சௌமிய சாகரம்
192
சோதியென்ற சோதிசிவ சூட்சந்தானும்
சுயஞ்சோதி யிருதயமாங் கமல மீதில்
நீதியுடன் தானிருந்து கலையைப் பற்றி
நிலையான முச்சுடரு மொன்றாய்க் கண்டு
ஓதியதோர் பிரணவத்தின் சூட்சத்தாலே
உண்மையென்ற ஆதியந்தந் தன்னுள் பார்க்க
ஆதியென்ற சின்மயமாயங்கே தோணும்
அந்திடமே சொந்தமென அறிந்து நில்லே. 733
அறிந்துகொண்டு நிலையறிந்து நின்றால் மைந்தா
ஆதார சொரூபநிலை யங்கே தோணும்
விரிந்துநின்ற ஆகமபு ராண சாஸ்திரம்
வேதாந்த சித்தாந்த மனுவிக் கியானம்
தெரிந்து கொண்டு தெளிவதனாற் பார்க்கும் போது
சிவசிவாசிவமயமாய்த் தெளிய லாச்சே.
734
ஆச்சப்பா தெளிவான சோதி மூலம்
அருளான பொருள்பெருகு மாதி மூலம்
மூச்சப்பாதானடங்கும் மவுன மூலம்
முத்தியுள்ள மூலமடாதங்க மூலம்
நீச்சப்பாநிலையாத தங்க மூலம்
நிசமான மூலமடாதன்னுள் பாரு
பேச்சப்பாபேசாத நாத விந்து
பெருமையுள்ள சரக்குவகை பெலத்தைக் கேளே. 735
பிலமான லோகமடாகீழ்லோகத்திற்
பிறந்திருந்த சத்துவகை யெல்லாங் கூட்டித்
தலமான அத்தலத்தில் மாண்டு போன
சங்கைதனையாரறிவார் சாற்றக் கேளு
குலமான குலமறிந்து கூட்டிப் பாரு
கூட்டுவகை சொல்லுகிறேன் குருவதாக
நிலமான ராசியரைப் பொடியும் நேரா
நிலையறிந்து குகைதனிலே யுருகும் பாரே. 736
192
சோதியென்ற
சோதிசிவ
சூட்சந்தானும்
சுயஞ்சோதி
யிருதயமாங்
கமல
மீதில்
நீதியுடன்
தானிருந்து
கலையைப்
பற்றி
நிலையான
முச்சுடரு
மொன்றாய்க்
கண்டு
ஓதியதோர்
பிரணவத்தின்
சூட்சத்தாலே
உண்மையென்ற
ஆதியந்தந்
தன்னுள்
பார்க்க
ஆதியென்ற
சின்மயமாயங்கே
தோணும்
அந்திடமே
சொந்தமென
அறிந்து
நில்லே
.
733
அறிந்துகொண்டு
நிலையறிந்து
நின்றால்
மைந்தா
ஆதார
சொரூபநிலை
யங்கே
தோணும்
விரிந்துநின்ற
ஆகமபு
ராண
சாஸ்திரம்
வேதாந்த
சித்தாந்த
மனுவிக்
கியானம்
தெரிந்து
கொண்டு
தெளிவதனாற்
பார்க்கும்
போது
சிவசிவாசிவமயமாய்த்
தெளிய
லாச்சே
.
734
ஆச்சப்பா
தெளிவான
சோதி
மூலம்
அருளான
பொருள்பெருகு
மாதி
மூலம்
மூச்சப்பாதானடங்கும்
மவுன
மூலம்
முத்தியுள்ள
மூலமடாதங்க
மூலம்
நீச்சப்பாநிலையாத
தங்க
மூலம்
நிசமான
மூலமடாதன்னுள்
பாரு
பேச்சப்பாபேசாத
நாத
விந்து
பெருமையுள்ள
சரக்குவகை
பெலத்தைக்
கேளே
.
735
பிலமான
லோகமடாகீழ்லோகத்திற்
பிறந்திருந்த
சத்துவகை
யெல்லாங்
கூட்டித்
தலமான
அத்தலத்தில்
மாண்டு
போன
சங்கைதனையாரறிவார்
சாற்றக்
கேளு
குலமான
குலமறிந்து
கூட்டிப்
பாரு
கூட்டுவகை
சொல்லுகிறேன்
குருவதாக
நிலமான
ராசியரைப்
பொடியும்
நேரா
நிலையறிந்து
குகைதனிலே
யுருகும்
பாரே
.
736