சௌமிய சாகரம்

317 ஓடுகிற வேளைகண்டு ராக்காலத்தில் உத்தமனே கற்பூரச் சோதி தன்னை நாடுகிற வொளிகாட்டி யொளியைப் பாரு நாலுரண்டு திங்களிலே தேக மெல்லாஞ் சூடுகிற செம்பரத்தம் பூப்போலாகும் சுகமான விளக்கொளியிற் சாய்கை யில்லை சாடுகிற அண்டமதைப் பார்க்கும் போது தன்மயத்திற் புடைத்தெழுந்த ஒளிகண் டோமே. 1200 ஒளிகண்டோஞ்சதாகால மைந்தா கேளு உற்பனமாய்க் கடிகைரெண்டு தீபம் பார்த்து வெளிகண்ட பின்பல்லோசுளினை மேலே வேதாந்த லாடவிளி ஒளிகண்ணாட்டம் விளிகண்டோம் பராபரத்தின் விசாலங்கண்டோம் மெய்க்குள்ளேதத்துவங்க ளெல்லாங் கண்டோம் சுளிகண்டோம் பூரணத்தின் சோதி யாலே சொற்கபத மானதொரு சுடர்கண்டோமே. 1201 சுடர்காட்டிச்சுளினையுட வொளியுங் காட்டிச் சொர்காகமானதொரு ரவியுங் காட்டிப் பிடிகாட்டிப் பிடரியென்ற சுளினை காட்டிப் பேரொளியாய் நின்றதொரு பிரபை காட்டிப் படர்காட்டி மதியினுட பாகங் காட்டிப் பரிசுபெற்ற ஆதியந்த நடுவுங் காட்டி இடர்காட்டிக் கால்தலையாய்ச்சிவயோகத்தை இருகதிரி னொளியாலே பாவம் போச்சே. 1202 போச்சப்பாகுறிகாட்ட வாசி யோகம் பூட்டுவதால் சிவயோக முத்த னாச்சு ஆச்சப்பா இந்நூல் சாகரமே யாகும் அறிவானசாகரத்தை யார்தான் சொல்வார் வாச்சப்பாபுலத்தியனே வாசி பார்க்க மகஸ்த்தான நந்தியொளி கண்கொள்ளாது பேச்சப்பா பின்கலையில் ஓங்சிங் கென்று பிலமான ரவிமுகமாயிருந்து பாரே. 1203
317 ஓடுகிற வேளைகண்டு ராக்காலத்தில் உத்தமனே கற்பூரச் சோதி தன்னை நாடுகிற வொளிகாட்டி யொளியைப் பாரு நாலுரண்டு திங்களிலே தேக மெல்லாஞ் சூடுகிற செம்பரத்தம் பூப்போலாகும் சுகமான விளக்கொளியிற் சாய்கை யில்லை சாடுகிற அண்டமதைப் பார்க்கும் போது தன்மயத்திற் புடைத்தெழுந்த ஒளிகண் டோமே . 1200 ஒளிகண்டோஞ்சதாகால மைந்தா கேளு உற்பனமாய்க் கடிகைரெண்டு தீபம் பார்த்து வெளிகண்ட பின்பல்லோசுளினை மேலே வேதாந்த லாடவிளி ஒளிகண்ணாட்டம் விளிகண்டோம் பராபரத்தின் விசாலங்கண்டோம் மெய்க்குள்ளேதத்துவங்க ளெல்லாங் கண்டோம் சுளிகண்டோம் பூரணத்தின் சோதி யாலே சொற்கபத மானதொரு சுடர்கண்டோமே . 1201 சுடர்காட்டிச்சுளினையுட வொளியுங் காட்டிச் சொர்காகமானதொரு ரவியுங் காட்டிப் பிடிகாட்டிப் பிடரியென்ற சுளினை காட்டிப் பேரொளியாய் நின்றதொரு பிரபை காட்டிப் படர்காட்டி மதியினுட பாகங் காட்டிப் பரிசுபெற்ற ஆதியந்த நடுவுங் காட்டி இடர்காட்டிக் கால்தலையாய்ச்சிவயோகத்தை இருகதிரி னொளியாலே பாவம் போச்சே . 1202 போச்சப்பாகுறிகாட்ட வாசி யோகம் பூட்டுவதால் சிவயோக முத்த னாச்சு ஆச்சப்பா இந்நூல் சாகரமே யாகும் அறிவானசாகரத்தை யார்தான் சொல்வார் வாச்சப்பாபுலத்தியனே வாசி பார்க்க மகஸ்த்தான நந்தியொளி கண்கொள்ளாது பேச்சப்பா பின்கலையில் ஓங்சிங் கென்று பிலமான ரவிமுகமாயிருந்து பாரே . 1203