சௌமிய சாகரம்

218 தானென்ற அண்டவரைதாண்டி யேறச் சாதகமாய் வாசியினால் மணிநாவுன்னி வானென்ற சுழுமுனையின் திரையை நீக்கி மகத்தான தமர்வாசற் குள்ளே சென்றால் கோனென்ற குருரூபமென்ன சொல்வேன் கூறுதற்கு நாவசையா மவுன மாச்சு ஊனென்ற மனம் பூண்டு மவனங் கொண்டால் ஒருகோடி ஊழிவரை உறுதி யாமே. உறுதி கொண்டு கேசரியி லொடுங்கி வாழ உண்மையென்ற மவுனமடாமணிநாவுன்னிப் பருதிமதி கலையறிந்து தமரில் புக்குப் பாரடாகேசரியாள் பாதந்தன்னைச் சுருதிமுறை தவறாமற்காத்தா யானால் சொலிக்குமடா அமுர்தரசச்செந்தேன் மைந்தா கருதிமனங்கனிவதனால் கால்கொண்டூணிக் கனிந்தமுர்தங் கொண்டுகளி வொளியைப் பாரே. 830 ஒளிகண்ட போதுயிரு ளோடிப் போச்சு உண்மையென்ற மவுனமிது ஒடுக்க மாச்சு விழிகண்ட பின்பல்லோ சுழுனைக் குள்ளே வேதாந்த லாடவிளிஒளிதன்னாலே வெளிகண்டோம் வெளியினுட விலாசம் கண்டோம் வேதமய மானபூரணமுங் கண்டோம் சுளிகண்டோஞ்சுளியினுட சூட்சங் கண்டோம் சோதிமணி வாசலுடதுறைகண் டோமே. 831 மவுனாதி யின்னூல் மகிமை துறைகண்ட சுழுமுனையின் வாசலுக்குச் சூட்சமிரு கதவிருதாள் பூட்டுத் தன்னை வரைகண்டு அறையறிந்து வாசல் சென்று வங்குசிங்கு சிங்குவங்கு வாசற் குள்ளே நிறைகண்டு மணியசைத்து மணிநாவுன்னி நெருங்குமணிப் பூட்டதனை நெகிழ்த்துக் கொண்டு கரைகண்டு கரைநீஞ்சியேறிக் கொண்டு கனிந்துவரும் அமுர்தரசஞ்சுனைகண்டேனே. 832
218 தானென்ற அண்டவரைதாண்டி யேறச் சாதகமாய் வாசியினால் மணிநாவுன்னி வானென்ற சுழுமுனையின் திரையை நீக்கி மகத்தான தமர்வாசற் குள்ளே சென்றால் கோனென்ற குருரூபமென்ன சொல்வேன் கூறுதற்கு நாவசையா மவுன மாச்சு ஊனென்ற மனம் பூண்டு மவனங் கொண்டால் ஒருகோடி ஊழிவரை உறுதி யாமே . உறுதி கொண்டு கேசரியி லொடுங்கி வாழ உண்மையென்ற மவுனமடாமணிநாவுன்னிப் பருதிமதி கலையறிந்து தமரில் புக்குப் பாரடாகேசரியாள் பாதந்தன்னைச் சுருதிமுறை தவறாமற்காத்தா யானால் சொலிக்குமடா அமுர்தரசச்செந்தேன் மைந்தா கருதிமனங்கனிவதனால் கால்கொண்டூணிக் கனிந்தமுர்தங் கொண்டுகளி வொளியைப் பாரே . 830 ஒளிகண்ட போதுயிரு ளோடிப் போச்சு உண்மையென்ற மவுனமிது ஒடுக்க மாச்சு விழிகண்ட பின்பல்லோ சுழுனைக் குள்ளே வேதாந்த லாடவிளிஒளிதன்னாலே வெளிகண்டோம் வெளியினுட விலாசம் கண்டோம் வேதமய மானபூரணமுங் கண்டோம் சுளிகண்டோஞ்சுளியினுட சூட்சங் கண்டோம் சோதிமணி வாசலுடதுறைகண் டோமே . 831 மவுனாதி யின்னூல் மகிமை துறைகண்ட சுழுமுனையின் வாசலுக்குச் சூட்சமிரு கதவிருதாள் பூட்டுத் தன்னை வரைகண்டு அறையறிந்து வாசல் சென்று வங்குசிங்கு சிங்குவங்கு வாசற் குள்ளே நிறைகண்டு மணியசைத்து மணிநாவுன்னி நெருங்குமணிப் பூட்டதனை நெகிழ்த்துக் கொண்டு கரைகண்டு கரைநீஞ்சியேறிக் கொண்டு கனிந்துவரும் அமுர்தரசஞ்சுனைகண்டேனே . 832