சௌமிய சாகரம்

158 பாரப்பா ஆதாரம் தன்னை நீயும் பத்தியுடன் ஊடுருவிப் பார்த்து மைந்தா நோப்பாபஞ்சகனை தீட்சைபெத்து நீமகனே நவலோக செந்தூரத்தைச் சேரப்பா பணவிடைதான் கொண்டு மைந்தா தீர்க்கமுடன் தானிருந்து தேவி பூசை காரப்பா பூசைமுறை தவறா மற்றான் காத்துமனக் கண்ணாலே தன்னைக் காணே. 599 காணப்பாதன்னைமிகத்தானேகாணக் காவியமும் பூரணமுங்கலந்து பார்த்துப் பேணப்பாசவுமியசாகரத்தை நன்றாய்ப் பெருமைவிட்டு வுரிமையதாய்ப் பேணிப் பாரு பூணப்பாதத்துவங்கள் நன்றாய்த் தோணும் பூரணமுங் காரணமும் பொருந்தி வாழும் தோணப்பா வேதாந்த முடிவு தோணும் துலங்குகின்ற சித்தாந்தச் சோதி தானே. 60 தானான பூசைக்கு வாலை கேளு தருவான மூலமடாதாயார் வீடு வானான வாடமடாசிவமாஞ் சோதி மகத்தான சுளினையடாமவுனந் தந்து கோனான ரிஷிகளுமேயாருஞ் சொல்லார் கூர்மையுடன் அங்மங் உங்கென்றேதான் ஊனான கேசரியில் மனக்கண் சாத்தி உத்தமனே பதினாறு உருவே செய்யே. ன உருவறிந்து திருவேற நீறு சாத்தி உத்தமனே தினந்தோறும் தியானம் செய்யத் திருவிருந்த சத்திசிவ பூசை தானுந் தீர்க்கமுடன் கொடி செய்த பலத்துக் கொக்கும் கருவறிந்து ஆதார பூசை கேளு கருணையுடன் ஓம்றீம் அங்கென்றேதான் குருவிருந்த இருதயத்தில் மனக்கண் சாத்திக் கூர்மையுடன் சுளிமுனையில் கூர்ந்து பாரே. 62
158 பாரப்பா ஆதாரம் தன்னை நீயும் பத்தியுடன் ஊடுருவிப் பார்த்து மைந்தா நோப்பாபஞ்சகனை தீட்சைபெத்து நீமகனே நவலோக செந்தூரத்தைச் சேரப்பா பணவிடைதான் கொண்டு மைந்தா தீர்க்கமுடன் தானிருந்து தேவி பூசை காரப்பா பூசைமுறை தவறா மற்றான் காத்துமனக் கண்ணாலே தன்னைக் காணே . 599 காணப்பாதன்னைமிகத்தானேகாணக் காவியமும் பூரணமுங்கலந்து பார்த்துப் பேணப்பாசவுமியசாகரத்தை நன்றாய்ப் பெருமைவிட்டு வுரிமையதாய்ப் பேணிப் பாரு பூணப்பாதத்துவங்கள் நன்றாய்த் தோணும் பூரணமுங் காரணமும் பொருந்தி வாழும் தோணப்பா வேதாந்த முடிவு தோணும் துலங்குகின்ற சித்தாந்தச் சோதி தானே . 60 தானான பூசைக்கு வாலை கேளு தருவான மூலமடாதாயார் வீடு வானான வாடமடாசிவமாஞ் சோதி மகத்தான சுளினையடாமவுனந் தந்து கோனான ரிஷிகளுமேயாருஞ் சொல்லார் கூர்மையுடன் அங்மங் உங்கென்றேதான் ஊனான கேசரியில் மனக்கண் சாத்தி உத்தமனே பதினாறு உருவே செய்யே . உருவறிந்து திருவேற நீறு சாத்தி உத்தமனே தினந்தோறும் தியானம் செய்யத் திருவிருந்த சத்திசிவ பூசை தானுந் தீர்க்கமுடன் கொடி செய்த பலத்துக் கொக்கும் கருவறிந்து ஆதார பூசை கேளு கருணையுடன் ஓம்றீம் அங்கென்றேதான் குருவிருந்த இருதயத்தில் மனக்கண் சாத்திக் கூர்மையுடன் சுளிமுனையில் கூர்ந்து பாரே . 62