சௌமிய சாகரம்

291 தானேதான் விட்டகுறை மார்க்கத் தோர்கள் சகலகலை நூல்பார்த்து நுணுக்கங் கண்டு வானேதானாகிநின்று மவுனங் கொண்டு மவுனமென்ற தியானமதின் கெவுனத்தாலே கோனென்ற குருபதமே தியான மாகக் குறியறிந்து சொரூபசித்தி கொண்டு நின்று தேனென்ற அமுர்தரச பானங் கொண்டு சின்மயங்கொண் டெந்நாளுந் தெளித்து நில்லே 1097 தெளிவான குருமுறையைத் தவறாமல்தான் தீர்க்கமுள்ள மனதாலே மவுனங் கொண்டு சுளியான நிலையறிந்து சூட்சங் கண்டு துலங்குமணி வாசலுட திரையை நீக்கி வளியான அனுக்கிரக வாசற் குள்ளே மனங்குவிந்து சிவயோக வரிசை பெற்றால் களியாது காயமடாகனக மாகும் கனகமென்ற கற்பூர தேகந்தானே. 1098 தானென்றுஞ் சுழுனையென்றும் உண்மை யென்றும் சகலகலை யாய்நிறைந்த அகார மென்றும் வானென்றும் வகாரமென்றும் யோக மென்றும் மணிகெவுன குளிகையென்றும் வாசி யென்றும் தேனென்ற அமுர்தரசத் தெளிவே யென்றும் தெளிவான பூரணமாந் தேசி யென்றும் கோனென்ற குருபீட மான தென்றும் குருவிருந்த மணிமகுட பதிதான் காணே. 1099 பதியென்றும் பசுவென்றும் பாச மென்றும் பகமகயிலாசமென்ற மேர்வு வென்றும் கெதியென்றுஞ் சதுரகிரி மேரு வென்றும் கெவுனரச மணிமகுட பொதிகை யென்றும் விதியென்றும் வேதாந்த நாத மென்றும் விஞ்சையென்றும் மந்திரமாம் யோக மென்றும் மதியென்றும் ரவியென்றுஞ் சுழுனை யென்றும் மகத்தான உண்மையென்ற சோதி தானே. 1100
291 தானேதான் விட்டகுறை மார்க்கத் தோர்கள் சகலகலை நூல்பார்த்து நுணுக்கங் கண்டு வானேதானாகிநின்று மவுனங் கொண்டு மவுனமென்ற தியானமதின் கெவுனத்தாலே கோனென்ற குருபதமே தியான மாகக் குறியறிந்து சொரூபசித்தி கொண்டு நின்று தேனென்ற அமுர்தரச பானங் கொண்டு சின்மயங்கொண் டெந்நாளுந் தெளித்து நில்லே 1097 தெளிவான குருமுறையைத் தவறாமல்தான் தீர்க்கமுள்ள மனதாலே மவுனங் கொண்டு சுளியான நிலையறிந்து சூட்சங் கண்டு துலங்குமணி வாசலுட திரையை நீக்கி வளியான அனுக்கிரக வாசற் குள்ளே மனங்குவிந்து சிவயோக வரிசை பெற்றால் களியாது காயமடாகனக மாகும் கனகமென்ற கற்பூர தேகந்தானே . 1098 தானென்றுஞ் சுழுனையென்றும் உண்மை யென்றும் சகலகலை யாய்நிறைந்த அகார மென்றும் வானென்றும் வகாரமென்றும் யோக மென்றும் மணிகெவுன குளிகையென்றும் வாசி யென்றும் தேனென்ற அமுர்தரசத் தெளிவே யென்றும் தெளிவான பூரணமாந் தேசி யென்றும் கோனென்ற குருபீட மான தென்றும் குருவிருந்த மணிமகுட பதிதான் காணே . 1099 பதியென்றும் பசுவென்றும் பாச மென்றும் பகமகயிலாசமென்ற மேர்வு வென்றும் கெதியென்றுஞ் சதுரகிரி மேரு வென்றும் கெவுனரச மணிமகுட பொதிகை யென்றும் விதியென்றும் வேதாந்த நாத மென்றும் விஞ்சையென்றும் மந்திரமாம் யோக மென்றும் மதியென்றும் ரவியென்றுஞ் சுழுனை யென்றும் மகத்தான உண்மையென்ற சோதி தானே . 1100