சௌமிய சாகரம்

உகாரமென்ற நாதமடாசத்தி காப்பு உறுதியுள்ள அகாரமடாசிவமே காப்பு சிகாரமென்ற சோதியடாளாலை காப்பு சிவசிவாமகாரமென்ற மவுனங்காப்பு வகாரமென்ற பஞ்சகண தீட்சைகாப்பு மகத்தான சடாட்சர மாதி காப்பு நகாரமுத லகாரவரை ஓங்கா ரத்தில் நாடிநின்ற சூட்சமடா ஆதி காப்பே. ஆதிகுரு வேதியன்தன் பாதம் போற்றி அருள்பெருகும் கேசரியைப் பூசை பண்ணி சோதியெனும் சவுமியசாசுரத்தைப் பாட சுயஞ்சோதி ஆதியந்தச்சுளினை காப்பு நீதியுடனாதார மூலந் தன்னில் நின்றிலங்கும் பிராணநாயகனார் காப்பு ஓதியதோர் கலைமகளும் பூமகளும் காப்பு உண்மையுள்ள செயமகளும் காப்புத் தானே. 5 தானான சதிரகிரி மூலங் கண்டு தவமான சிவயோகத் திருக்கும்போது கோனான வேதியரை அடுத்து நானும் குறியான பூரணத்துக் குறுதி கேட்டேன் வானான ...... அகத்தி யுண்னம யுள்ள ... .... .... .... புயனே வாவென் றேதான் தேரான வடமொழியைக் கையி லீந்து திருவான பூரணத்தின் திறஞ்சொன்னாரே! 6 திறஞ்சொன்ன மதியைநான் பெற்றுக்கொண்டு திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்துப் பரஞ்சேர்ந்த பூரணமா அறிவி லேறிப் பாடினேன் சவுமியசாகரத்தை மைந்தா சரமான வாசியினாலுறுதி கொண்டு சந்தோஷ மாகா ராறு மத்து வரஞ்சேர்ந்தமுதாகப் பாடி நானும் மகத்தான வேதியர்முன்வைத்தேன் தானே! 7
உகாரமென்ற நாதமடாசத்தி காப்பு உறுதியுள்ள அகாரமடாசிவமே காப்பு சிகாரமென்ற சோதியடாளாலை காப்பு சிவசிவாமகாரமென்ற மவுனங்காப்பு வகாரமென்ற பஞ்சகண தீட்சைகாப்பு மகத்தான சடாட்சர மாதி காப்பு நகாரமுத லகாரவரை ஓங்கா ரத்தில் நாடிநின்ற சூட்சமடா ஆதி காப்பே . ஆதிகுரு வேதியன்தன் பாதம் போற்றி அருள்பெருகும் கேசரியைப் பூசை பண்ணி சோதியெனும் சவுமியசாசுரத்தைப் பாட சுயஞ்சோதி ஆதியந்தச்சுளினை காப்பு நீதியுடனாதார மூலந் தன்னில் நின்றிலங்கும் பிராணநாயகனார் காப்பு ஓதியதோர் கலைமகளும் பூமகளும் காப்பு உண்மையுள்ள செயமகளும் காப்புத் தானே . 5 தானான சதிரகிரி மூலங் கண்டு தவமான சிவயோகத் திருக்கும்போது கோனான வேதியரை அடுத்து நானும் குறியான பூரணத்துக் குறுதி கேட்டேன் வானான . . . . . . அகத்தி யுண்னம யுள்ள . . . . . . . . . . . . . . . புயனே வாவென் றேதான் தேரான வடமொழியைக் கையி லீந்து திருவான பூரணத்தின் திறஞ்சொன்னாரே ! 6 திறஞ்சொன்ன மதியைநான் பெற்றுக்கொண்டு திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்துப் பரஞ்சேர்ந்த பூரணமா அறிவி லேறிப் பாடினேன் சவுமியசாகரத்தை மைந்தா சரமான வாசியினாலுறுதி கொண்டு சந்தோஷ மாகா ராறு மத்து வரஞ்சேர்ந்தமுதாகப் பாடி நானும் மகத்தான வேதியர்முன்வைத்தேன் தானே ! 7