சௌமிய சாகரம்

241 உதையமென்ற சுழுனையிலே மைந்தா நீயும் உன்னிமிக நாவினுனி யுள்ளே சென்றால் இதையமென்ற இருதயத்திற் சோதி காணும் இன்பரச அமுர்தமது தானே ஊறும் அதையறிந்து அந்தமுர்தம் கொண்டால் மைந்தா ஆயிரமாம் வருஷமது அசையாதில்லம் பதையாமல் மனம் நிறுத்தி மவுனம் உன்னு பரமகயிலாசமென்ற தேக மாச்சே. 915 ஆமப்பாதேகமென்ற பஞ்ச பூதம் அடங்கியொன்றாய் நின்றவிடமார்தான் காண்பார் தாமப்பா சொல்லுகிறோம்மைந்தா கேளு நாட்டமென்ற பூதமஞ்சும் நாமென் றெண்ணித் தாமப்பாதன்னிலையாந் தமருக் குள்ளே தன்னறிவே பூரணமாய்த் தானே சென்று ஓமப்பாவென்று மனதுன்னி யாட ஊடுருவிப் பரந்துமனம் ஒடுங்கும் காணே, 916 காணாத அந்தரங்கச்சுழுனை வீடு கண்ணான மணிவீடு கமல வீடு தோணாது தோணுகிற சோதி வீடு சோதிமய மானகயிலாச வீடு வானான தேவர்களும் ரிஷிகள் சித்தர் வரிசையுடன் தான் வணங்கி மகிழ்ந்த வீடு கோனான குருபீடமான வீட்டைக் குறியறிந்து வணங்குதற்குச் சொன்னேன்பாரே. 917 பாரப்பாமனமேது தியான மேது? பதிவான சரிதையொடு ஞான மேது? நேரப்பாவிழிமடவார்மயக்க மேது? நிசமான மக்களொடு சுற்ற மேது? காரப்பா உபதேசக்குருதானேது? கருவேது கைபாகமுறைதானேது? சாரப்பா உடலேது உயிர்தான் ஏது? தகமையில்லாப் பெருவெளியிற் சாருந்தானே. 918 சௌமியம் -16
241 உதையமென்ற சுழுனையிலே மைந்தா நீயும் உன்னிமிக நாவினுனி யுள்ளே சென்றால் இதையமென்ற இருதயத்திற் சோதி காணும் இன்பரச அமுர்தமது தானே ஊறும் அதையறிந்து அந்தமுர்தம் கொண்டால் மைந்தா ஆயிரமாம் வருஷமது அசையாதில்லம் பதையாமல் மனம் நிறுத்தி மவுனம் உன்னு பரமகயிலாசமென்ற தேக மாச்சே . 915 ஆமப்பாதேகமென்ற பஞ்ச பூதம் அடங்கியொன்றாய் நின்றவிடமார்தான் காண்பார் தாமப்பா சொல்லுகிறோம்மைந்தா கேளு நாட்டமென்ற பூதமஞ்சும் நாமென் றெண்ணித் தாமப்பாதன்னிலையாந் தமருக் குள்ளே தன்னறிவே பூரணமாய்த் தானே சென்று ஓமப்பாவென்று மனதுன்னி யாட ஊடுருவிப் பரந்துமனம் ஒடுங்கும் காணே 916 காணாத அந்தரங்கச்சுழுனை வீடு கண்ணான மணிவீடு கமல வீடு தோணாது தோணுகிற சோதி வீடு சோதிமய மானகயிலாச வீடு வானான தேவர்களும் ரிஷிகள் சித்தர் வரிசையுடன் தான் வணங்கி மகிழ்ந்த வீடு கோனான குருபீடமான வீட்டைக் குறியறிந்து வணங்குதற்குச் சொன்னேன்பாரே . 917 பாரப்பாமனமேது தியான மேது ? பதிவான சரிதையொடு ஞான மேது ? நேரப்பாவிழிமடவார்மயக்க மேது ? நிசமான மக்களொடு சுற்ற மேது ? காரப்பா உபதேசக்குருதானேது ? கருவேது கைபாகமுறைதானேது ? சாரப்பா உடலேது உயிர்தான் ஏது ? தகமையில்லாப் பெருவெளியிற் சாருந்தானே . 918 சௌமியம் - 16