சௌமிய சாகரம்
277
சோதியென்ற ஆதியடாசுழுனைக்கம்பஞ்
சுயஞ்சோதி யானசிவ ஞான தீபம்
ஆதியென்ற தீபமடா அரூபமாகும்
அருள் நிறைந்த வாசியடா மூல வன்னி
நீதியென்ற வன்னியடாசீவனாச்சு
நிலையான தீபமடாபரமாய் நிற்கும்
சாதியென்ற ஆவியுட வன்னி தன்னைத்
தனையறிந்து வாசியாம் அதனில் சேரே. 1043
சேரப்பா மூலவன்னி தன்னில் மைந்தா
திருவான சோதிபரஞ் சோதி தன்னில்
சாரப்பா வென்றுரெண்டு மொன்றாய்ச் சேர்ந்தால்
தன்னகமும் விண்ணகமு மொன்றாய்ப் போகும்
நேரப்பா ஒன்றான காட்சி பார்த்தால்
நிறைந்தபரி பூரணமாய்க் கண்டோம் கண்டோம்
ஆரப்பா அறிவார்கள் ஆதியந்தம்
அடங்கிநின்ற பரசொரூபம் வெளிதானாச்சு 1044
பரமவெளிதெரிசனம்
ஆச்சப்பா புருவநடு தெரிசனமுஞ் சொன்னேன்
அரகரா பரமவெளிதெரிசனத்தைக் கேளு
பேச்சப்பா பெருகிநின்ற மூலந்தன்னில்
பிரணவத்தால் வாசிதனை மேலே நோக்கிப்
பாச்சப்பா மவுனமதில் றீங்கென்றிருத்திப்
பதிவான சுழுமுனையில் பந்திப் பார்க்கில்
மூச்சப்பாபெருகிநின்ற ஆறாதாரம்
முகிவில்லாப் பரமவெளிக் காந்தி யாச்சே. 1045
காந்தியென்ற பரமவெளிக்காந்தி தன்னைக்
கனிவான கண்ணெறிந்து யார்தான் காண்பார்
பாந்திபமாய்ப் பரவெளியைப் பதிவாய்ப் பார்த்தால்
பஞ்சவர்ண அஞ்சுநிலை தானே தோணும்
சாந்தமுடன் அஞ்சுநிலை தன்னைப் பார்த்தால்
தன்மயமும் விண்மயமு மதுவாய்ப் போச்சு
நேர்ந்துமிகப் பூரணமாய் மவுனங் கொண்டால்
நிசமான மனனகுரு நாத னாச்சே.
1046
277
சோதியென்ற
ஆதியடாசுழுனைக்கம்பஞ்
சுயஞ்சோதி
யானசிவ
ஞான
தீபம்
ஆதியென்ற
தீபமடா
அரூபமாகும்
அருள்
நிறைந்த
வாசியடா
மூல
வன்னி
நீதியென்ற
வன்னியடாசீவனாச்சு
நிலையான
தீபமடாபரமாய்
நிற்கும்
சாதியென்ற
ஆவியுட
வன்னி
தன்னைத்
தனையறிந்து
வாசியாம்
அதனில்
சேரே
.
1043
சேரப்பா
மூலவன்னி
தன்னில்
மைந்தா
திருவான
சோதிபரஞ்
சோதி
தன்னில்
சாரப்பா
வென்றுரெண்டு
மொன்றாய்ச்
சேர்ந்தால்
தன்னகமும்
விண்ணகமு
மொன்றாய்ப்
போகும்
நேரப்பா
ஒன்றான
காட்சி
பார்த்தால்
நிறைந்தபரி
பூரணமாய்க்
கண்டோம்
கண்டோம்
ஆரப்பா
அறிவார்கள்
ஆதியந்தம்
அடங்கிநின்ற
பரசொரூபம்
வெளிதானாச்சு
1044
பரமவெளிதெரிசனம்
ஆச்சப்பா
புருவநடு
தெரிசனமுஞ்
சொன்னேன்
அரகரா
பரமவெளிதெரிசனத்தைக்
கேளு
பேச்சப்பா
பெருகிநின்ற
மூலந்தன்னில்
பிரணவத்தால்
வாசிதனை
மேலே
நோக்கிப்
பாச்சப்பா
மவுனமதில்
றீங்கென்றிருத்திப்
பதிவான
சுழுமுனையில்
பந்திப்
பார்க்கில்
மூச்சப்பாபெருகிநின்ற
ஆறாதாரம்
முகிவில்லாப்
பரமவெளிக்
காந்தி
யாச்சே
.
1045
காந்தியென்ற
பரமவெளிக்காந்தி
தன்னைக்
கனிவான
கண்ணெறிந்து
யார்தான்
காண்பார்
பாந்திபமாய்ப்
பரவெளியைப்
பதிவாய்ப்
பார்த்தால்
பஞ்சவர்ண
அஞ்சுநிலை
தானே
தோணும்
சாந்தமுடன்
அஞ்சுநிலை
தன்னைப்
பார்த்தால்
தன்மயமும்
விண்மயமு
மதுவாய்ப்
போச்சு
நேர்ந்துமிகப்
பூரணமாய்
மவுனங்
கொண்டால்
நிசமான
மனனகுரு
நாத
னாச்சே
.
1046