சௌமிய சாகரம்

168 69 சாத்திமிக அடுப்பேத்தி மைந்தா கேளு சற்குருவைத் தான் தொழுது அனலை மூட்டிப் பார்த்திபனே அனல்மூட்டி ஆறு சாமம் பயபக்தி யாகவேநீ யெரிக்கும் பேது போர்த்தியதோர் குப்பியுள்ளேமைந்தாமைந்தா பொன்மெழுகு போலுருகிச்சிவந்து நிற்கும் பூத்த மலர் வாசனை போற் சிவந்து தானால் புண்ணியனே தானிறக்கியாற வையே. வையப்பாமனங்குளிர ஆறவைத்து மகத்தான குப்பிதனையெடுத்து மைந்தா கையப்பாதவறாமல் கவசம் நீக்கிக் கருணைவளர் செந்தூரந்தன்னைப் பாரு பொய்யப்பா போகாது முருக்கம் பூப்போல் பூரணமாய் நின்றிலங்கும் புருவ மேவி மெய்யப்பா சற்குருவைத் தியானம் பண்ணி வேதாந்த செந்தூரம் பதனம் பண்ணே . பதனமதாய்ப்பளிங்கினுட குப்பிக் கேத்திப் பார்மகனே அந்திசந்தி பூசை பண்ணி மதனமதாய் மனங்குவிந்து குருவைப் போத்து மகத்தான செந்தூரந்தன்னை மைந்தா விதனமென்ற நோயகற்றுந்தாயே யென்று விரும்பிநிதம் பணவிடைதான் மெய்யிலூட்டு அதனமதாய்க் கொள்ளாமற் பணவிடைதான்மைந்தா அப்பனே அந்திசந்தி கொண்டு தேரே. 641 தேரப்பா அந்திசந்தி கொண்டு தேர்ந்தால் தேகம் வச்சிரகாயமடாதேவ ரூபம் பேரப்பாபெற்றதொரு செந்தூரத்தைப் பிலமாக நவலோகந்தன்னில் மைந்தா சேரப்ப இனமறிந்து பாச்சினாக்கால் செம்மையுடன் நவலோகஞ் செம்மை யாகும் காரப்பாகருணைவளர் செந்தூரத்தைக் கருணையுடன் பூரணமாய்க் கொண்டு தேறே. 2
168 69 சாத்திமிக அடுப்பேத்தி மைந்தா கேளு சற்குருவைத் தான் தொழுது அனலை மூட்டிப் பார்த்திபனே அனல்மூட்டி ஆறு சாமம் பயபக்தி யாகவேநீ யெரிக்கும் பேது போர்த்தியதோர் குப்பியுள்ளேமைந்தாமைந்தா பொன்மெழுகு போலுருகிச்சிவந்து நிற்கும் பூத்த மலர் வாசனை போற் சிவந்து தானால் புண்ணியனே தானிறக்கியாற வையே . வையப்பாமனங்குளிர ஆறவைத்து மகத்தான குப்பிதனையெடுத்து மைந்தா கையப்பாதவறாமல் கவசம் நீக்கிக் கருணைவளர் செந்தூரந்தன்னைப் பாரு பொய்யப்பா போகாது முருக்கம் பூப்போல் பூரணமாய் நின்றிலங்கும் புருவ மேவி மெய்யப்பா சற்குருவைத் தியானம் பண்ணி வேதாந்த செந்தூரம் பதனம் பண்ணே . பதனமதாய்ப்பளிங்கினுட குப்பிக் கேத்திப் பார்மகனே அந்திசந்தி பூசை பண்ணி மதனமதாய் மனங்குவிந்து குருவைப் போத்து மகத்தான செந்தூரந்தன்னை மைந்தா விதனமென்ற நோயகற்றுந்தாயே யென்று விரும்பிநிதம் பணவிடைதான் மெய்யிலூட்டு அதனமதாய்க் கொள்ளாமற் பணவிடைதான்மைந்தா அப்பனே அந்திசந்தி கொண்டு தேரே . 641 தேரப்பா அந்திசந்தி கொண்டு தேர்ந்தால் தேகம் வச்சிரகாயமடாதேவ ரூபம் பேரப்பாபெற்றதொரு செந்தூரத்தைப் பிலமாக நவலோகந்தன்னில் மைந்தா சேரப்ப இனமறிந்து பாச்சினாக்கால் செம்மையுடன் நவலோகஞ் செம்மை யாகும் காரப்பாகருணைவளர் செந்தூரத்தைக் கருணையுடன் பூரணமாய்க் கொண்டு தேறே . 2