சௌமிய சாகரம்
240
போட்டவுடன் தான்விறலிமைந்தாமைந்தா
புத்தியுடன் சிவயவசி யென்று நீயும்
நாட்டமுடன் கொண்டுவிடு உதய் காலம்
நன்மையுடன் சதாகாலம் சாதித்தாக்கால்
வாட்டமென்ற வல்பிணியும் விஷரோகங்கள்
மார்க்கமுடன் தான்விலகி மகிழ்ச்சியாகும்
ஆட்டமென்ற சக்கரமுஞ்சாராதய்யா
ஆதியென்ற வாசியதை யழுத்தி யூதே. 911
அழுத்தமுனை தனையறிந்து பக்கஞ் சென்று
ஆதியென்ற அகாரமதை யறிந்து கொண்டு
முழித்துநிமை தனையழுத்தி உகார சித்தி
மூர்க்கமுள்ள சத்தியை நீ மார்க்க மாக
வழுத்தியதோர் அஞ்செழுத்தால் மவுனங் கொண்டு
வரிசையுடன் அங்கெனவே வாசி பூட்டிச்
செழித்த புத்தியறிவாலே கபாட வாசல்
திரையகற்றி யறைபுகுந்து திருவை நோக்கே. 912
நோக்குமனதறிவாலே மவுனங் கொண்டு
நுண்மையுடன் சத்திசிவ பூசை செய்தால்
தாக்கிமனம் நோக்குமுனே யண்டத் தேறு
சந்திரனுஞ் சூரியனுந்தானே தானாய்
வாக்குமன மொன்றாகிச்சுளிமய் யத்தில்
மகிழ்ந்திருக்கும் வாசிசர மொன்றாய் நின்று
நாக்குமுனை யண்ணாக்கை யுண்ணாக் குக்குள்
நாதாந்தச்சுழுனைவளி கண்ணு நோக்கே. 913
மவுனயோகம்
கண்ணான மவுனமதின் தீட்சை தன்னைக்
கருணையுடன் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு
முன்னான மூலமதில் உகாரம் ஒட்டு
முதலான கண்டமதில் அகாரம் ஒட்டு
விண்ணான புருவமதில் மகாரம் ஒட்டு
வேகமுடன் நாவினுனி சுழுனைக் கேத்தி
ஒண்ணான சுழுமுனையிற் சோதி காணும்
ஒருகோடி சூரியன் போலுதய மாமே.
914
240
போட்டவுடன்
தான்விறலிமைந்தாமைந்தா
புத்தியுடன்
சிவயவசி
யென்று
நீயும்
நாட்டமுடன்
கொண்டுவிடு
உதய்
காலம்
நன்மையுடன்
சதாகாலம்
சாதித்தாக்கால்
வாட்டமென்ற
வல்பிணியும்
விஷரோகங்கள்
மார்க்கமுடன்
தான்விலகி
மகிழ்ச்சியாகும்
ஆட்டமென்ற
சக்கரமுஞ்சாராதய்யா
ஆதியென்ற
வாசியதை
யழுத்தி
யூதே
.
911
அழுத்தமுனை
தனையறிந்து
பக்கஞ்
சென்று
ஆதியென்ற
அகாரமதை
யறிந்து
கொண்டு
முழித்துநிமை
தனையழுத்தி
உகார
சித்தி
மூர்க்கமுள்ள
சத்தியை
நீ
மார்க்க
மாக
வழுத்தியதோர்
அஞ்செழுத்தால்
மவுனங்
கொண்டு
வரிசையுடன்
அங்கெனவே
வாசி
பூட்டிச்
செழித்த
புத்தியறிவாலே
கபாட
வாசல்
திரையகற்றி
யறைபுகுந்து
திருவை
நோக்கே
.
912
நோக்குமனதறிவாலே
மவுனங்
கொண்டு
நுண்மையுடன்
சத்திசிவ
பூசை
செய்தால்
தாக்கிமனம்
நோக்குமுனே
யண்டத்
தேறு
சந்திரனுஞ்
சூரியனுந்தானே
தானாய்
வாக்குமன
மொன்றாகிச்சுளிமய்
யத்தில்
மகிழ்ந்திருக்கும்
வாசிசர
மொன்றாய்
நின்று
நாக்குமுனை
யண்ணாக்கை
யுண்ணாக்
குக்குள்
நாதாந்தச்சுழுனைவளி
கண்ணு
நோக்கே
.
913
மவுனயோகம்
கண்ணான
மவுனமதின்
தீட்சை
தன்னைக்
கருணையுடன்
சொல்லுகிறேன்
கருவாய்க்
கேளு
முன்னான
மூலமதில்
உகாரம்
ஒட்டு
முதலான
கண்டமதில்
அகாரம்
ஒட்டு
விண்ணான
புருவமதில்
மகாரம்
ஒட்டு
வேகமுடன்
நாவினுனி
சுழுனைக்
கேத்தி
ஒண்ணான
சுழுமுனையிற்
சோதி
காணும்
ஒருகோடி
சூரியன்
போலுதய
மாமே
.
914