்த மானகுரு இன்பந் தன்னில் பொன்னொளிவு போலவுமே கண்ணிற் காணும் புத்தியுடன் அவ்வேளை புருவ மேவிக் கண்ணொளிவு தன்னொளிவாய் விண்ணை நோக்கிக் கருணையுடன் வசியென்றே கருத்திற் கொண்டு தன்னொளிவு போலவேநீ யுருவே செய்தால் தாயான வாசியது தான்தாங்காணே . காணவே சத்திசிவ மந்த மாகும் கருணைவள ரந்தமதைக் கருதக் கேளு பேணவே சிவவென்றால் சத்தி மூலம் பொருந்து வசியென்றால் வாசி மூலம் பூணவே சத்தியென்றால் வாசியாகிப் பொருந்தி நின்ற காரணத்தை ஆர்தான் காண்பார் ? தோணவே குருமுறையாய்க் காண வேணும் தொடுகுறி போற் காணுதற்கு வகையைக் கேளு . 9 வகையான வகையேது வென்று கேட்டால் மார்க்கமுடன் சரிதைவழிகாண வேணும் திகையாமற் சரிதைவழி நடந்தாயானால் சிவசிவாகிரிகையுட வழியே காணும் பகையாமற் கிரிகைவழி நன்றாய்ப் பார்த்தால் பாலகனேயோகவழி பதிவாய்த் தோணும் நகையாமல் யோகவழிதானே சென்றால் நன்மையுடன் ஞானவெளிகாண லாமே . 90 சரியை காணுதற்குச் சரிகைவழியென்ன வென்றால் கருணையுடன் புலத்தியனே சொல்லக் கேளு பூணுதற்கு நவ்வெழுத்தின் மேலே நின்று புகழான மவ்வெழுத்தாம் சிகாரந் தோணும் பேணுதற்கு வவ்வெழுத்தின் மேலே நின்று பிலமான அவ்வெழுத்தின் கீழதாகத் தோணுதற்குச் சிவாலையமும் நதியு முண்டு சுத்தமுடன் அந்திசந்தி கண்டு தேரே . 91