சௌமிய சாகரம்
256
சாரசத்துருமித்துரு
காணவே சாரசத்துருவைக் கேளு
கல்லுப்பு இந்துப்பு வளகிலுப்புப்
பூணவே வங்கமொடு காரீயந்தான்
பொருளான அண்டமொடு மடிந்த சுக்கான்
பேணவே அப்பிரக மிதுவெல்லாந்தான்
பெருகிநின்ற சாரசத்துருவே யாகும்
தோணவே இச்சரக்கால் சாரந்தன்னைத்
துடியடங்கக் கட்டினபின் மித்துருவைக் கேளே. 970
கேளடாசாரமித்துருவைச் சொல்வேன்
கெந்திமனோசிலைதாரம் வீரம் லிங்கம்
ஆளடாகாரம்வெடி காரீயந்தான்
அப்பனே கெவுரியொடு நாகங் கூட்டி
வாளடா அமுர்தமதால் கவசஞ் செய்து
மைந்தனே புடம்போட்டு எடுத்தாயானால்
காலடா அணுவாகுஞ் சாரங் கட்டிக்
கனகமென்ற குருவாகுங்கண்டு பாரே.
971
வெடியுப்புசத்துருமித்துரு
பாரப்பாவெடியுப்புச்சத்துருவைக் கேளு
பகையான காரீயந்துருசு சூடன்
நேரப்பா வெள்ளியொடு செம்பு கெந்தி
நிசமான அண்டமொடு சத்துருவே யாகும்
சாரப்பாசத்துருவாலுப்பைக் கட்டித்
தன்மையுடன் வேதைமுகந்தானே கண்டால்
ஆரப்பா உனக்கீடு யாரு மில்லை
ஆதியென்ற லவனமதை யறிந்து காணே. 972
256
சாரசத்துருமித்துரு
காணவே
சாரசத்துருவைக்
கேளு
கல்லுப்பு
இந்துப்பு
வளகிலுப்புப்
பூணவே
வங்கமொடு
காரீயந்தான்
பொருளான
அண்டமொடு
மடிந்த
சுக்கான்
பேணவே
அப்பிரக
மிதுவெல்லாந்தான்
பெருகிநின்ற
சாரசத்துருவே
யாகும்
தோணவே
இச்சரக்கால்
சாரந்தன்னைத்
துடியடங்கக்
கட்டினபின்
மித்துருவைக்
கேளே
.
970
கேளடாசாரமித்துருவைச்
சொல்வேன்
கெந்திமனோசிலைதாரம்
வீரம்
லிங்கம்
ஆளடாகாரம்வெடி
காரீயந்தான்
அப்பனே
கெவுரியொடு
நாகங்
கூட்டி
வாளடா
அமுர்தமதால்
கவசஞ்
செய்து
மைந்தனே
புடம்போட்டு
எடுத்தாயானால்
காலடா
அணுவாகுஞ்
சாரங்
கட்டிக்
கனகமென்ற
குருவாகுங்கண்டு
பாரே
.
971
வெடியுப்புசத்துருமித்துரு
பாரப்பாவெடியுப்புச்சத்துருவைக்
கேளு
பகையான
காரீயந்துருசு
சூடன்
நேரப்பா
வெள்ளியொடு
செம்பு
கெந்தி
நிசமான
அண்டமொடு
சத்துருவே
யாகும்
சாரப்பாசத்துருவாலுப்பைக்
கட்டித்
தன்மையுடன்
வேதைமுகந்தானே
கண்டால்
ஆரப்பா
உனக்கீடு
யாரு
மில்லை
ஆதியென்ற
லவனமதை
யறிந்து
காணே
.
972