சௌமிய சாகரம்

283 வாசியென்ற இடகலையில் பூரகந்தான் ரெண்டு வரிசையுள்ள சுழுனையிலே கும்பகந்தான் நாலு தேசியென்ற பின்கலையில் ரேசகந்தானொன்று செம்மையுடன் பவுரணையைத் தொட்டுச் சந்திரன் தேசியென்ற முறையம்மாவாசி தொட்டுத் திசமான வளர்பிறையிற்றாக்கிப் பாரு மாசியென்ற பித்தநீர் மாயா வண்ணம் மதிபார்த்துக் கண்ணாலே நோக்கு வாயே. 1065 முப்புவுக்கும் மவுனத்துக்கும் நோக்கடா ஆதாரம் பனிரெண்டும்பார் நுண்மையுள்ள தமர்வாசற் குள்ளே வாசி தாக்கடாரேசகமாய்க் கண்டம் பாயுஞ் சத்தியிடை பாயாமற் பின்கலைக்கே ரேசி வாக்கடாமேல்வாசற் பூட்டு விட்டால் மகத்தான பொறியதுவும் பூதாதய்யா நாக்கடா வாசிதாரணையு மாச்சு நலமான சுழுமுனையில் நாடி நில்லே. 108 நில்லடா அக்கினிதா ரணையு மாச்சு நிசமான விந்துவுடன் நாதங் கூடச் செல்லடாதிசநாதங் கிளம்பு மையா திடமான பூரணமா மதியினுள்ளே அல்லடா அமுர்தமது கக்க லாகும் அடவான அமுர்ததாரணையு மாச்சு கல்லடா ஆதாரக்காலன் மாண்டான் காலனென்ற இடகலையை ரவிதானுண்டே. 1067 உண்டதொரு ரவியாலே மதியமுர்த மாச்சு ஊதியனல் தான் கொளுத்த வேர்வை யாச்சு கண்டதொரு அப்புதா ரணைதான் மைந்தா காலதேக மானதினால் தாரணையாம் பூமி கொண்டதொரு மேல்வாசல் திறந்த போது குருவான தாரணையாம் வெளிச்ச மாச்சு அண்டபிண்டம் ரெண்டுமடா ஒன்றாய் நின்று ஆகமுடனிருவினையும் அமந்த தாமே. 1068
283 வாசியென்ற இடகலையில் பூரகந்தான் ரெண்டு வரிசையுள்ள சுழுனையிலே கும்பகந்தான் நாலு தேசியென்ற பின்கலையில் ரேசகந்தானொன்று செம்மையுடன் பவுரணையைத் தொட்டுச் சந்திரன் தேசியென்ற முறையம்மாவாசி தொட்டுத் திசமான வளர்பிறையிற்றாக்கிப் பாரு மாசியென்ற பித்தநீர் மாயா வண்ணம் மதிபார்த்துக் கண்ணாலே நோக்கு வாயே . 1065 முப்புவுக்கும் மவுனத்துக்கும் நோக்கடா ஆதாரம் பனிரெண்டும்பார் நுண்மையுள்ள தமர்வாசற் குள்ளே வாசி தாக்கடாரேசகமாய்க் கண்டம் பாயுஞ் சத்தியிடை பாயாமற் பின்கலைக்கே ரேசி வாக்கடாமேல்வாசற் பூட்டு விட்டால் மகத்தான பொறியதுவும் பூதாதய்யா நாக்கடா வாசிதாரணையு மாச்சு நலமான சுழுமுனையில் நாடி நில்லே . 108 நில்லடா அக்கினிதா ரணையு மாச்சு நிசமான விந்துவுடன் நாதங் கூடச் செல்லடாதிசநாதங் கிளம்பு மையா திடமான பூரணமா மதியினுள்ளே அல்லடா அமுர்தமது கக்க லாகும் அடவான அமுர்ததாரணையு மாச்சு கல்லடா ஆதாரக்காலன் மாண்டான் காலனென்ற இடகலையை ரவிதானுண்டே . 1067 உண்டதொரு ரவியாலே மதியமுர்த மாச்சு ஊதியனல் தான் கொளுத்த வேர்வை யாச்சு கண்டதொரு அப்புதா ரணைதான் மைந்தா காலதேக மானதினால் தாரணையாம் பூமி கொண்டதொரு மேல்வாசல் திறந்த போது குருவான தாரணையாம் வெளிச்ச மாச்சு அண்டபிண்டம் ரெண்டுமடா ஒன்றாய் நின்று ஆகமுடனிருவினையும் அமந்த தாமே . 1068