சௌமிய சாகரம்

163 தானேதான் தானாகத் தன்னைக் காணச் சவுமியமாய் நின்றபொரு ளதுதா னென்றும் ஊனேதான்தானான வசிட்டர்தானும் ஒருகோடி யூழிவரை தவமே செய்து நானேதானென்றுவெகு கதையைப் பாடி நாட்டினார் ராமனுக்கு வாசியென்ற கோனேதான் வாசியல்ல குருவு மில்லை கொண்டபடி சாஸ்திரத்தை வகுத்தார் பாரே. 619 வகுத்ததொரு சாத்திரத்தில் மைந்தாமைந்தா மகத்தான நிச்சயத்தைச் சொல்ல வில்லை தொகுத்துமிக நாமுரைத்துச் சவுமியத்தில் சொல்லவொண்ணா நிச்செயத்தின் சூட்சஞ் சொன்னோம் பகுத்தறிந்த பெரியோர்கள் எடுத்துப் பார்த்துப் பரமபத நிச்சயத்தில் நிசமானார்கள் இகத்துளதும் பரத்துளது மதுதானென்று யேகமய மானசின் மயத்தைப் பாரே. பாரப்பாசின்மயத்தில் தன்மயங்கொண்டேறிப் பகுத்தறிவாய்த் தானிருந்து பார்க்கும் போதில் நேரப்பா ஆதியந்தஞ்சின்மயமாய்க் காணும் நிசமான வெளியொளியுஞ் சின்மயமாய்க் காணும் சாரப்ரப சத்திசிவம் சின்மயமாய்க் காணும் சங்கையில்லாத் தோற்றமெல்லாஞ் சின்மயமாய்க் காணும் சேரப்பாகண்காட்சியான தெல்லாம் சிவசிவா சின்மயமாய்த் தெளிய லாச்சே. 21 ஆச்சப்பாசின்மயமாய்த் தெளிந்து கொண்டால் ஆசையென்ற பாசமெல்லாம் அகன்று போகும் பேச்சப்பாபேச்சது மவுன மாகும் பெருகிநின்ற கற்பமெல்லாம் அதுவாய் நிற்கும் காச்சப்பா ஆதார நிராதார மாகும் கண்கண்ட காட்சியெல்லாம் காரணமாய் நிற்கும் மூச்சப்பாதான்நிறைந்து மோட்சகெதியான மோனமென்ற மவுனமடாசின்மயந்தான் பாரே. 622
163 தானேதான் தானாகத் தன்னைக் காணச் சவுமியமாய் நின்றபொரு ளதுதா னென்றும் ஊனேதான்தானான வசிட்டர்தானும் ஒருகோடி யூழிவரை தவமே செய்து நானேதானென்றுவெகு கதையைப் பாடி நாட்டினார் ராமனுக்கு வாசியென்ற கோனேதான் வாசியல்ல குருவு மில்லை கொண்டபடி சாஸ்திரத்தை வகுத்தார் பாரே . 619 வகுத்ததொரு சாத்திரத்தில் மைந்தாமைந்தா மகத்தான நிச்சயத்தைச் சொல்ல வில்லை தொகுத்துமிக நாமுரைத்துச் சவுமியத்தில் சொல்லவொண்ணா நிச்செயத்தின் சூட்சஞ் சொன்னோம் பகுத்தறிந்த பெரியோர்கள் எடுத்துப் பார்த்துப் பரமபத நிச்சயத்தில் நிசமானார்கள் இகத்துளதும் பரத்துளது மதுதானென்று யேகமய மானசின் மயத்தைப் பாரே . பாரப்பாசின்மயத்தில் தன்மயங்கொண்டேறிப் பகுத்தறிவாய்த் தானிருந்து பார்க்கும் போதில் நேரப்பா ஆதியந்தஞ்சின்மயமாய்க் காணும் நிசமான வெளியொளியுஞ் சின்மயமாய்க் காணும் சாரப்ரப சத்திசிவம் சின்மயமாய்க் காணும் சங்கையில்லாத் தோற்றமெல்லாஞ் சின்மயமாய்க் காணும் சேரப்பாகண்காட்சியான தெல்லாம் சிவசிவா சின்மயமாய்த் தெளிய லாச்சே . 21 ஆச்சப்பாசின்மயமாய்த் தெளிந்து கொண்டால் ஆசையென்ற பாசமெல்லாம் அகன்று போகும் பேச்சப்பாபேச்சது மவுன மாகும் பெருகிநின்ற கற்பமெல்லாம் அதுவாய் நிற்கும் காச்சப்பா ஆதார நிராதார மாகும் கண்கண்ட காட்சியெல்லாம் காரணமாய் நிற்கும் மூச்சப்பாதான்நிறைந்து மோட்சகெதியான மோனமென்ற மவுனமடாசின்மயந்தான் பாரே . 622