சௌமிய சாகரம்

285 பாரப்பா அண்டபகி ரண்ட மெல்லாம் பாங்கான பூரணத்திற் செனித்த வாறு நேரப்பாமேகசிலத்துவரை நீக்கி நேர்மையுடன் குன்றுசெடி தாவ ரங்கள் வீரப்பாதழைத்தாப்போலந்த மேகம் விபரமுடன் சூரியனி லொடுங்கு மப்பா சாரப்பா அகாரத்திலுகாரந்தோன்றித் தன்மையுள்ள மகாரமுடன் விந்து நாலே. 1073 சிவகலை நாலான விந்துவதில் அனந்தஞ் சென்மம் நயந்துபார்திரேதியொடு நாதாந் தந்தான் மேலான அகாரமதிற் சத்தி தானும் வியாபினியுஞ் சாமளை உன் மனைதான்மைந்தா நூலான கருணைதரு மோம ரூபி நுண்மையுடன் அனந்தமுதல் அனாதை யோடு மாலான அனாகிருதை யிதுநாலுந்தான் மார்க்கமுடன் சிவகலையாய் மகிழ்ந்து காணே.1074 காணவே சோடசமாங்கலைதானாகிக் கமலமதை நோக்குதற்குக் காலாய் நின்று பேணவேயகாரந்தான் சோதி யாகிப் பிறழாமல் மூலமதாய்ப் பிலமாய் நிற்கும் பூணவே யட்சரந்தான் அண்டத்துள்ளே பொருந்தி நின்று அக்கினிபோற் போத மாகும் தோணவே மகாரந்தான் கண்டந்தன்னில் துலங்கிநின்ற ஆதித்தன் காந்தி யாமே. 1075 காந்தியென்ற விந்துவது மின்போல் தோன்றிக் கண்டமதி லங்குலம்நால் நடந்து நிற்கும் சாந்தி யென்ற புருவமதிற் சாந்த மானால் சந்திரன் போலொளிவீசித் தன்மை யாகும் பாந்திபமாய்த் தினந்தோறும் பழக்க மானால் பாலகனே கற்பூர தேக மாகும் சேர்ந்துபாரங்குலம் மேல் மூன்றேயானால் சிவசிவாசோடசமாங்கலைதான் பாரே. 1076
285 பாரப்பா அண்டபகி ரண்ட மெல்லாம் பாங்கான பூரணத்திற் செனித்த வாறு நேரப்பாமேகசிலத்துவரை நீக்கி நேர்மையுடன் குன்றுசெடி தாவ ரங்கள் வீரப்பாதழைத்தாப்போலந்த மேகம் விபரமுடன் சூரியனி லொடுங்கு மப்பா சாரப்பா அகாரத்திலுகாரந்தோன்றித் தன்மையுள்ள மகாரமுடன் விந்து நாலே . 1073 சிவகலை நாலான விந்துவதில் அனந்தஞ் சென்மம் நயந்துபார்திரேதியொடு நாதாந் தந்தான் மேலான அகாரமதிற் சத்தி தானும் வியாபினியுஞ் சாமளை உன் மனைதான்மைந்தா நூலான கருணைதரு மோம ரூபி நுண்மையுடன் அனந்தமுதல் அனாதை யோடு மாலான அனாகிருதை யிதுநாலுந்தான் மார்க்கமுடன் சிவகலையாய் மகிழ்ந்து காணே . 1074 காணவே சோடசமாங்கலைதானாகிக் கமலமதை நோக்குதற்குக் காலாய் நின்று பேணவேயகாரந்தான் சோதி யாகிப் பிறழாமல் மூலமதாய்ப் பிலமாய் நிற்கும் பூணவே யட்சரந்தான் அண்டத்துள்ளே பொருந்தி நின்று அக்கினிபோற் போத மாகும் தோணவே மகாரந்தான் கண்டந்தன்னில் துலங்கிநின்ற ஆதித்தன் காந்தி யாமே . 1075 காந்தியென்ற விந்துவது மின்போல் தோன்றிக் கண்டமதி லங்குலம்நால் நடந்து நிற்கும் சாந்தி யென்ற புருவமதிற் சாந்த மானால் சந்திரன் போலொளிவீசித் தன்மை யாகும் பாந்திபமாய்த் தினந்தோறும் பழக்க மானால் பாலகனே கற்பூர தேக மாகும் சேர்ந்துபாரங்குலம் மேல் மூன்றேயானால் சிவசிவாசோடசமாங்கலைதான் பாரே . 1076