சௌமிய சாகரம்

கூட்டிநன்ற! ரத்து!-டியெடுத்துக் கொண்டு காமையுடன பீங்கான்றன் தாழிக் குள்ளே மாட்டி நன்றாய் மதகனிலே வெத்துப் பார்க்க மகத்தான வாந்தி போற்சிலந்தானூறும் காட்டடிக சிலததை வாறில் வாங்கிச் iya {{j ... என் விரட்டுத் தானே பார்த்தால் நா...... ! காசரேயென்ன சொல்வேன் நாதாந்த நாதாந்ரென்றும் பேரே. 709 நாகக்கட்டு பேரான நாதநீர்ப் பெருமை மெத்தப் பேசுறே னதனுடைய பிலத்தைக் கேளு விறானபாசாணங் காரசாரம் விளங்கிய தோர் உபரசங்கள் இதிலே கட்டும் நேராக நீயிருந்து செயநீர் பண்ணி நினைத்தபடி நின்றுவிளையாடு மைந்தா கூறான செயநீரை ஒன்றில் வாங்கிக் கூர்மையுடன் நாகமதை உருக்கிச் சாயே. 710 உருக்கிமிக நாலஞ்சு தரமே சாய்த்தால் உண்மையுள்ள நாகமது கட்டிப் போகும் பெருக்கமுடன் கட்டினதோர் நாகந் தன்னிற் பெருமையுடன் எடைசரியாய்த் தங்கஞ் சேர்த்துத் திருக்கரவே தானுருக்கியெடுத்து மைந்தா செம்புவெள்ளி எடைசரியாய்ப் பத்துக் கொன்று இருக்கமுள்ள நாகமதைக் கொடுத்துப் பார்த்தால் ஈரெட்டு வயதுடைய தங்கத் தானே. 711 தானென்ற தங்கரதி மாது தன்னைத் தன்மையுடன் தானறிந்து பூசை செய்தால் தேனென்ற அமுர்தரச பானம் ஈவாள் திருவான வாசியது திறமாய் நிற்கும் வானென்ற கேசரியாள் நிர்த்தஞ் செய்வாள் வரிசையுட அஷ்டசித்தும் வசிய மாகும் ஊனென்ற தேகமதின் உறுதி கொண்டு உண்மையுடன் நடுவனையையுகந்து பாரே. 712
கூட்டிநன்ற ! ரத்து ! - டியெடுத்துக் கொண்டு காமையுடன பீங்கான்றன் தாழிக் குள்ளே மாட்டி நன்றாய் மதகனிலே வெத்துப் பார்க்க மகத்தான வாந்தி போற்சிலந்தானூறும் காட்டடிக சிலததை வாறில் வாங்கிச் iya { { j . . . என் விரட்டுத் தானே பார்த்தால் நா . . . . . . ! காசரேயென்ன சொல்வேன் நாதாந்த நாதாந்ரென்றும் பேரே . 709 நாகக்கட்டு பேரான நாதநீர்ப் பெருமை மெத்தப் பேசுறே னதனுடைய பிலத்தைக் கேளு விறானபாசாணங் காரசாரம் விளங்கிய தோர் உபரசங்கள் இதிலே கட்டும் நேராக நீயிருந்து செயநீர் பண்ணி நினைத்தபடி நின்றுவிளையாடு மைந்தா கூறான செயநீரை ஒன்றில் வாங்கிக் கூர்மையுடன் நாகமதை உருக்கிச் சாயே . 710 உருக்கிமிக நாலஞ்சு தரமே சாய்த்தால் உண்மையுள்ள நாகமது கட்டிப் போகும் பெருக்கமுடன் கட்டினதோர் நாகந் தன்னிற் பெருமையுடன் எடைசரியாய்த் தங்கஞ் சேர்த்துத் திருக்கரவே தானுருக்கியெடுத்து மைந்தா செம்புவெள்ளி எடைசரியாய்ப் பத்துக் கொன்று இருக்கமுள்ள நாகமதைக் கொடுத்துப் பார்த்தால் ஈரெட்டு வயதுடைய தங்கத் தானே . 711 தானென்ற தங்கரதி மாது தன்னைத் தன்மையுடன் தானறிந்து பூசை செய்தால் தேனென்ற அமுர்தரச பானம் ஈவாள் திருவான வாசியது திறமாய் நிற்கும் வானென்ற கேசரியாள் நிர்த்தஞ் செய்வாள் வரிசையுட அஷ்டசித்தும் வசிய மாகும் ஊனென்ற தேகமதின் உறுதி கொண்டு உண்மையுடன் நடுவனையையுகந்து பாரே . 712