சௌமிய சாகரம்

284 ஆமிந்த வாசிரவி யூடே சென்று அடங்கினது பிராணாய மய்யா சொன்னேன் ஓமிந்தத் திருவாசி மேலே யேறி உயர்ந்திட்டால் பிரத்தியாகார மாச்சு தாமிந்தப் பிரமமேதான் பிரம மாகித் தன்மையுடன் பூரணத்திற் சொக்கிப் போனால் போமிந்த நேமமுடன் ஏமன்றானும் பூரணத்திற் செத்தவன் போலிருக்கப் பூணே. 100 பூணாத மனத்தோர்க்குத் தியான மேது? புந்தியறி வில்லார்க்கு ஞான மேது? வீணான வீண்பதர்க்கு வாத மேது? விண்ணதனையறியார்க்கு யோக மேது? ஊணான மனத்தோர்க்கு மவுன மேது? உறுதிமனமில்லார்க்குக் கெவுனமேது? பேணாத மடையர்க்கு உயிர்தானேது? பிராணநிலை தனையறிந்து ஒடுக்கங் காணே. 1070 ஒடுக்கமென்ற நிலையதுகேளுண்ணாக் குள்ளே உயர்ந்திட்டுக் கடுக்கவொரு குகைதானுண்டு அடக்கமென்று குகையதுவைக் காண வென்றால் அரிதரிது வெகுகடினங்காணப் போமே துடக்கறுத்துப் பஞ்சகர்ண தீட்சை பெற்றுத் தூண்டாத மணிவிளக்கைத்தூண்டி னாக்கால் நடக்கும்வளிதுலக்கமதாயங்கே காணும் நாதாந்த அண்டவெளித் தொண்டை தானே. 1071 தானென்ற தொண்டையடாவிந்து வட்டத் தமரதிலே கொண்டெழுந்த வாசி தன்னால் கோனென்ற முக்கோணமவுன பீடம் குருவான பீடமடாசுழுனை மூலம் வானென்ற மூலமதில் மணிநாவுன்னி மகாரமென்ற அனுக்கிரக வாசல் சென்று பூணென்ற மனம் நிறுத்தி மவுனங் கொண்டால் பூரணமாய் மதியமுர்தம் பொங்கும் பாரே. 1072
284 ஆமிந்த வாசிரவி யூடே சென்று அடங்கினது பிராணாய மய்யா சொன்னேன் ஓமிந்தத் திருவாசி மேலே யேறி உயர்ந்திட்டால் பிரத்தியாகார மாச்சு தாமிந்தப் பிரமமேதான் பிரம மாகித் தன்மையுடன் பூரணத்திற் சொக்கிப் போனால் போமிந்த நேமமுடன் ஏமன்றானும் பூரணத்திற் செத்தவன் போலிருக்கப் பூணே . 100 பூணாத மனத்தோர்க்குத் தியான மேது ? புந்தியறி வில்லார்க்கு ஞான மேது ? வீணான வீண்பதர்க்கு வாத மேது ? விண்ணதனையறியார்க்கு யோக மேது ? ஊணான மனத்தோர்க்கு மவுன மேது ? உறுதிமனமில்லார்க்குக் கெவுனமேது ? பேணாத மடையர்க்கு உயிர்தானேது ? பிராணநிலை தனையறிந்து ஒடுக்கங் காணே . 1070 ஒடுக்கமென்ற நிலையதுகேளுண்ணாக் குள்ளே உயர்ந்திட்டுக் கடுக்கவொரு குகைதானுண்டு அடக்கமென்று குகையதுவைக் காண வென்றால் அரிதரிது வெகுகடினங்காணப் போமே துடக்கறுத்துப் பஞ்சகர்ண தீட்சை பெற்றுத் தூண்டாத மணிவிளக்கைத்தூண்டி னாக்கால் நடக்கும்வளிதுலக்கமதாயங்கே காணும் நாதாந்த அண்டவெளித் தொண்டை தானே . 1071 தானென்ற தொண்டையடாவிந்து வட்டத் தமரதிலே கொண்டெழுந்த வாசி தன்னால் கோனென்ற முக்கோணமவுன பீடம் குருவான பீடமடாசுழுனை மூலம் வானென்ற மூலமதில் மணிநாவுன்னி மகாரமென்ற அனுக்கிரக வாசல் சென்று பூணென்ற மனம் நிறுத்தி மவுனங் கொண்டால் பூரணமாய் மதியமுர்தம் பொங்கும் பாரே . 1072