சௌமிய சாகரம்
183
ela
காணப்பாசின்மயத்தில் நிற்கும் போது
கதிரான வாசியது கால் ரெண்டூணிப்
பூணப்பா ரேசகபூரகமுஞ் செய்து
பூரணமாய்க் கும்பகத்தில் நின்றாயானால்
தோணப்பாதிவ்யரசவமுர்த மூறும்
சிவசிவா அந்தமுர்தந் தினமுங் கொண்டால்
வீணப்பா என்றதொரு தேகந்தானும்
வேதாந்த அமுர்தரச தேக மாச்சே. 97
ஆச்சப்பாதேகமென்ற சிவால யத்தை
அந்திசந்தி சுத்தி பண்ணியதிலிருந்து
மூச்சப்பாதானிருத்தி மவுனங் கொண்டு
மூலமுத லாதார முடிவி லேகிப்
பாச்சப்பா வாசிசரந் தொடுத்துப் பாரு
பருதியது தானெழுந்து மதியைப் பாயும்
காச்சப்பாகதிர்மதியும் ஒன்றாய்க் கூட்டிக்
கமலமென்ற சுளினையிலே கலந்து போச்சே. 698
கலந்துநின்ற முச்சுடரேமுப்பாழாச்சு
கமலமென்ற முப்பாழில் அப்பால் சென்றால்
மலர்ந்து நின்ற மகாரமடாமவுன பீடம்
மகத்தான பஞ்சகர்த்தாவணங்கும் பீடம்
வளர்ந்து அண்ட பிண்டமதாய் நின்ற பீடம்
மகத்தான சோதிமய மானபீடம்
உளந்தெளிந்து இருதயமாம் பீடந் தன்னில்
உன்னிமிகத் தானிருந்து தன்னைப் பாரே. 09
பாரப்பா இருதயமாம்கமலத் தேகிப்
பதியறிந்து மவுனமதாய்ப் பார்க்கும் போது
நேரப்பா நின்றதொரு நவக் கிரகம்
நிசமான அனுக்கிரகம் நாத விந்து
சாரப்பா அண்டமொடு புவனம் போகஞ்
சதாசிவனும் மயேஸ்பரனும் ருத்திரமூர்த்தி
காரப்பா அயன்மாலுங்கதிர் மதியுங்
கண்ணறிந்து காணவெகு மாய மாச்சே. 70
183
ela
காணப்பாசின்மயத்தில்
நிற்கும்
போது
கதிரான
வாசியது
கால்
ரெண்டூணிப்
பூணப்பா
ரேசகபூரகமுஞ்
செய்து
பூரணமாய்க்
கும்பகத்தில்
நின்றாயானால்
தோணப்பாதிவ்யரசவமுர்த
மூறும்
சிவசிவா
அந்தமுர்தந்
தினமுங்
கொண்டால்
வீணப்பா
என்றதொரு
தேகந்தானும்
வேதாந்த
அமுர்தரச
தேக
மாச்சே
.
97
ஆச்சப்பாதேகமென்ற
சிவால
யத்தை
அந்திசந்தி
சுத்தி
பண்ணியதிலிருந்து
மூச்சப்பாதானிருத்தி
மவுனங்
கொண்டு
மூலமுத
லாதார
முடிவி
லேகிப்
பாச்சப்பா
வாசிசரந்
தொடுத்துப்
பாரு
பருதியது
தானெழுந்து
மதியைப்
பாயும்
காச்சப்பாகதிர்மதியும்
ஒன்றாய்க்
கூட்டிக்
கமலமென்ற
சுளினையிலே
கலந்து
போச்சே
.
698
கலந்துநின்ற
முச்சுடரேமுப்பாழாச்சு
கமலமென்ற
முப்பாழில்
அப்பால்
சென்றால்
மலர்ந்து
நின்ற
மகாரமடாமவுன
பீடம்
மகத்தான
பஞ்சகர்த்தாவணங்கும்
பீடம்
வளர்ந்து
அண்ட
பிண்டமதாய்
நின்ற
பீடம்
மகத்தான
சோதிமய
மானபீடம்
உளந்தெளிந்து
இருதயமாம்
பீடந்
தன்னில்
உன்னிமிகத்
தானிருந்து
தன்னைப்
பாரே
.
09
பாரப்பா
இருதயமாம்கமலத்
தேகிப்
பதியறிந்து
மவுனமதாய்ப்
பார்க்கும்
போது
நேரப்பா
நின்றதொரு
நவக்
கிரகம்
நிசமான
அனுக்கிரகம்
நாத
விந்து
சாரப்பா
அண்டமொடு
புவனம்
போகஞ்
சதாசிவனும்
மயேஸ்பரனும்
ருத்திரமூர்த்தி
காரப்பா
அயன்மாலுங்கதிர்
மதியுங்
கண்ணறிந்து
காணவெகு
மாய
மாச்சே
.
70