சௌமிய சாகரம்

147 ஆச்சப்பாதிசமூல பற்பந் தன்னை அப்பனே பறணிதனிலடக்கம் பண்ணிக் காச்சப்பாகனகமென்ற தங்கந் தன்னில் கருவான பற்பமதை நாலத் தொன்று பாச்சப்பா அமுர்தமதாற் பாகம் பண்ணிப் பதிவான தங்கமதுக்கங்கி பூட்டி மூச்சப்பாபோகாமற் கவசம் பண்ணி முத்திபெறப் புடமதுவை வைத்துக் காணே. 559 காணவே புடமதுவை வைத்துப் பார்க்கக் கனகமென்ற தங்கத்திற் குருவாய் நிற்கும் பேணவே கனகமென்ற குருவெடுத்துப் பிலமான வெள்ளி செம்பில் பத்துக் கொன்று தோணவே தான் கொடுத்து உருக்கிப் பாரு சுத்தமுள்ள வெள்ளி செம்பு சோதி யாகும் ஊணவே சோதிதனைக் கண்ட போதே உழன்றதொரு பாசமெல்லாம் ஓடிப் போச்சே. 560 போச்சப்பாபாசமென்ற ஆசாபாசம் பொற்கமலச் சோதிதனைக் கண்ட போதே மூச்சப்பா பேச்சடங்கிக் காட்சியாச்சு முத்தியுள்ள சிவஞானம் போத மாச்சு பேச்சப்பா பேசாத போதந்தன்னைப் பிரியமுடன் கொண்டுகெதி கண்டாயானால் பாச்சப்பா கேசரத்தில் வாசி தன்னைப் பதிவாகத் தானிறுத்தித் தன்னைப் பாரே. 561 பாரப்பா பதியறிந்து தன்னைத்தானே பாதாதி கேசமுதல் பார்க்கும் போது நேரப்பா நின்சமுகம் விண்ணகமும் ஒன்றாய் நிறைந்தபரி பூரணமயா நிர்மலமு மாச்சு சேரப்பா நிர்மலமாய்க் கண்ட போதோ செகமயமே சிவமயமாய்த் தெளிந்து கொள்ளு பேரப்பாகொண்டசிவ ரூபந்தன்னைப் பிரமன்மாலறியாமல் பிலங்கெட்டாரே. 2
147 ஆச்சப்பாதிசமூல பற்பந் தன்னை அப்பனே பறணிதனிலடக்கம் பண்ணிக் காச்சப்பாகனகமென்ற தங்கந் தன்னில் கருவான பற்பமதை நாலத் தொன்று பாச்சப்பா அமுர்தமதாற் பாகம் பண்ணிப் பதிவான தங்கமதுக்கங்கி பூட்டி மூச்சப்பாபோகாமற் கவசம் பண்ணி முத்திபெறப் புடமதுவை வைத்துக் காணே . 559 காணவே புடமதுவை வைத்துப் பார்க்கக் கனகமென்ற தங்கத்திற் குருவாய் நிற்கும் பேணவே கனகமென்ற குருவெடுத்துப் பிலமான வெள்ளி செம்பில் பத்துக் கொன்று தோணவே தான் கொடுத்து உருக்கிப் பாரு சுத்தமுள்ள வெள்ளி செம்பு சோதி யாகும் ஊணவே சோதிதனைக் கண்ட போதே உழன்றதொரு பாசமெல்லாம் ஓடிப் போச்சே . 560 போச்சப்பாபாசமென்ற ஆசாபாசம் பொற்கமலச் சோதிதனைக் கண்ட போதே மூச்சப்பா பேச்சடங்கிக் காட்சியாச்சு முத்தியுள்ள சிவஞானம் போத மாச்சு பேச்சப்பா பேசாத போதந்தன்னைப் பிரியமுடன் கொண்டுகெதி கண்டாயானால் பாச்சப்பா கேசரத்தில் வாசி தன்னைப் பதிவாகத் தானிறுத்தித் தன்னைப் பாரே . 561 பாரப்பா பதியறிந்து தன்னைத்தானே பாதாதி கேசமுதல் பார்க்கும் போது நேரப்பா நின்சமுகம் விண்ணகமும் ஒன்றாய் நிறைந்தபரி பூரணமயா நிர்மலமு மாச்சு சேரப்பா நிர்மலமாய்க் கண்ட போதோ செகமயமே சிவமயமாய்த் தெளிந்து கொள்ளு பேரப்பாகொண்டசிவ ரூபந்தன்னைப் பிரமன்மாலறியாமல் பிலங்கெட்டாரே . 2