சௌமிய சாகரம்
260
இரும்புசத்துருமித்துரு
பாரப்பா இரும்புக்குச் சத்துருவைக் கேளு
பகையான அப்பிரகம் வெண்கார மண்டம்
நேரப்பாவங்கமொடு கெந்திநவச்சாரம்
நிறமான வீரமொடு கெவுரிசலாசத்துக்
காரப்பா இரும்புக்குச் சத்துருவே யாகும்
கண்டறிந்து விண்டபடி கருவாய்ப் பார்த்தால்
வீறப்பா கொண்ட அயஞ்சத்துருவால் மைந்தா
விசையடங்கு மித்துருவை விளங்கக் காணே. 983
காணவே இரும்புக்கு மித்துருவைக் கேளு
கருவான வெள்ளிசெம்பு நாகந்தங்கம்
பூணவே காந்தமொடு கெந்தி சூடன்
பொருந்திநின்ற மித்துருவென்றறிந்து கொண்டு
பேணவேதானிருந்து வேதை பாரு
பிலமான வாசிசரஞ்சுழுனைக் கேறும்
ஊணவே தானிருந்து மவுனம் கொண்டால்
உத்தமனே யோகியென்ற உண்மை யாமே. 984
நாகசத்துருமித்துரு
உண்மையுடன் சொல்லுகிறேன் நாகத்துக்கு
உத்தமனே சத்துருவை யுரைக்கக் கேளு
தன்மையுள்ள வங்கமொடு வெள்ளி தங்கம்
தயவான வெடியுப்புச்சீனங் கல்லு
வெண்மையுள்ள வெண்கலமும் வளகில் வீரம்
விசையான நாகசத்துருவே யாகும்
நன்மையுடன் சத்துருமித்துருவைக்கண்டு
நாட்டமுடன் பூரணத்தில் நயந்து நில்லே. 985
260
இரும்புசத்துருமித்துரு
பாரப்பா
இரும்புக்குச்
சத்துருவைக்
கேளு
பகையான
அப்பிரகம்
வெண்கார
மண்டம்
நேரப்பாவங்கமொடு
கெந்திநவச்சாரம்
நிறமான
வீரமொடு
கெவுரிசலாசத்துக்
காரப்பா
இரும்புக்குச்
சத்துருவே
யாகும்
கண்டறிந்து
விண்டபடி
கருவாய்ப்
பார்த்தால்
வீறப்பா
கொண்ட
அயஞ்சத்துருவால்
மைந்தா
விசையடங்கு
மித்துருவை
விளங்கக்
காணே
.
983
காணவே
இரும்புக்கு
மித்துருவைக்
கேளு
கருவான
வெள்ளிசெம்பு
நாகந்தங்கம்
பூணவே
காந்தமொடு
கெந்தி
சூடன்
பொருந்திநின்ற
மித்துருவென்றறிந்து
கொண்டு
பேணவேதானிருந்து
வேதை
பாரு
பிலமான
வாசிசரஞ்சுழுனைக்
கேறும்
ஊணவே
தானிருந்து
மவுனம்
கொண்டால்
உத்தமனே
யோகியென்ற
உண்மை
யாமே
.
984
நாகசத்துருமித்துரு
உண்மையுடன்
சொல்லுகிறேன்
நாகத்துக்கு
உத்தமனே
சத்துருவை
யுரைக்கக்
கேளு
தன்மையுள்ள
வங்கமொடு
வெள்ளி
தங்கம்
தயவான
வெடியுப்புச்சீனங்
கல்லு
வெண்மையுள்ள
வெண்கலமும்
வளகில்
வீரம்
விசையான
நாகசத்துருவே
யாகும்
நன்மையுடன்
சத்துருமித்துருவைக்கண்டு
நாட்டமுடன்
பூரணத்தில்
நயந்து
நில்லே
.
985